Categories
உலக செய்திகள்

சூடானில் கோர விபத்து…. லாரி மீது பயங்கரமாக மோதிய பேருந்து…. 16 பேர் உயிரிழந்த பரிதாபம்…!!!

சூடான் நாட்டில் நின்றுகொண்டிருந்த லாரி மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் 16 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சூடான் என்னும் வடக்கு ஆப்பிரிக்க நாட்டின் தலைநகரான கார்டூமிலிருந்து டார்பர் மாகாணத்தில் இருக்கும் பேசர் நகரத்திற்கு சென்ற பேருந்தில் 30-க்கும் அதிகமான பயணிகள் இருந்திருக்கிறார்கள். அந்த பேருந்து, ஓம்துர்மன் நகரத்திற்கு அருகில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் கட்டுப்பாடின்றி சென்ற பேருந்து சாலையோரத்தில் நின்ற லாரியின் மீது பயங்கரமாக மோதியது. பயத்தில், […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரம்…. டயர் வெடித்து விபத்துக்குள்ளான பேருந்து…. 6 நபர்கள் பலி…!!!

நைஜீரிய நாட்டில் பேருந்தின் டயர் வெடித்து, விபத்து ஏற்பட்டதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரிய நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்திருக்கும் பவுச்சி என்னும் மாகாணத்தின், கஞ்சுவா என்னும் நகரத்தில் பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று பேருந்தின் டயர் வெடித்ததில், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால், பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி, ஆறு நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 16 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த […]

Categories
மாநில செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண டோக்கன்: தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு ..!!

சென்னை மாநகர பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21-ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் வழங்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. குறிப்பாக அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராய நகர் சைதாப்பேட்டை ஆகிய பணிமனைகளில் டோக்கனை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டணமில்லா டோக்கனை பயன்படுத்தி ஆறு மாதங்கள் வரை பயணிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தமிழக

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10 புதிய பேருந்து நிலையங்கள்… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் பேருந்து நிலையங்களை புணரமைக்கும் பணி மற்றும் புதிய பேருந்து நிலையங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழக அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் 2 மாநகராட்சிகள் மற்றும் 8 நகராட்சிகளில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்க தமிழக அரசு ரூ.115 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. அந்த வகையில் மாநகராட்சிகளான திருப்பூரில் ரூ.26 கோடி மற்றும் ஓசூரில் ரூ.30 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது. இதை […]

Categories
மாநில செய்திகள்

காசு ஓசி தான்!… அதுக்காக போயிட்டு போயிட்டு வருவியா!… இலவச பேருந்தில் மூதாட்டியிடம் அத்துமீறி பேசிய நடத்துனர்… பரபரப்பு சம்பவம்….!!!!

தஞ்சாவூரிலிருந்து திருக்கருக்காவூர் வழித்தடத்தில் 34A என்ற அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. அந்த பேருந்தில் மூதாட்டி ஒருவர் மெலட்டூரில் ஏறி தஞ்சாவூருக்கு சென்று உள்ளார். இந்நிலையில் மூதாட்டி மறுபடியும் அதே பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது நடத்துனர் அந்த மூதாட்டியிடம் மரியாதை குறைவாக நடந்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது வீடியோவில் நடந்துனர், காசு ஓசி என்றால் போயிட்டு போயிட்டு வருவியா என அந்த மூதாட்டியிடம் கேட்கிறார். அதற்கு மூதாட்டி “காசு ஓசி என […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

படிக்கட்டில் தொங்கிய மாணவர்கள்… பேருந்தை வழிமறித்த ஆட்சியர்… வேலூரில் பரபரப்பு..!!!

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட மாணவர்களுக்கு ஆட்சியர் அறிவுரை வழங்கினார். வேலூர் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் அண்ணாசாலையில் சென்ற போது அவர் கார் முன்பாக சென்ற அரசுப் பேருந்தில் மாணவர்கள் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கியபடி பயணம் செய்தார்கள். இதை பார்த்த ஆட்சியர் பேருந்தை முந்தி சென்று வழிமறித்தார். இதனால் மாணவர்கள் உடனடியாக பேருந்தின் உள்ளே சென்றார்கள். இதன்பின் ஆட்சியர் ஓட்டுநர் மற்றும் நடத்துனரை அழைத்து இது போன்ற ஆபத்தான […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. மாணவர்களுக்கு இனி daily ஃப்ரீ பஸ் தான்….. அசத்திய புதுச்சேரி அரசு….!!!!

