ஆடுதொட்டி தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்கின்ற பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. வேலூர் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால் திருவண்ணாமலை, சித்தூர் செல்லும் பேருந்துகள் வேலூர் கோட்டை அருகில் ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்தும் மற்ற பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட்டு உள்ளன. சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மட்டும் புதிய பேருந்து நிலையத்தில் செல்லியம்மன் கோவில் பின்புறம் உள்ள பகுதியிலிருந்து இயக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் இறுதி […]
Tag: #பேருந்துகள் #இயக்கம்
மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. தொழிற்சங்கங்களின் வேலை […]
பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். தொழிற்சங்கங்களின் இந்த பொது வேலை நிறுத்த போராட்டத்தால் இன்று பெருமளவு பேருந்துகள் இயங்காததால் தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் உட்பட […]
மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்நிலையில் தொழிற்சங்கங்களின் […]
மத்திய அரசு நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மாநில, மத்திய அரசு ஊழியர்களுக்கு உடனே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் மத்திய பாஜக அரசை கண்டித்து 2 நாட்கள் பொது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். அந்த வகையில் இன்றும் (மார்ச்.28), நாளையும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்த நிலையில் […]
அரசு பேருந்து-லாரி மோதிய விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்திலிருந்து தாளவாடி நோக்கி அரசு பேருந்து ஒன்று திம்பம் மலைப்பாதையின் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இதனையடுத்து பேருந்து திம்பம் மலைப்பாதையில் 22-வது கொண்டை ஊசி வளைவு அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது கர்நாடக மாநிலம் கொள்ளேகாலில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்துக்கு சோள பாரம் ஏற்றிச் சென்ற லாரியும், அரசு பேருந்தும் எதிர்பாராதவிதமாக […]
விருதுநகர் மாவட்டத்தில் மக்களின் தேவைக்கேற்ப இன்று நள்ளிரவு வரை பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாளை முதல் தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் அத்தியவசிய பொருட்களை வாங்குவதற்கு நேற்று மாலை முதல் இன்று நள்ளிரவு வரை பொது போக்குவரத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நேற்று மொத்தமாக 35 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இன்று மக்கள் கூட்டம் அதிகளவில் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படக்கூடாது […]
தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டு அந்தக் கட்டுப்பாடுகள் தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால் நேற்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 27 ஆயிரத்து நெருங்கியது. இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற மே 10ஆம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு […]
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையிலிருந்து வழக்கம்போல் கோயம்பேடு உள்ளிட்ட 5 இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை ஒட்டி போக்குவரத்து துறை மூலம் ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்த ஆண்டு தீபாவளிக்கு 14,757 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். […]
கொரோனா பெருந்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இருந்து புதுச்சேரி, காரைக்காலுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இ-பாஸ் இல்லாமலே தமிழகம்- புதுச்சேரி இடையே பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் கோரிக்கையை ஏற்று முதல்வர் எடப்பாடி […]
இனி மாநிலங்களுக்குள்ளும் பேருந்துகள் இயக்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு தொடங்கி நடைமுறையில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் அரசு பேருந்துகள் மட்டுமே இரு நாட்களாக இயக்கப்பட்டு வருகின்றன. தனியார் பேருந்துகள் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க முடியாது என தனியார் பேருந்து உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை அடிப்படையில் முதலமைச்சர் தற்போது ஒரு அறிக்கைய வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக […]
அரசு பேருந்துகளின் போக்குவரத்து கட்டணம் உயர்த்த படாது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. தற்போது பல்வேறு முக்கிய தளர்வுகள் உடன் அமலில் உள்ளது. பல்வேறு ஆய்வுகள் அறிவிக்கப்பட்ட போதிலும் மக்களின் பயன்பாட்டிற்கு பெரும் உதவியாக இருக்கும் போக்குவரத்து துறை பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி […]