தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மாநகரப் போக்குவரத்து கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர இரதக் கோட்டங்களுக்கு 420 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என முதலமைச்சர் பேரவையில் அறிவித்தார். பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பழைய பேருந்துகளுக்கு பதிலாக ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும். அதில் ஒரு பேருந்து 42 லட்சம் என்ற மதிப்பீட்டில் பிஎஸ்-5 […]
Tag: பேருந்துகள்
மாண்டஸ் புயல் இன்று இரவு மற்றும் நாளை அதிகாலைக்கு இடைப்பட்ட நேரத்தில் புதுச்சேரி ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் சென்னை உட்பட ஐந்து மாவட்டங்களில் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் அறிவுறுத்தலின்படி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் வழக்கம் போல பேருந்துகள் தொடர்ந்து […]
தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை வாங்குவதற்காக 420 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் புதிய பேருந்துகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துறை ரீதியான மானிய கோரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆயிரம் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதற்கு தற்போது தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாநகரப் போக்குவரத்து கழகம் மற்றும் விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இவர்கள் கோட்டங்களுக்கு ஒரு பேருந்துக்கு என தல 42 லட்சம் என மதிப்பீடு […]
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 50க்கும் மேற்பட்ட பயணிகளோடு தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது தனியார் பனியன் கம்பெனிக்கு சொந்தமாக உள்ள பேருந்துடன் நேருக்கு நேர் மோதிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பனியன் கம்பெனியை சேர்ந்த ஊழியர்கள் மற்றும் தனியார் பேருந்தில் பயணித்த பொதுமக்கள் என 27 பேர் காயமடைந்தனர். அவர்கள் அனைவருக்கு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்த பேருந்து மோதும் காட்சி […]
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மாலை போட்டு விரதம் இருந்து சபரிமலைக்கு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு செல்ல உள்ளனர். இதனால் நமது தமிழ்நாட்டில் இருந்து பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் வருகின்ற வியாழன்கிழமை முதல் இயக்கப்படுகிறது. அதில் சென்னை-பம்பை-குமளி இடையே அதிக அளவில் பேருந்துகள் இயக்கப்படும். […]
கேரள மாநிலம் சபரிமலையிலுள்ள அய்யப்பன் கோயிலில் மண்டல, மகரவிளக்கு பூஜைகள் வருகிற 17ஆம் தேதி தொடங்குகிறது. சென்ற 2 வருடங்களாக கொரோனா காரணமாக பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த வருடம் கட்டுப்பாடுகள் இல்லாத நிலையில், தரிசனத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக சென்னை – பம்பை இடையே நவ.,17 முதல் விரைவு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரியவர்களுக்கு 1,090, […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து முக்கிய நகருக்கு செல்லும் ரயில்களில் புக்கிங் நிரம்பிவிட்டன. ஆம்னி பேருந்துகளில் விலை மும்மடங்காக உள்ளதால், மக்கள் அரசு பேருந்துகளை புக் செய்து வருகின்றனர். அதன்படி நேற்று 2,100 பேருந்துகள் வெளியூர் செல்ல இயக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில், பயணிகளின் நிலையை புரிந்துகொண்டு 250 பேருந்துகள் கூடுதலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து புறப்பட உள்ளது. இன்று 21ஆம் தேதி வழக்கம்போல் இயக்கப்படும் 2100 சிறப்பு பேருந்துகளுடன் […]
ராமேஸ்வரத்தில் தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பாம்பன் பாலத்தில், தனியார் பேருந்து முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே வந்த அரசுப் பேருந்து மீது பயங்கரமாக மோதியதாக கூறப்படுகிறது. இதில் தனியார் பேருந்து நூலிழையில் கடலுக்குள் விழாமல் தப்பியது. தற்போது வரை எந்த ஒரு உயிரிழப்பும் இல்லை. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர் செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது தீபாவளியை முன்னிட்டு 10,518 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவை சென்னை, மாதவரம், கேகே நகர், தாம்பரம், அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பைபாஸ், கோயம்பேடு போன்ற பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகிறது. வெள்ளி, சனி, […]
கேரளாவில் தொடர் பதற்றம் நீடித்து வருவதால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி போகும் தமிழக பேருந்துகள் கேரளா எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுதும் பாப்புலர் பிரண்ட்ஸ் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அமைப்பினர் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து நூற்றுக்கும் அதிகமான நிர்வாகிகள் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர். இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அடிப்படையில் கேரளாவில் நேற்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்தை பாப்புலர் பிரண்ட்ஸ்ஆப் […]
தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் அனைவரும் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.அவ்வகையில் இந்த வருடமும் சிறப்பு பேருந்து தீபாவளி பண்டிகைக்கு இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் தீபாவளிக்கு முன்பதிவு அதாவது அக்டோபர் 21ஆம் தேதி சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருப்பவர்களுக்கு அரசு பேருந்து முன்பதிவு இன்று தொடங்குகிறது. அதன்படி பயணிகள் tnstc.in என்ற இணையதளம் மூலம் அல்லது டி என் […]