 மீண்டும் ஏழை, எளிய மாணவர்களுக்காக இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு மற்ற மாநிலங்களைப் போல  மாணவர்களுக்கு இலவச பேருந்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.    இந்த திட்டத்தின் மூலம் தினம்தோறும் ஏழை, எளிய குடும்பத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயனடைந்தனர். இந்த நிலையில் கடந்த 2  ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட  கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. இதனால்  பேருந்துகளும் குறைவாகவே இயக்கப்பட்டது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

WOW!… தமிழகத்தில் முதல் இயற்கை எரிவாயு பேருந்து…. இளைஞரின் அசத்தல் சாதனை…. நீங்க வேற லெவல் ப்ரோ….!!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம் பகுதியில் கோகுல்நாத் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய குடும்பம் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பேருந்து சேவையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் கொரோனா பிரச்சனை மற்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு போன்றவைகளின் காரணமாக பேருந்து சேவையில் தொடர் நஷ்டத்தை சந்தித்து வந்துள்ளனர். இதன் காரணமாக பேருந்தை பராமரிக்க ஆகும் செலவை கட்டுப்படுத்துவதற்காகவும், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிவாயுவை வாங்குவதற்கு அதிக செலவு ஏற்படுவதாலும் தனியார் நிறுவனத்திலிருந்து தற்போது சிஎன்ஜி எரிவாயுவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிதாக 1000 பேருந்துகள்…. அரசாணை வெளியீடு…!!!!

தமிழகத்தில்  புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக  துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அந்த வகையில் தற்போது 1,000 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்காக  ரூ.420 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநகர போக்குவரத்துக் கழகம் விரைவு போக்குவரத்து கழகம் தவிர, இதர  கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு தலா 42 லட்சம் என மதிப்பீடு செய்து போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10 நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை..!!!

பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் எச்சரித்துள்ளது. அரசு பேருந்துகளில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை மறுக்காமல் பெற்று பயணச்சீட்டு வழங்க வேண்டும் எனவும் நாணயங்களை பெற்றுக் கொள்ள மறுக்கும் நடத்துனர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து கழகம் எச்சரித்துள்ளது. சென்னை தவிர மற்ற இடங்களில் பத்து ரூபாய் நாணயங்களை வியாபாரிகள் வாங்குவதில்லை. எனவே அரசு பேருந்துகளுக்கு போடப்படும் இந்த உத்தரவை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் ரூ.10 ,ரூ.20 நாணயம் வாங்க மறுத்தால்… போக்குவரத்து கழகம் எச்சரிக்கை…!!!!!

பேருந்துகளில் ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை கண்டக்டர்கள் வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் பேரில்  சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் நேற்று அவசர உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, மாநகர பேருந்துகளில் பயணிகள் டிக்கெட் வாங்க ரூ.10 மற்றும் ரூ.20 நாணயங்களை வழங்கும் போது அவற்றை கண்டக்டர்கள் மறுக்காமல் ஏற்றுக் கொண்டு உரிய டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் பள்ளி பேருந்து மீது மோதிய அரசு பேருந்து…. அலறி துடித்த மாணவர்கள்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள சேலையூரில் தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்த பள்ளியின் பேருந்து நேற்று மாலை மாணவர்களை  சித்தாலப்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கிக் கொண்டிருந்துள்ளது. அப்போது அவ்வழியாக  வந்த ஒரு அரசு பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி பேருந்து மீது மோதியது. இதனை பார்த்த மாணவர்கள் அலறி துடித்துள்ளனர்.மேலும்  மாணவர்களின்  சத்தத்தை கேட்டு வந்த பொதுமக்கள் பேருந்துக்குள் இருந்த மாணவர்களை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகளிடம் ஒழுங்கீனமா? கவனமா நடந்துக்கங்க …. தமிழகத்தில் அதிரடி உத்தரவு….!!!!

தொழிலாளர்களின் ஒழுங்கீனத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதை தவிர்ப்பதற்கு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் அனைத்து மண்டல மேலாளர்கள், கிளை மேலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில், தமிழக பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியின்போது பயணிகளிடம் மரியாதையுடனும் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். பேருந்தின் பழுதுகளை சரி செய்து சரியான நேரப்படி நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்தில் மட்டுமே பேருந்துகளை இயக்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்று இறக்கிச் செல்ல வேண்டும். […]

Categories
தேசிய செய்திகள்

பழுதாகி நின்ற பஸ்…. ஓடோடி சென்று உதவிய அமைச்சர் அனுராக் தாக்கூர்…. வைரலாகும் வீடியோ….!!!!!

