Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“பேரிடர் காலங்களில் எல்லா வகையிலும் ரெடி”…. நாகை மாவட்ட ஆட்சியர் தகவல்….!!!!!!

பேரிடர் காலங்களில் மனிதர்கள் மட்டுமல்லாமல் கால்நடைகளையும் உயிருடன் மீட்க ஏற்பாடுகள் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று பேரிடர் மீட்பு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சியர் பேசியதாவது, தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் துறை அதிகாரிகள் பேரிடர் ஏற்படும் பொழுது மக்களை எவ்வாறு உயிருடன் மீட்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு முகாமில் தங்க வைத்து […]

Categories
மாநில செய்திகள்

இதுதான் சான்ஸ்னு அவங்க எல்லாம் அரசியல் பண்றாங்க… அவங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை… மு க ஸ்டாலின் பதிலடி…!!!

பேரிடர் காலத்தில் அரசியல் செய்பவருக்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். டெல்டா மாவட்டங்களில் மழை பாதிப்புகளை நேற்று ஆய்வு செய்த பின்னர் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:  “இயன்றளவு பயிர்களை காப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எந்த சூழ்நிலையிலும் உழவர்களை கண்போல் காக்கும் அரசு திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வந்ததும் கால்வாய்கள் தூர் வாரப் பட்டால் காவிரி நீர் […]

Categories

Tech |