Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நீண்ட நாள் தேடுதலுக்கு பிறகு…. வசமாக சிக்கிய குற்றவாளி…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

பேருந்தில் பயணிக்கும் பயணிகளிடம் நீண்டநாள் திருடிய குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் இயங்கும் டவுன் பேருந்துகளில் திருடர்களின் கைவரிசை பலமாக இருந்து வந்துள்ளது. இதனை அடுத்து திருடர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக போலீஸ் கமிஷனரின் உத்தரவின் பேரில் துணை போலீஸ் கமிஷனரான ராஜசேகரனின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீவிரமாக தனிப்படை காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பழைய குற்றவாளியான பாலசுப்பிரமணி என்பவரை மடக்கி பிடித்து தீவிர விசாரணை நடத்தி […]

Categories

Tech |