Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

முறையான சிகிச்சை அளிக்காததால்…. காலை இழந்த பேருந்து ஓட்டுனர்…. ஆட்சியரிடம் பரபரப்பு புகார்….!!

முறையான சிகிச்சை அளிக்காததால் தன் வலது காலை இழந்த பேருந்து ஓட்டுனர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் வடக்கூர் மேலத்தெருவில் வசித்து வரும் ஜோதி என்பவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த மாதம் 4ஆம் தேதி ஜோதி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் அவரது வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட ஜோதிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து ஓட்டுனர்களுக்கு…. அரசு கடும் எச்சரிக்கை அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை சாலையின் வலது புறமாக  நிறுத்தினால், ஓட்டுனர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர், ஓட்டுனர்,  நடத்துனர், பயணச் சீட்டு ஆய்வாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படும் போது, சாலையை குறுக்கே கடந்து சென்று  வலதுபுறம் உள்ள உணவகங்களின் முன் நிறுத்தப்படுவதாக  தெரியவந்துள்ளது. அதனால் பெரும்பாலான விபத்துகள் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பேருந்து ஓட்டுநருக்கு திடீர் நெஞ்சுவலி… பெரும் பரபரப்பு..!!

அரசு பேருந்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்த ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து திருச்சி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஓட்டுநருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது இருப்பினும் அந்த ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை சாலையின் ஓரமாக எடுத்து சென்று நிறுத்தினார் இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது தற்போது அந்த ஓட்டுநருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“பார்வையில் கோளாறு” அரசு பேருந்து ஓட்டுனருக்கு ஏற்பட்ட நிலை…!!

பார்வைக் குறைபாட்டால் வேலை இழந்த அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் பாறைகுளத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் புளியங்குடி பணிமனையில் அரசுப் பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் செல்வகுமாருக்கு திடீரென கண் பார்வை குறைவு ஏற்பட்டதால் 6 மாத காலமாக அவருக்கு ஓட்டுநர் பணி வழங்கப்படவில்லை. எனவே செல்வகுமாரின் குடும்பம் எந்த வருமானமும் இன்றி வறுமையில் வாடியுள்ளது. இதனை நினைத்து மனமுடைந்து போன செல்வகுமார் கடந்த […]

Categories

Tech |