Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இருவரிடையே ஏற்பட்ட தகராறு…. கண்டக்டருக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் நடவடிக்கை….!!

பேருந்தில் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலியிலிருந்து சிங்கிகுளம் வழியாக களக்காட்டிற்கு ஒரு தனியார் பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் சின்னசாமி என்பவர் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்த பேருந்தில் சிங்கிகுளம் பகுதியில் வசிக்கும் துரைப்பாண்டியன் என்பவரும் பயணம் செய்தார். இந்நிலையில் சமையல் தொழிலாளியான அவர் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்து கொண்டிருந்ததார், இதனைப் பார்த்த கண்டெக்டர் சின்னசாமி துரைப்பாண்டியனை பேருந்துக்குள் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் துரைப்பாண்டியன் வர மறுத்து […]

Categories

Tech |