Categories
உலக செய்திகள்

போட்டியில் பங்கேற்க சென்ற வீரர்கள்…. திடீரென்று நடத்தப்பட்ட தாக்குதல்…. பிரபல நாட்டில் நடந்த சோகம்….!!

கால்பந்து வீரர்கள் சென்ற பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 பேர் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சோமாலியா நாட்டில் கிஸ்மாயோ நகரத்தில் இருக்கும் மைதானத்தில் நடைபெறும் கிளப் போட்டியில் பங்கேற்பதற்காக கால்பந்து வீரர்கள் ஒரு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இதனையடுத்து தீடிரென்று அந்த பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில்  நான்கு வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த தாக்குதலுக்கு எந்த ஒரு இயக்கமும்  பொறுப்பேற்கவில்லை. இதையடுத்து சோமாலியா […]

Categories
உலக செய்திகள்

“ஆப்கானிஸ்தானில் தொடரும் அட்டூழியம்”.. பேருந்தில் குண்டுவெடிப்பு.. வெடித்து சிதறி 11 பேர் பரிதாப பலி..!!

ஆப்கானிஸ்தானில் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டு சுமார் 11 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆப்கானிஸ்தானில் உள்ள தெற்கு ஜாபுல் என்ற மாகாணத்தில் பேருந்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் சுமார் 11 நபர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும்  சுமார் 25 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதில் குழந்தைகள் மற்றும் பெண்களும் அடங்குவர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகம், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. அமெரிக்க […]

Categories

Tech |