ஹிமாச்சலபிரதேசத்தில் இப்போது சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஹிமாச்சலபிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பா.ஜ.க மும்முரமாக செயல்பட்டு வரும் நிலையில், பல தலைவர்களும் அங்குதான் முகாமிட்டு இருக்கின்றனர். அதன்படி மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரான அனுராக்தாக்கூரும், அங்கு பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அதிலும் குறிப்பாக பிலாஸ்பூர் நகரில் நேற்று அவர் பரப்புரை செய்து வந்தார். இந்நிலையில் குறுகலான ஒரு சாலையில் பேருந்து ஒன்று சிக்கியதால் போக்குரவத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. ஒரு கிராமப் பகுதியின் குறுகலான சாலையில் […]

Categories
மாநில செய்திகள்

பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து…. திடீரென ஏற்பட்ட விபத்து…. அலறி துடித்த பயணிகள்….

பேருந்து பள்ளத்தில் விழுந்த சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து இன்று அதிகாலை பெங்களூருக்கு 30-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு செம்பரம்பாக்கம் சாலையில் தனியார் ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவ்வழியாக வந்த லாரி ஆம்னி பேருந்தை  இடிப்பது போல் வந்துள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்தது. இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அலறி ஆடித்துக் கொண்டு வெளியே வர முயன்றனர். ஆனால் பேருந்தின் […]

Categories
மாநில செய்திகள்

“அரசு பேருந்து ஊழியர்கள் கவனத்திற்கு” இனி இதுதான் ரூல்ஸ்…. போக்குவரத்து கழகம் அதிரடி….!!!!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நமது மாநகர போக்குவரத்து கழக   ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறையில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்  ஆகியவை கூடாது. அதையும் மீறி செய்தால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மது அருந்திய நிலையில் யாரும் பனிமனைக்குள் வரக்கூடாது. இந்நிலையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் தங்களது ஓய்வறைகளின் மேல் தளங்களில் ஏதேனும்  அறைகள்  […]

Categories
தேசிய செய்திகள்

கொஞ்சம் நில்லுங்க நானும் வாறேன்!…. குறும்புத்தனம் செய்யும் யானை…. வெளியான வைரல் வீடியோ….!!!!

பேருந்தில் சுற்றுலா சென்றவர்களை வழிமறித்து ஒரு காட்டுயானை பஸ்சில் ஏற முயன்ற வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை உமா சங்கர் சிங் என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அப்பதிவில் டாடா பேருந்தின் கதவு மிகசிறிய அளவில் இருக்கிறது. இதன் காரணமாக யானையால் அதில் ஏற முடியவில்லை என தலைப்பிட்டுள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில் பேருந்து ஒன்றை காட்டுயானை தாக்க முற்படும் காட்சிகளானது இடம்பெற்றுள்ளது. टाटा की बस के दरवाज़े इतने छोटे हैं कि […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் இருந்து செல்லும் அரசு தொலைதூர பேருந்து திருப்தியை தரவில்லை”….. ஒட்டுமொத்த பயணிகளின் கருத்து….!!!!!!!

திருப்பூரில் இருந்து தொலைதூர அரசு பேருந்து சேவை திருப்தியாக இல்லை என்பதே மக்களின் கருத்தாக இருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றார்கள். ஆண்டு முழுவதும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும் பண்டிகை காலங்களில் அவரவர்களின் சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வாடிக்கையாக வைத்திருக்கின்றார்கள். பண்டிகை காலங்களில் மக்கள் பயணம் மேற்கொள்வதற்கு பேருந்து போக்குவரத்தையே நம்பி இருக்கின்றார்கள். அதிலும் குறிப்பாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பாக இயக்கப்படும் கடலூர், நெல்லை, […]

Categories
மாநில செய்திகள்

இவங்க எங்களை darket பண்ணுறாங்க…. முடிவுக்கு வந்த “ஓசி பஸ் சர்ச்சை”….. அமைச்சர் பொன்முடி பேட்டி….!!!!

அமைச்சர் ஒருவர் தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார். ஒரு கூட்டதில்  கலந்துகொண்ட  பொன்முடி சில கருத்துகளை பேசினார். அதில் பெண்கள்  பேருந்தில் எப்படி போறீங்க. இங்கிருந்து கோயம்பேடு போக வேண்டும் என்றாலும் அங்கிருந்து எங்கே போக வேண்டும் என்றாலும் எல்லாம் இலவச பேருந்தில்  தான் போறீங்க என்று பேசினார். இது தமிழகத்தில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேப்பேரி பகுதியில்  நடைபெற்ற கூட்டத்தில் பொன்முடி கலந்து […]

Categories
உலக செய்திகள்

இதற்கு வாய்ப்பே இல்லை…. இந்தியா -பாகிஸ்தான இடையே போக்குவரத்து…. அந்நாட்டு போக்குவரத்து துறை மந்திரி தகவல்….!!!!

