Categories
மாநில செய்திகள்

இன்று [மார்ச் 28] பேருந்துகள், வங்கி, ஏ.டி.எம் சேவைகள் முடக்கம்….. அவதியில் பொதுமக்கள்….!!!!!

நாடு தழுவிய அரசு ஊழியர்களின் போராட்டத்தினால் வங்கி மற்றும் போக்குவரத்து சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் இன்றும், நாளையும் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்தப் போராட்டத்தில் எச். […]

Categories

Tech |