Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேத்தியின் காதணி விழாவுக்கு சென்ற போது…. பாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மானூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகில் கட்டாரங்குளத்தில் வசித்து வருபவர் சூசை. இவருடைய மனைவி லீலா(58). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் லீலா நேற்று வெளியூரில் இருக்கின்ற தனது பேத்தியின் காதணி விழாவிற்கு சொந்தக்காரர்களுடன் செல்வதற்காக அரசு டவுன் பேருந்தில் ஏறி மானூர் வந்துள்ளார். அதன்பின் மானூர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, சொந்தக்காரர்கள் இருக்கின்ற தனியார் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

அரை மணி நேரத்தில் கண்டுபிடிச்சுட்டாங்க… பேருந்தை மடக்கிப் பிடித்த போலீசார்… குவியும் பாராட்டுக்கள்…!!

திருட்டுப்போன 7 பவுன் தங்க நகை, பணம் மற்றும் செல்போன் போன்றவற்றை 1|2 மணி நேரத்தில் மீட்டுக்கொடுத்த போலீசாரை அனைவரும் பாராட்டி  உள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள புளியங்குடி பகுதியில் கருப்பையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு கருமாரியம்மாள் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கருமாரியம்மாள் வாசுதேவநல்லூர் செல்வதற்காக மதுரை செல்லும் பேருந்தில் ஏறி உள்ளார். இதனையடுத்து வாசுதேவநல்லூர் பகுதியில் பேருந்து நின்றது. அப்போது அந்த பேருந்தில் இருந்து கீழே இறங்கிய  கருமாரியம்மாள் பையில் வைத்திருந்த […]

Categories

Tech |