Categories
சென்னை மாநில செய்திகள்

திடீரென ஏற்பட்ட மாரடைப்பு…. சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய டிரைவர்…. உயிரிழப்பால் ஏற்பட்ட சோகம்…!!

அரசு பேருந்து ஓட்டுனர் பயணிகளின் உயிரை காப்பாற்றி விட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பொன்னேரி பகுதியில் இருந்து பழவேற்காடிருக்கு டி28 என்ற அரசு‌ பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பேருந்தை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கோலப்பன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இவர் பொன்னேரியில் இருந்து பழவேற்காட்டிற்கு சென்றுள்ளார். அதன்பிறகு இரவில் தங்கிவிட்டு மறுநாள் காலை பேருந்தை எடுத்துக்கொண்டு பொன்னேரிக்கு வந்துள்ளார். இந்தப் பேருந்து பாரதிநகர் பகுதிக்கு வந்தபோது திடீரென ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories

Tech |