இந்தியாவிற்கும் பிரபல நாட்டிற்கும் இடையே மீண்டும் போக்குவரத்து தொடங்குவது குறித்து எந்த திட்டமும் இல்லை என அந்நாட்டு மந்திரி கூறியுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு மத்திய அரசு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இதனால் இந்தியாவிற்கும், பாகிஸ்தானிற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் 2  நாடுகளுக்கும் இடையே இயக்கப்பட்ட  விமானங்கள் , ரயில்கள், பேருந்துகள் என அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இந்த போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு தற்போது 3  ஆண்டுகள் ஆகிவிட்டது.இதுகுறித்து  அந்நாட்டு   போக்குவரத்து துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு புதிய பேருந்துகள்…. இப்படிதான் பிரித்துக் கொடுக்கப்படும்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்திற்கு வாங்கப்படும் பேருந்துகளுக்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வாங்கப்படும் என தமிழக அரசு கடந்து சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. தற்போது அதற்கான ஒப்பந்தப்புள்ளியை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து கழகம் சார்பில் 1,771 பிஎஸ் -4 ரக பேருந்துகள்  வாங்கப்பட உள்ளது. அதன் பின்னர் அனைத்து பேருந்துகளும் போக்குவரத்து கழகம் மண்டலத்திற்கு பிரித்து வழங்கப்படும். அதில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும், விழுப்புரம் மண்டலத்திற்கு  347 […]

Categories
மாநில செய்திகள்

ஒரு நாளைக்கு176.84 கோடி பெண்கள் “அரசு பேருந்தில் பயணம்”….. போக்குவரத்து துறை தகவல்….!!!!

ஒரு நாளைக்கு சராசரியாக பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. நமது தமிழகத்தில் தற்போது முதலமைச்சராக உள்ள மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்தார். அதில் முக்கியமானது  மகளிருக்கு இலவச பயணம் உள்ளிட்ட 5  திட்டங்களை அறிவித்தார். அதேபோல் வெறுப்பேற்றவுடன் 5  திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தற்போது ஒன்றன் பின் ஒன்றாக  நிறைவேற்றி வருகிறார். அதில் முக்கியமான திட்டம் மகளிருக்கு  இலவச பயணத் திட்டம். இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 1 […]

Categories
மாநில செய்திகள்

லீவு எல்லாம் முடிஞ்சிட்டு!…. மீண்டும் ஊருக்கு போக இவ்வளவு பஸ்ஸா?…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

வாரயிறுதி, காந்திஜெயந்தி, சரஸ்வதி பூஜை, விஜயதசமி என அக்டோபர் மாத தொடக்கமே தொடர் விடுமுறையாக இருந்தது. பள்ளி-கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், மென்பொருள் பொறியாளர்கள் உட்பட பல பேருக்கும் விடுமுறை என்பதால் கடற்கரைகள், திரையரங்குகள் என அனைத்து இடங்களும் கூட்டநெரிசலுடன் காணப்பட்டது. மேலும் நீண்ட விடுமுறையை திட்டமிட்டு பலரும் வேலைபார்க்கும் வெளி மாவட்டங்களிலிருந்து தங்களின் சொந்த மாவட்டத்திற்கு சென்று இருக்கின்றனர். நேற்றுடன் விடுமுறைகள் நிறைவடைந்ததால் அவர்கள்  மீண்டுமாக தாங்கள் பணியாற்றும் மாவட்டங்களுக்கு திம்பினர். அந்த அடிப்படையில் தொடர் […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே!!….. சிகரெட் லைட்டரை வைத்து வாலிபரை கொளுத்திய கும்பல்…. அதிரடி விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்தில் சென்ற ஒரு நபர் மீது தீ வைத்து கொளுத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள சூரிச் மாகாணத்தில் அமைந்துள்ள winterthur நகரில் ஒரு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த ஒரு வாலிபருக்கு, ஒரு கும்பலுக்கும்  இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றி  கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது திடீரென சிகரெட் லைட்டரில் பயன்படுத்தப்படும் எரிபொருளை அந்த வாலிபர் மீது ஊற்றி  அந்த கும்பல் தீ வைத்துள்ளனர். இதனையடுத்து அவர்கள்  […]

Categories
மாநில செய்திகள்

“ஓசினு சொல்றீங்க” முதல்ல காச வாங்குங்க…. கொந்தளிக்கும் பெண்கள்….. சரமாரி கேள்வியால் பூதாகரமாக வெடித்த பிரச்சனை‌….!!!!

தமிழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி பெண்களின் இலவச பேருந்து குறித்து கூறியது சமீபத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தொடர்பான ஒரு வீடியோ கூட இணையத்தில் வெளியானது. இந்நிலையில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் உள்ள ஒரு அரசு பேருந்தில் துளசியம்மாள் என்ற ஒரு பெண்மணி பயணம் செய்தார். அந்த பெண்மணி நான் இலவசமாக செல்ல மாட்டேன் என்று கூறி நடத்துனரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதன்பிறகு நடத்துனரிடம் பணத்தை கொடுத்துவிட்டு டிக்கெட் பெற்றுக் […]

Categories
மாநில செய்திகள்

இவ்வளவு பேருந்துகளா?…. ஆயுத பூஜையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள்…. வெளியான தகவல்கள்….!!!!

விஜயதசமி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு 2500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டும் என  அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். வருகின்ற ஞாயிற்றுக்கிழமை காந்தி ஜெயந்தியும், செவ்வாய்க்கிழமை ஆயுத பூஜையும், புதன்கிழமை விஜயதசமியும்  கொண்டாடப்படுகிறது. இதனால் தொடர்ந்து மூன்று நாட்கள் அரசு விடுமுறையாகும். மேலும் அக்டோபர் 3-ஆம் தேதி மட்டும் வேலை நாளாக உள்ளது. எனவே 3-ஆம்  தேதியும் விடுமுறையாக அரசு அறிவித்தது. இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன பணியாளர்கள் என அனைவரும் 5  நாட்கள் தொடர் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் பள்ளி மாணவர்களுக்கு இடையூறு….? போக்குவரத்து துறை போட்ட முக்கிய உத்தரவு….!!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மகளிர் மற்றும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு எந்த வித இடையூறும் ஏற்படாதவாறு அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் கட்டணம் இல்லாத மகளிர் பயணத்தின் மூலமாக 173 கோடி பெண்கள் பயன் பெற்று வருகிறார்கள். இந்த திட்டத்திற்கு அரசு நிதி உதவி வழங்குவதால் போக்குவரத்து கழகங்களுக்கு எந்த ஒரு இழப்பீடும் இல்லை. இந்த திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுனர்களுக்கும், நடத்துனர்களுக்கும் பெண்களை மிகுந்த மரியாதையுடன் […]

Categories
மாநில செய்திகள்

பெற்றோர்களே உஷாரா இருங்க…. மாணவர்கள் படியில் தொங்கினால் “இதுதான் தண்டனை”…. எச்சரிக்கை விடுத்த காவல்துறை கண்காணிப்பாளர்….!!!!

காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன்  அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில்  படிக்கும் மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். இது குறித்த புகார்கள் தொடர்ந்து  வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதன் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்கின்றனர். மேலும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்நிலையில் படிக்கட்டில் பயணம் […]

Categories
மாநில செய்திகள்

“தீபாவளி பண்டிகை”…. ஆம்னி பேருந்துகளில் மூன்று மடங்கு கட்டணம்…. பொதுமக்கள் அதிர்ச்சி….!!!!!

பேருந்துகளில்  அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் வெளியூர்களை சேர்ந்த லட்சக்கணக்கான  தங்கி  வேலையை பார்த்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும்  பண்டிகைகளை  முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும்  அடுத்த மாதம் 24-ஆம் தேதி  தீபாவளி பண்டிகை வருகிறது . இதனால் மக்கள்  தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல  பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இதனால் ஆம்னி பேருந்துகளில் வழக்கமான கட்டணத்தை விட மூன்று மடங்கு அதிக […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து கட்டண கொள்ளை….. கொஞ்சம் கூட நியாயம் வேண்டாமா?…. ஓபிஎஸ் கண்டனம்….!!!!

ஆம்னி பேருந்துகளில் அபரிவிதமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ” ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அளவுக்குமீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஆயுத பூஜை, விஜய தசமி போன்ற பண்டிகைகளை முன்னிட்டு, தங்கள் சொந்த ஊர்களுக்கு மக்கள் புறப்பட திட்டமிட்டிருக்கும் சூழ்நிலையில், குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் சென்னையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து…. உயிரிழந்த 11 பேர்…. நிதியுதவி அறிவித்த பிரதமர்….!!!!!

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் நிதியுதவி  அறிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில்  உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பகுதி நோக்கி இன்று காலையில் பேருந்து ஒன்று  பயணிகளை  ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த 11 பேர் சம்பவ இடத்திலேயே  பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர்   காயமடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ  இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து…. நொடியில் பறிபோன உயிர்…. பயணிகளின் நிலைமை என்ன?…. பரபரப்பு….!!!

