Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

பேருந்தின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த தொழிலாளி…. திடீரென நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.வி.குப்பம் கிராமத்தில் அப்ரோஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆம்பூரில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் சமையல் தொழிலாளியாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப்ரோஸ் வேலைக்கு சென்று விட்டு ஆம்பூரில் இருந்து அரசு டவுன் பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அழிஞ்சிக்குப்பம் அருகில் வந்துகொண்டிருந்தபோது அப்ரோஸ் தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்து பேருந்தின் பின்புற படியில் இறங்குவதற்காக […]

Categories

Tech |