Categories
மாநில செய்திகள்

உஷார்!…. தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு…. அரசு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

சென்னையில் அரசுப் பேருந்து ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வந்து பணி செய்வதாக பல்வேறு இடங்களில் புகார்கள் பெறப்பட்டது. இதையடுத்து இனி அவ்வாறு செய்தால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று மாநகர போக்குவரத்து கழகம் எச்சரித்து இருக்கிறது. இது தொடர்பாக அனைத்து கிளைகளின் மேலாளர்களுக்கும் மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் அனுப்பி இருக்கும் சுற்றறிக்கையில் “மது அருந்திவிட்டு பணிக்கு வரும் ஊழியர்களால் பயணிகள் இடையே கெட்ட பெயரை ஏற்படுத்துவதுடன், அரசு பேருந்துகளை மக்கள் தவிர்க்கும் வாய்ப்புள்ளது. பணியின்போது குடித்து […]

Categories
உலக செய்திகள்

உயிர் போகும் முன்… பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு சென்ற டிரைவர்… உருகிய மகன்!

பேருந்து ஓட்டுனர் ஒருவர் ஆஸ்துமாவால் அவதிப்பட்ட நிலையில் பயணிகளை பத்திரமாக இறக்கி விட்டு உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் guizhou மாகானத்தில் கவுண்டியை சேர்ந்த ஹு குய் பேருந்து ஓட்டுநராக இருப்பவர். கடந்த மாதம் 11ஆம் தேதி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பொழுது திடீரென ஹு குய் ஆஸ்துமாவால் அவதிப்பட்டுள்ளார். இதனால் தான் மயக்கம் அடைவதற்குள் பயணிகளை பத்திரமாக விட்டுவிட வேண்டும் என நினைத்தவர் பயணிகளை எந்த ஒரு ஆபத்துமின்றி வெளியேற்றி உள்ளார். அதன் பின்னர் […]

Categories

Tech |