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நேரியமங்கலம் எனும் இடத்தில் கேரள அரசுப் பேருந்து ஒன்று எதிர்பாராத வகையில் 15 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவற்றில் ஒருவர் உயிரிழந்தார். அத்துடன் 58க்கும் அதிகமானோர் காயமடைந்து இருக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது, விபத்தில் சிக்கிய மற்றொரு நபரும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாகத் தெரிகிறது. விபத்துக்கான காரணத்தை நாங்கள் இதுவரை கண்டறியவில்லை. பேருந்து சுமார் 14-15 அடி மலைப் பகுதியில் விழுந்தது. மூணாறிலிருந்து வந்து […]

Categories
உலக செய்திகள்

மெக்சிகோவில் பயங்கரம்… பேருந்தில் மோதிய டேங்கர் லாரி… கோர விபத்தில் 18 பேர் உயிரிழப்பு…!!!

மெக்சிகோ நாட்டில் பேருந்தின் மீது டேங்கர் லாரி மோதி தீ விபத்து உண்டானதில் 18 நபர்கள் பலியாகியுள்ளனர். மெக்சிகோ நாட்டின் வடக்கு பகுதியில் ஹிடால்கோ நகரத்திலிருந்து ஒரு பேருந்து மான்டேரியை நோக்கி சென்றது. அந்த சமயத்தில், நெடுஞ்சாலையில் எரிபொருள் எடுத்து சென்ற டேங்கர் லாரி அந்த பேருந்தின் மீது மோதியதில், தீ பற்றி எரிந்தது. டேங்கர் லாரியும், பேருந்தும் மொத்தமாக  எரிந்து கருகி நாசமானது. இது பற்றி தகவலறிந்த தீயணைப்பு படையினர், அங்கு தீயை கட்டுப்படுத்தும் பணியை […]

Categories
மாநில செய்திகள்

இதற்கு என்ன காரணம்?…. பேருந்தில் திடீரென அணைந்த விளக்குகள்….. அச்சத்தில் உறைந்த பயணிகள்…..!!!!

பேருந்தில் திடீரென விளக்குகள் எரியாமல் போன சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்து நேற்று அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றி  கொண்டு செய்யூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்தில் இருந்த முகப்பு விளக்குகள் உள்ளிட்ட அனைத்து விளக்குகளும் எரியாமல் போனது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  பேருந்து ஓட்டுநர் பேருந்தை  நிறுத்தியுள்ளார். பின்னர் அவ்வழியாக வந்த வேறு பேருந்துகளில் பயணிகளை  அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவம் பேருந்தில் பயணித்த பயணிகளிடம் அதிர்ச்சியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பேருந்துகளில் கட்டணம் குறைப்பு… அரசு வெளியிட்ட செம சூப்பர் அறிவிப்பு…!!!!!

அதிவிரைவு பேருந்துகளில் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்தால் திரும்பி வரும் டிக்கெட் கட்டணத்தில் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இந்த புதிய நடைமுறை தற்போது அமலுக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரி பேசியபோது, 300 கிலோமீட்டர் அதிக தொலைவில் உள்ள மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதி கடந்த 2006ம் வருடம் அமல்படுத்தப்பட்டது. தற்போது இணையதளம் மற்றும் செல்போன் செயலி மூலமாக […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” ரயில்களை போல…. இனி தமிழக பேருந்துகளிலும் வந்தாச்சி…. பயணிகளுக்கு வந்தது குட் நியூஸ்….!!!!

தமிழகம் முழுவதும் பொது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பாக பேருந்துகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பேருந்துகளில் புதிய வசதிகளும் கொண்டவரப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6000 பேருந்துகளில் ஜியோ கோடிங் செய்து பேருந்து நிறுத்தங்களை கண்டறியும் வசதியானது இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. இந்நிலையில் தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை தொடங்கும் பணி மும்முரமாகியுள்ளது. இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும் 6 ஸ்பீக்கர்கள் பொருத்தும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே குட் நியூஸ்… பேருந்துகளில் இனி ரயில்களைப் போல புதிய வசதி… விரைவில் அறிமுகம்…!!!!!

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் சுமார் 6,000 பேருந்துகளில் ஜியோ கோட்டிங் செய்து பேருந்து நிறுத்தங்களை கண்டறியும் வசதி இரண்டு வருடங்களுக்கு முன்பே நிறைவு பெற்றுள்ளது. ஆனால் தற்போது 500 பேருந்துகளில் அந்த அமைப்புகளை நிறுவும் பணி தொடங்கி இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு பேருந்துகளிலும் ஆறு ஸ்பீக்கர்கள் பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மாநகரப் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும் இதற்கான ஒப்பந்தங்கள் கோரப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ஆயிரம் பேருந்துகளில் பேருந்து நிறுத்தங்களை அறிவிப்பதற்கான […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஓடும் பஸ்ஸில் சில்மிஷம்!…. மாணவிகள் பகீர் குற்றசாட்டு…. டிரைவர் மீது பாய்ந்த போக்சோ சட்டம்…. பரபரப்பு….!!!!

