Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள்… உற்பத்தி செய்வதற்கு தடை… உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!

பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யகூடாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீபாவளி மற்றும் பண்டிகை தினங்கள் வருவதால் பொதுமக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுவது வழக்கம். இந்நிலையில் பேரியம் உப்பு கலந்த பட்டாசுகளை விற்பனை தயாரிக்கவோ, கடைகளில் விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ  உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்த பேரியம் உப்பு கலந்த பட்டாசுகள் பொதுமக்களின் உடல் நலத்திற்கும், சுற்றுசூழலுக்கும் கேடு விளைவிக்க கூடியதாகும். இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட […]

Categories

Tech |