Categories
தேசிய செய்திகள்

BREAKING: போராட்டம்…. பேருந்து ஓடவில்லை…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி அதிமுக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. முடி அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு போலீசார் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் புதுச்சேரியில் அதிமுகவின் முழு அடைப்பு போராட்டத்தால் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. சென்னையில் இருந்து […]

Categories
தேசிய செய்திகள்

புயல் எதிரொலி…. சென்னைக்கு பேருந்துகள் போகாது…. அரசு சற்றுமுன் வெளியிட்ட அறிவிப்பு….!!!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கே ‘மாண்டஸ் புயல்’ உருவாகி சென்னையை நெருங்கி வருகிறது. இந்த மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  மாமல்லபுரம் அருகே இன்று இரவு மாண்டஸ் புயல் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: காங்., திமுக போராட்டம்…. மாநிலம் முழுவதும் பேருந்து ஓடவில்லை… பரபரப்பு….!!!!

புதுச்சேரி மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் நடத்துகிறது. பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினர்க்கு வார்டு வரையறை செய்யவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் இட ஒதுக்கீடு குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என கோரி நடைபெறும் முழு அடைப்பால் மாநிலம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. அரசு பேருந்தும் குறைந்த அளவிலேயே இயங்குகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பேருந்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்துகள் நிறுத்தம்… பரபரப்பு அறிவிப்பு…!!!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பல மாநிலங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன. அதன்படி ஆந்திர மாநிலத்தில் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணியிலிருந்து பிற்பகல் 2 மணி வரை அரசு பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அது மட்டுமல்லாமல் ஆந்திரா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களிலும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கடைகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு…. வெளிய போகாதீங்க…. 8 மணிக்கு மேல் பேருந்துகள் கிடையாது….!!

குமரி நெல்லை இடையே இயங்கும் பேருந்துகள் இன்று இரவு 8 மணிமுதல் நிறுத்தப்படுகிறது.   தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனையடுத்து கன்னியாகுமரியில் இருந்து நெல்லைக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்படுகிறது. கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவுவதால் கன்னியாகுமரியில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. இதனால் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

3வது நாளாக தொடரும் போராட்டம்… பேருந்துகள் எதும் ஓடவில்லை… மக்கள் கடும் அவதி…!!!

தமிழகத்தில் 3வது நாளாக தொடர்ந்து பேருந்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பேருந்துகள் ஓடவில்லை. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக […]

Categories

Tech |