தற்போது பெண்கள் பல துறைகளில் பணிபுரிந்து சமூகத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றனர். இதற்கிடையில் ஒரு சில காமக் கொடூரர்களால் பெண்களின் வாழ்க்கை சீரழியும் நிலை ஏற்படுகிறது. கடந்த சில நாட்களாகவே ஒரு சில பள்ளிகளில் பாலியல் குற்றச்சாட்டு ஏற்படும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தமிழகத்தில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருவதாக அச்சம் நிலவுகிறது. அந்த வகையில் தற்போது பேருந்து ஓட்டுநரும் பள்ளி மாணவர்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள புதுக்காடு […]

Categories
மாநில செய்திகள்

படிக்கட்டில் தொங்காதீங்க!…. ஆத்திரத்தில் ஓட்டுநரை தாக்கிய மாணவன்…. பெரும் பரபரப்பு….!!!!

காஞ்சிபுரம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து நேற்றுமாலை 5:30 மணி அளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு போகும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும்போது அந்த அரசு பஸ்ஸின் முன்பு படியில் பள்ளி மாணவர்கள் 4 பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர். இதையடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே எறி வரும்படி கூறியுள்ளார். இதன் காரணமாக ஓட்டுநருடன் பள்ளிமாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் பேருந்து நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி ஓட்டுநர் அந்த மாணவர்களிடம் படியில் பயணித்ததால் கீழே […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஏன் எனக்கு நஷ்ட ஈடு வழங்கவில்லை?…. பேருந்தை ஜப்தி செய்த அதிகாரிகள்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!!!

பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் கிராமத்தில் பழனிமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மல்லிகை கடை வைத்து நடத்தி வரும் ராம்குமார் என்ற மகன் இருந்துள்ளார்.  கடந்த 14.1.2016 அன்று  ராம்குமார் மல்லிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக வந்தவாசி-காஞ்சிபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில்  சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து  ராம்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராம்குமார் சம்பவ […]

Categories
தேசிய செய்திகள்

மாதா கோவில் திருவிழா… சிறப்பு பேருந்துகள் இயக்கம்…. முன்பதிவு தொடக்கம்…!!!!!

தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் அமைந்திருக்கின்றது. இந்த கோவில் மத நல்லிணக்கத்திற்கு அடையாளமாகவும் சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மீக சுற்றுலா தளமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலில் வருடம் தோறும் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இந்த வருடம் ஆகஸ்ட் 29ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ஆம் தேதி வரை திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெற இருக்கின்ற நிலையில் அதன் முக்கிய […]

Categories
மாநில செய்திகள்

அடாவடியாக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள்…. அரசு எடுக்கப் போகும் நடவடிக்கை என்ன…?

எளிய மக்களின் இன்றியமையாத பயண வாகனமாக பேருந்துகள் திகழ்ந்து வருகின்றது. அந்த பேருந்து கட்டணம் நடுத்தர மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு விலை உயர்ந்தால் மக்களின் நிலை என்னவாகும்? இந்நிலையில் சில ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. பண்டிகை காலங்களில் கூடுதல் கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்களிடம் 11 லட்சத்து நாலாயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. புகார் தெரிவித்த 97 பேரிடம் பெறப்பட்ட கூடுதல் கட்டணம் 68,800 அவர்களிடமே […]

Categories
மாநில செய்திகள்

இனி சிக்கல் இல்லை….. அனைத்து பேருந்துகளிலும் டிஜிட்டல் தான்…. சூப்பர் நியூஸ்….!!!!

தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் தானியங்கி முறையில் பயணச்சீட்டு வழங்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ரூ.86 கோடி செலவில் இந்தத் திட்டம் முதல்கட்டமாக சென்னை, கோவை, மதுரை போக்குவரத்துக் கழகங்களில் அறிமுகம் செய்ய திட்டமிடபட்டுள்ளது. இதன்படி தானியங்கி முறையில் தேசிய பொதுப் பயண அட்டை, க்யூஆர் கோடு ஆகியவை மூலம் பயணச் சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. டிக்கெட் வாங்குவதற்காக சில்லறையாக கொண்டு செல்ல வேண்டும் என்ற சிக்கல் இனி இருக்காது […]

Categories
உலக செய்திகள்

17 வயது பெண்ணிடம் அத்துமீறிய நபர்….. போலீசார் வெளியிட்ட புகைப்படம்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

தெற்கு லண்டனில் ரூட் 122-ல் சென்ற 2-ம் தேதி சென்று கொண்டிருந்த பேருந்தில் 17 வயது டீன் ஏஜ் பெண் பயணித்தார். இந்நிலையில் அப்பெண்ணை அணுகிய ஒரு நபர் அவரை கட்டிபிடித்து முத்தமிட முயற்சி செய்தார். இதனையடுத்து அவரை தள்ளிவிட்ட டீன் ஏஜ் பெண் பேருந்திலிருந்து கீழே இறங்கி சென்றார். அதன்பின் அப்பெண்  நடந்தது தொடர்பாக தாயாரிடம் தெரிவித்தார். இதுகுறித்து புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவற்றில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பேருந்தில் பயணம் செய்யும் பிரபல நடிகர்…. வைரலாகும் வீடியோ…!!!!!!

