Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சரியாக இயங்காத பேரிகார்டுகள்…. ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள்…. அதிகாரியின் தகவல்….!!

பேரிகார்டுகள் சரியாக இயங்காததால் வாகன ஓட்டிகள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகனங்கள் சுங்கச்சாவடியை சீக்கிரமாக கடந்து செல்வதற்கு கடந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. எனவே ஊரடங்கு காலங்களில் அதிக அளவில் வாகனங்கள் செல்லாததால் கடந்த 9 மாதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகொண்டா சுங்கச்சாவடியில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஆனி மாதம் நிறைவு பெறுவதால் பல்வேறு கிராமங்களில் சுப விசேஷங்களுக்கு செல்வதற்காக […]

Categories

Tech |