தமிழகத்தில் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி விட்டனர். இதனால் மக்களின் வசதிக்காக பல சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து முக்கிய நகரங்கள் செல்ல ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நிர்ணயம் செய்த கட்டண விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சென்னையில் இருந்து கோவைக்கு ஏசி அல்லாத பேருந்துகளில் குறைந்தபட்சம் 1815 ரூபாய் […]
Tag: பேருந்து கட்டணம்
பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காக இன்று சொந்த ஊர் செல்லும் […]
கர்நாடக போக்குவரத்து துறை மந்திரி ஸ்ரீ ராமுலு பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் பேசியதாவது, கர்நாடகத்தில் ஆதி திராவிடர்களுக்கான இட ஒதுக்கீடு 15 இல் இருந்து 17 சதவிகிதமாகவும் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக்கீடு 3 ல் இருந்து 7 சதவிகிதமாகவும் அதிகரிக்க அரசு ஏற்கனவே முடிவு செய்திருக்கிறது. இதற்கான அவசர கூட்டம் விரைவில் பிறப்பிக்கப்படும் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்து ஒன்பதாவது அட்டவணையில் இட ஒதுக்கீடு அதிகரிப்பை சேர்க்க முடிவு செய்து […]
தமிழகத்தில் தொடர்ச்சியாக பண்டிகைகள் வருவதால் மக்கள் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு வருகின்றனர். தசரா பண்டிகையையொட்டி நெல்லை, தூத்துக்குடி, திருச்செந்தூர், உடன்குடி, குலசை, திசையன்விளை போன்ற பகுதிகளுக்கு செல்லும் தனியார் சொகுசு பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து இன்று நெல்லை செல்லும் தனியார் பேருந்துகளில் அதிகபட்ச கட்டணம் ரூ. 3 ஆயிரத்து 400 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து உடன்குடி செல்லும் தனியார் ஆம்னி பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ. 2 ஆயிரத்து […]
தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வருடம் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்தத் திட்டத்தால் அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அதே சமயம் போக்குவரத்து துறை நஷ்டத்தை சந்தித்துள்ளது. மேலும் பெண்கள் தனியார் பேருந்து மற்றும் ஆட்டோகளில் செல்வது குறைந்துள்ளது. ஏற்கனவே […]
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டாவது சுற்று கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. வரும் அக்டோபர் 13-ஆம் தேதி மூன்றாவது கட்ட மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் பி ஆர் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் ஐந்தாம் தேதி வெளியிடப்படும் என அறிவித்துள்ளார். பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை 4 கட்ட கலந்தாய்வு நிறைவு பெற்றதும் அக்டோபர் மாத இறுதியில் முதலாம் ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படுகிறது. மேலும் 12 ஆம் வகுப்பு […]
75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் தனியார் பேருந்து கட்டணங்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையில் சுதந்திர அமுதப் பெருவிழாவை கொண்டாடுவதற்கு சென்னை முழுவதும் ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றது. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், முக்கிய சந்திப்புகளில் தேசியக் கொடியை பிரதிபலிக்கும் வகையில் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் சுதந்திர அமுத பெருவிழாவை கொண்டாட நாளை […]
பண்டிகை காலங்களில் அல்லது விடுமுறை நாட்களில் ஏராளமானவர்கள் வெளியூரில் இருந்து தங்களுடைய சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். அந்த சூழலை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார் எழுந்து வந்தது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்து கட்டணத்திற்கு விரைவில் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். கடந்த முறை தான் நடத்திய சோதனையில் 3 பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று கூறிய அவர் […]
போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு பேருந்துகள் கட்டண உயர்வு குறித்து தொடர்ந்து வதந்திகள் உலவி வருகின்றன. கட்டண உயர்வு குறித்து அட்டவணை தயாராகி விட்டதாக இன்று செய்திகள் பரப்பப்படுகின்றன. அது குறித்து இன்று என்னிடம் கேள்வி கேட்ட போது, அவ்வாறு அட்டவணை தயாராகவில்லை என்று தெரிவித்து விட்டேன். இரு மாநிலங்களுக்கிடையே பேருந்து போக்குவரத்துக்கான ஒப்பந்தம் இடும் போது, ஒரு மாநிலத்தில் கட்டணம் உயர்த்தப்பட்டால், அந்த மாநிலத்தில் நுழையும் மற்றொரு மாநில பேருந்துகள் […]
தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் மானியக் கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இன்று சட்டசபையில் காவல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த இரண்டு துறைகளும் தற்போது முதல்வர் முக ஸ்டாலின் வசம் உள்ளது. இன்று எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு முதல்வர் முக ஸ்டாலின் பதில் அளித்து பேசினார். இதைதொடர்ந்து பல முக்கிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதன்படி பேருந்துகளில் […]
பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் நாளை (மே 1ம் தேதி) முதல்இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 இலிருந்து ரூ.12 ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.14 இலிருந்து ரூ.15 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் […]
