Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

டீக்கடையில் ஏற்பட்ட தகராறு…. மாணவர்கள் செய்த அட்டகாசம்…. 5 பேர் கைது….!!

பேருந்து ஓட்டுனரை தாக்கி டீக்கடையை சேதப்படுத்திய 5 கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் கல்லூரி பேருந்து மூலம் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பேய்க்கரும்பில் உள்ள அப்துல்கலாம் மணிமண்டபத்தை கல்லூரி மாணவர்கள் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது சில மாணவர்கலுக்கும், கல்லூரி பேருந்து ஓட்டுநரான தவமுருகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த மாணவர்கள் தவமுருகனை […]

Categories

Tech |