Categories
மாநில செய்திகள்

சென்னை மக்களே…! சொந்த ஊருக்கு கிளம்ப போறீங்களா…? உங்களுக்கு செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 16ம் தேதி அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து சனிக்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 4 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி ஏப்ரல் 13(இன்று), 14 ஆம் தேதிகளில் சென்னையில் இருந்து கூடுதலாக 1200 சிறப்பு பேருந்துகள் இயங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். சென்னையிலிருந்து திருச்சி, கோவை, சேலம், நாகை, தஞ்சை, மதுரை, திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர் ஆகிய […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு இல்லை”…. பள்ளிக்கல்வித்துறை அளித்த விளக்கம்….!!!!

பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் கூடாது, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோதப் போக்கை திரும்பப் பெற வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும், மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 2 நாட்கள் நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் நேற்றும் (மார்ச்.28), இன்றும் (மார்ச்.29) பொது வேலைநிறுத்தம் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் நடைபெறுகிறது. இந்த போராட்டத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு – மாவட்டத்திற்குள் பேருந்து இயக்கம்…??

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீபாவளி பண்டிகை… சென்னையில் 5 இடங்களில் பேருந்து இயக்கம்… அமைச்சர் வெளியிட்ட தகவல்…!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் குறிப்பிட்ட ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் வருகின்ற 14ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் ஐந்து இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், […]

Categories

Tech |