தமிழக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில் புதிய திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. தினந்தோறும் பேருந்துகளில் கோடிக்கணக்கான பெண்கள் பயணம் செய்கின்றனர். முதல்வர் ஸ்டாலின் இலவச பேருந்து திட்டம் கொண்டு வந்த பிறகு தினந்தோறும் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் மூலமாக பெண்கள் யாரையும் நம்பி இருக்காமல் பணிக்காக மற்றும் கல்விக்காக வெளியில் வருவது அதிகரிக்கும்.பொருளாதாரத்தில் மட்டும் அல்லாமல் சமூகத்திலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று […]
2 பேருந்துகள், ஏ.டி.எம். மையத்தின் மீது கல் வீசிய மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள உக்கிரன்கோட்டையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். மையத்தின் முன்பாக இந்த அரசு பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பேருந்துகளை டிரைவர்கள் அதிகாலையில் நெல்லை டவுனுக்கும், ஆலங்குளத்துக்கும் ஓட்டி சென்று வருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் உக்கிரன்கோட்டையில் 2 பேருந்துகளை டிரைவர் நிறுத்தி வைத்திருந்தனர். அப்போது நள்ளிரவில் வந்த மர்மநபர்கள் 2 பேருந்தின் […]
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக அவ்வபோது புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள்,விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக பேருந்தில் உள்ளசுமை பெட்டியை வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்தது. பேருந்தின் சுமை பெட்டிகள் மூலமாக […]
தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக அவ்வபோது புதுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தற்போது அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தில் பேருந்துகளில் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விடலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுமக்கள்,விவசாயிகள் மற்றும் வணிகர்கள் தினசரி வாடகை அல்லது மாத வாடகை மூலமாக பேருந்தில் உள்ளசுமை பெட்டியை வருகின்ற ஆகஸ்ட் 3ஆம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. பேருந்தின் சுமை பெட்டிகள் மூலமாக […]
தமிழ்நாடு போக்குவரத்து கழக ஊ ஊழியர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்த 6-ம் கட்ட பேச்சுவார்த்தை சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பயிற்சி மைய வளாகத்தில் நாளை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் 66 தொழிற்சங்கத்தினர் பங்கேற்க உள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் நாளை உடன்பாடு ஏற்படாவிட்டால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. முன்னதாக நடைபெற்ற 5 கட்ட பேச்சுவார்த்தையில் முழு […]
தலைநகர் சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக பெருநகர போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநகர மற்றும் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவித்தது. இதன் மூலமாக லட்சக்கணக்கான பெண்கள் தினமும் பயனடைந்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் அரசு பேருந்துகளில்பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதாவது கடந்த ஆண்டு 40% ஆக […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான ஒன்றுதான் அரசு பேருந்துகளில் இலவச பயணத்திட்டம். அந்தத் திட்டம் தற்போது வெற்றிகரமாக தமிழகம் முழுவதும் மூலை முடுக்கெல்லாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மத்தியிலும் அது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நகர பேருந்துகளுக்கு “பிங்க்” நிற பூச போக்குவரத்து கழகங்கள் முடிவு செய்துள்ளன. இதன் முன்னோட்டமாக சென்னை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது .அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் அரசு பல்வேறு கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதன்படி பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அவ்வாறு பொதுமக்கள் முக கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. கோவில்கள், அரசு விழாக்கள், […]
தமிழகத்தில் குறைந்திருந்த தொற்றுப் பரவல் தற்போது கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகின்றது. இதனால் மக்கள் கட்டாயம் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு சார்பில் இருந்து அறிவிக்கப்பட்டு வருகின்றது. மேலும் இன்று தமிழகம் முழுவதும் மால்கள், அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், திரையரங்குகள் என அனைத்திலும் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் […]
பொள்ளாச்சி ரயில் நிலையத்திலிருந்து கோவை, மதுரை பழனி, திருவனந்தபுரம், நெல்லை, திருச்செந்தூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தினமும் ஏராளமான பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இதற்கு முன் ரயில்கள் வரும் நேரங்களில் மார்க்கெட்டில் இயக்கப்படும் பஸ்கள் ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும். இது பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருந்தது. ஆனால் தற்போது ரயில் நிலையத்திற்கு வசதிகள் இல்லை. அதாவது மார்க்கெட் ரோட்டில் உள்ள பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து […]
மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர்கள் பேருந்துகளை உரிய பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தாமல் சாலையின் நடுவிலோ அல்லது பேருந்து நிறுத்தத்தை விட்டு சிறிது தூரம் தள்ளி பேருந்துகளை நிறுத்துவதால் பயணிகள் சிரமத்துடன் ஓடிச் சென்று ஏரும் பாதுகாப்பற்ற சூழ்நிலை உள்ளது. இதனால் பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகும் சூழ்நிலையும் ஏற்படுவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர் களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் […]
பேருந்துகளில் பயணம் செய்யும் போது மற்ற பயணிகளுக்கு எரிச்சலூட்டும் விதமாக செல்போன் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய அதிகாரம் இல்லாததால் நடத்துனர் ஒரு எல்லைக்கு மேல் எதுவும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் பேருந்துகளில் சத்தமாக போன் பேசுவது, பாடல் கேட்பதை மற்றும் கேம் விளையாடுவது போன்றவை மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால்,இவை அனைத்திற்கும் தடை விதிக்கக்கோரி திருப்பூரை சேர்ந்த சமூக ஆர்வலர் பொன்னுசாமி என்பவர் மனு அளித்திருந்தார். இதையடுத்து பேருந்துகளில் […]
சென்னையில் விரைவில் 500 பேட்டரி பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நேற்று கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் திராவிட பயிலரங்கம் நடைபெற்றது. இந்த விழாவில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்துகொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “நாட்டில் திராவிட சித்தாந்தம் தற்போது எந்தவகையில் தேவை என்பதை எடுத்துரைக்கும் விதமாக இன்றைய தலைமுறையினருக்கு திராவிட சித்தாந்தத்தை கொண்டு சேர்க்கும் வகையில் இந்தப் பயிலரங்கு […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் […]
கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டுமென சென்ற 2016 ஆம் வருடம் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டப்படி மாற்றுத் திறனாளிகள் அணுகும் அடிப்படையில் பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் சென்ற 2016ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய வசதிகள் இன்றி புது பேருந்துகளை […]
சென்னையில் மெட்ரோ ரயில்களில் உள்ளது போல சென்னை மாநகரப் பேருந்துகளில் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் மற்றும் வழித்தடங்கள் பற்றிய தகவல் அறிவிப்பை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 300 மீட்டருக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும். கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 50 பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 500 பேருந்துகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான […]
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் , நாளையும் சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பெண்களுக்கு வேண்டிய பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது பெண்களுக்கு பல்வேறு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், சென்னையில் முதல் கட்டமாக 500 மாநகரப் பேருந்துகளில் அபாயமணி பொருத்தப்பட்டு உள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. கேமராவுடன் இணைக்கப்பட்ட இந்த கருவி பட்டனை அழுத்தியவுடன் எம்டிசி கட்டுப்பாட்டு அறைக்கும், அருகில் ரோந்து பணியில் […]
மத்திய அரசை கண்டித்து பல தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. இதனால் நேற்று பொதுப்போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையில் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.இந்நிலையில் தமிழகம் முழுவதும் 90% (17,268) அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் 98% மாநகர பேருந்துகள் இயக்கப்படும் […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தொழிற்சங்கங்களின் வேலை […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லை என்று போக்குவரத்து கழகம் […]
தமிழகத்தில் 2 நாட்களுக்கு ஆட்டோக்கள், பேருந்துகள், கால் டாக்சிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யூ சங்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதலை எதிர்த்தும் மத்திய அரசின் தொழிலாளர் விரோதப் போக்கை கண்டித்தும் வருகிற 28 மற்றும் 29 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பேருந்துகள், ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஓடாது என்று சி.ஐ.டி.யு பொதுச்செயலாளர் ஆறுமுக நாயினார் அறிவித்துள்ளார். இந்தப் போராட்டத்தில் பாரதிய மஸ்தூர் சங்கத்தை […]
உக்ரைன் மீது ரஷ்யப் படைகளின் தாக்குதலானது கடந்த மாதம் 24 ஆம் தேதியிலிருந்து தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைனின் அண்டை நாடுகளான சுமி, கார்கிவ், மரியுபோல் ஆகியவற்றில் ரஷியாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் தற்காலிகமாக போரை ரஷ்யா நிறுத்தி வைத்தது. இதனை தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததால் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக பேருந்து இயக்கம் நிறுத்தப்பட்டது. இரவு நேர ஊரடங்கு காரணமாக உள்ளூர் டவுன் பஸ்கள் இரவு 8.30 மணிக்கு பின் டிப்போவுக்கு திரும்பின. தொலைதூர பேருந்துகள் எப்போதும் போல இயக்கப்பட்டது. அதனால் காலை மற்றும் இரவு நேர பேருந்து இயக்கத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. அதிலும் குறிப்பாக சனிக்கிழமை இரவு மற்றும் திங்கட்கிழமை காலை […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கத்தை விட இந்த ஆண்டு 10 ஆயிரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 75% பயணிகளுடன் பேருந்துகள் இயங்க அனுமதி அளித்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயங்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று முதல் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 12 ஆம் தேதி […]
