Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சுவையான பேரீச்சம் விதை காபி… செய்து பாருங்கள் …!!!

பேரீச்சம் விதை காபி செய்ய தேவையான பொருள்கள் : பேரீச்சை விதை  பனங்கற்கண்டு  செய்முறை : முதலில் பேரீச்சை விதையை வறுத்துப் பொடி செய்யவும். ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பிறகு, வடிகட்டி பால், பனங்கற்கண்டு சேர்த்து, வாரம் ஒரு முறை பருகிவரலாம்.

Categories

Tech |