Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னையில் 1000 மாநகர பேருந்துகளில் கேமரா…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சில்மிஷ ஆசாமிகள் உலாவுகின்றனர். அவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் ஆயிரம் மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் கல்லூரி மாணவியர் மற்றும் பணிக்குச் செல்லும் பெண்களை குறி வைத்து சில சில்மிஷ ஆசாமிகள் தொல்லை கொடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். சில நேரங்களில் பேருந்துகளை தாக்கி சேதம் விளைவிக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் பிக் பாக்கெட் மற்றும் செயின் பறிப்பு திருடர்களும் பேருந்துகளில் நடமாடுகின்றனர். […]

Categories

Tech |