வலிமை படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகின்றார். ஏகே 61 என தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருக்கின்றார். மேலும் சமுத்திரக்கனி, வீரா  பலர்  முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நடிகர் அஜித் பேருந்து ஒன்றில் பயணம் செய்யும் வீடியோவை ரசிகர் ஒருவர் சமூக […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கொளுந்துவிட்டு எரிந்த பேருந்து…. எப்படின்னு தெரியுமா?…. கொள்ளையர்கள் செய்த செயலால் பெரும் பரபரப்பு….!!!!

சென்னை வடபழனி பஸ் நிறுத்தத்தில் நேற்று அதிகாலையில் பேருந்துக்காக நின்றிருந்த சிவா (41) என்பவரிடம் மோட்டார்சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் செல்போனை பறித்துவிட்டு தாம்பரம்  நோக்கி மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். மேலும் போகும் வழியில் சென்னை விமான நிலையம் நுழைவுவாயில் அருகில் நின்றிருந்த முகமது இப்ராகிம் (35) என்பவரிடமும் செல்போனை பறித்து விட்டு வேகமாக தப்பிச்சென்றனர். இதையடுத்து மர்ம நபர்கள் தாம்பரம் பேருந்து நிலையம் அருகில் வேகமாக சென்ற போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வடிவேல் பட பாணியில் கண்டக்டரிடம் கைவரிசை காட்டிய மர்ம நபர்”… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து சிதம்பரம் செல்வதற்காக நள்ளிரவு 12 15 மணிக்கு பயணிகளுடன் பேருந்து புறப்பட்டுள்ளது. கண்டக்டர் கலியபெருமாள் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பயணி ஒருவருக்கு சில்லறை கொடுப்பதற்காக பார்த்தபோது கைப்பை மாயமாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். தொடர் விடுமுறையின் காரணமாக பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் இதனை பயன்படுத்தி மர்ம நபர்கள் கண்டக்டர் கலியபெருமாள் கைப்பையை பறித்து தப்பியது தெரியவந்துள்ளது. மேலும் அதில் 13 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அடடே சூப்பர்…. டிரைவரின் பெரிய மனசு…. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணி….!!!!!

பயணி தவறவிட்ட கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்திப்பாடி கிராமத்தில் பேருந்து ஓட்டுநரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்லும் நடத்துனர் இல்லாத பேருந்தை ஒட்டி  சென்றார். இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றுள்ளது. அப்போது ஒரு சீட்டில் பெண் பயணி ஒருவரின் கைப்பை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அதனை எடுத்து திறந்து பார்த்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நொறுங்கிய பேருந்து….. கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் கோர விபத்து…. ஒருவர் பலி….!!!!

சென்னை கிண்டி அருகே இருக்கும் இரும்பு வழிகாட்டி பலகை இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி அருகே கத்திப்பாரா பாலம் சந்திப்பில் உள்ள இரும்பு வழிகாட்டி பலகை திடீரென சரிந்து சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகள் மீது விழுந்தது. இரும்பு பலகை விழுந்ததில் வாகன ஓட்டி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலையில் ஏற்பட்ட விபத்தால் வாகன ஓட்டிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேருந்து கவிழ்ந்து கோர விபத்து…. படுகாயமடைந்த 10 பயணிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பழனியிலிருந்து ஈரோடு நோக்கி ஒரு தனியார் பேருந்து நேற்று புறப்பட்டது. இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர். அப்போது பேருந்தை தினேஷ் குமார் என்பவர் ஓட்டினார். இதையடுத்து காலை 10 மணியளவில் ஈரோடு மாவட்டம் அறச்சலூரை அடுத்த கண்ணம்மாபுரம் அருகே வந்த போது அவ்வழியாக சென்ற இருசக்கர வாகனத்தில் மோதாமல் இருக்க பேருந்தை டிரைவர் தினேஷ் குமார் நிறுத்த முயற்சி செய்துள்ளார். இந்நிலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் விபத்தில் பேருந்தில் […]

Categories

Tech |