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 12 ஆம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. வழக்கத்தை விட இந்த ஆண்டு 10 ஆயிரம் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் 75% பயணிகளுடன் பேருந்துகள் இயக்க அனுமதி அளித்து கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயங்க அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை முதல் 16,709 பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. 12 ஆம் தேதி […]
தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, பூந்தமல்லி, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மற்றும் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து […]
தமிழகத்தில் வார இறுதி நாட்கள், தீபாவளி மற்றும் பொங்கல் மாதிரியான பண்டிகை காலங்களில் வழக்கத்தைவிட பேருந்துகளில் தேவை அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13-ஆம் தேதி வரை 16,768 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையிலிருந்து இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4000 சிறப்பு பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து 10,300 பேருந்துகள் இயக்கப்படும் […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் ஜனவரி 10-ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு மேலும் நீடிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்க படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி […]
நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள காரணத்தால், நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நேற்று இரவு முதல் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தமிழகத்தில் அமலுக்கு வந்துள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில் […]
தமிழகத்தில் ஞாயிறு முழு ஊரடங்கின் போது பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் இயங்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மற்ற நாட்களில் பொது போக்குவரத்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரவு ஊரடங்கின் போது மாநிலங்களுக்கிடையே பொது, தனியார் பேருந்து சேவைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் புதிய வகை ஒமைக்ரான் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. ஒமைக்ரான் பாதிப்பு பட்டியலில் தமிழகம் 7வது இடத்தில் உள்ளது. அதனால் பண்டிகை கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கவும், ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு கூட அமல்படுத்தலாம் என்றும் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மற்ற அண்டை மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை […]
வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள். எனவே மக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து தமிழக்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தம் 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். […]
கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பயணிகளுக்கு தொந்தரவு தரும் வகையில் அதிக சத்தம் வைத்து போனில் பாட்டு கேட்கவோ, வீடியோ பார்க்கவோ கூடாது என்று அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை பின்பற்றாத வரும் பயணிகளை பேருந்திலிருந்து பாதையில் இறக்கிவிடலாம். இதுகுறித்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பயணிகளுக்கு அறிவுறுத்துமாறு தெரிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் இந்த உத்தரவு மாநிலம் முழுவதும் உடனடியாக அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது. பயணிகள் எந்தவித தொந்தரவும் இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்யவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.. அறிக்கை இதோ :
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் 6 இடங்களில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரையும், பயணிகள் திரும்பி வர நவம்பர் 5 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி சென்னையில் மாதவரம், கேகே நகர், தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையம், தாம்பரம் […]
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தீபாவளியை முன்னிட்டு சென்னை புறநகர் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல 16000சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் டயர்களை கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல் வெளியானதற்கு போக்குவரத்து துறை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையின்போது அனைத்து தடப் பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகளை சீராக இயக்க முடியும் என்றும் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் தற்போது பண்டிகை காலங்கள் நெருங்கிக் கொண்டிருப்பதால் ஒரு சில கட்டுப்பாடுகளை விதித்து நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து கேரளா தவிர பிற மாநிலங்களுக்கு பொது பேருந்துகளில் […]
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 2,900 கண்காணிப்பு […]