மே 1ம் தேதி முதல் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 8 இலிருந்து ரூ.10 ஆகவும் ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்தததையடுத்து பல மாநிலங்கள் பேருந்து கட்டணத்தை உயர்த்த ஆலோசிக்கும் நிலையில் தமிழ்நாடு அரசும் உயர்த்தலாமா என்று யோசனையில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதையடுத்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் குறைந்தபட்ச பயணசீட்டு கட்டணத்தை அதிகரிக்க கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். போக்குவரத்து அமைச்சரும் பயண சீட்டு கட்டணம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் உயர்த்தப்படும் என்று உறுதியளித்திருந்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தனியார் பேருந்து உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். தனியார் பேருந்து உரிமையாளர்கள் மாணவர்களுக்கான குறைந்தபட்ச சலுகை கட்டணத்தை ரூபாய் 6ஆகவும், குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை […]
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சாலைப்புதூரில் உள்ள சுங்கசாவடியை கடந்து செல்லும் 2 மற்றும் 3 சக்கர வாகனங்களைத் தவிர மற்ற வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போது சுங்கவாடியில் கட்டணம் செலுத்துவதில் காலதாமதத்தை தவிர்க்க கூடிய வகையில் பாஸ்டேக் முறை அமல்படுத்தப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு வாகனத்தின் முகப்பில் ஒட்டப்பட்ட மின்னணு அட்டை மூலம் சுங்கசாவடியை கடந்து செல்லும் வாகனம் தானாகவே இணையம் வழியாக கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் சென்னையிலிருந்து நெல்லைக்கு வந்த அரசு விரைவு பேருந்து நேற்று […]
தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை முதல் தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில் சென்னையில் தனியார் ஆம்னி பேருந்தில் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பெரும்பாலான மக்கள் தனியார் பேருந்தில் செல்கின்றனர்.இதனைப் பயன்படுத்தி 300 ரூபாய் முதல் 700 ரூபாய் […]
மராட்டிய மாநிலத்தில் நள்ளிரவில் திடீரென்று பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மராட்டிய மாநில சாலை போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் 95 ஆயிரம் பேர் வேலை பார்த்து வருகின்றனர் இந்த பஸ்கள் மும்பையிலிருந்து புனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று நள்ளிரவு முதல் திடீரென்று அனைத்து வகை பஸ்களின் கட்டணத்தையும் அரசு உயர்த்தியுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து […]
கொரோனா 2வது அலையின் தாக்கம் குறைய தொடங்கியதால் புதுவையில் கடந்த மே மாதமே பேருந்துகளை இயக்க அரசு அனுமதி வழங்கியது. ஆனால் புதுவையில் அரசு பஸ்கள் மட்டுமே இயங்கியது. தனியார் பஸ்கள் இயக்கப் படாமல் இருந்தது. ஜூலை மாதம் பிற்பகுதியில் புதுவைக்கு தமிழக அரசு பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து தமிழக அரசு பஸ்கள் புதுவைக்கு ஜூலை மூன்றாவது வாரத்தில் வர தொடங்கியது. அதேபோல புதுவையில் தனியார் நகர பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் புதுச்சேரி தனியார் […]
முன்னறிவிப்பு இல்லாமல் தமிழக அரசு பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி உள்ளதாக சமூக வலைதளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். விருதாச்சலம் கிளையில் இருந்து (சேப்லாநத்தம் – ஊமங்கலம்)இயக்கப்படும் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கபட்டதற்கான டிக்கெட்டை பதிவிட்டு, கடந்த ஆகஸ்ட் 13ஆம் தேதியன்று 7 ரூபாயாக இருந்த பேருந்து கட்டணம், நேற்று 10 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகின்றது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அரசு செய்து வருகின்றது. அதன்படி அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் […]
தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு பல அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இருப்பினும் அதிமுகவினர் திமுக அரசை குறை கூறி வருகின்றனர். அதன்படி தலைவாசல் to சேலம் அரசு பேருந்து கட்டணம் ரூ.60, தனியார் பேருந்து […]
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருவதால் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. அந்தவகையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது. குறிப்பாக சென்னையில் 101.92 க்கு இன்று விற்பனையாகிறது. இவ்வாறு பெட்ரோல் டீசல் விலை மட்டுமல்லாமல் சிலிண்டர் விலையும் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் என்பதால் சாமானிய மக்களிடையே அச்சத்தை உருவாக்கி உள்ளது. இவ்வாறு தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல் […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஓராண்டாக சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்திற்குள் மாவட்ட வாரியாக பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவித இருக்கைகளுடன், முககவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி பேருந்துகள் இயக்க தமிழக அரசு கூறியுள்ளது. அத்துடன் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் […]
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக பேருந்துகள் பல மாதங்களாக இயக்கப்படாமல் இருந்தது. கடந்த ஓராண்டாக சரிவர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தற்போது கொரோனா குறைந்து வருவதால் தமிழகத்திற்குள் மாவட்ட வாரியாக பேருந்துகள் இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 50 சதவித இருக்கைகளுடன், முககவசம், தனிமனித இடைவெளியை பின்பற்றி பேருந்துகள் இயக்க தமிழக அரசு கூறியுள்ளது. அத்துடன் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகள் குளிர்சாதன வசதி இன்றி இயங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேவருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் டீசல் […]
பேருந்தில் ஒரு ரூபாய் அதிக கட்டணம் வசூலித்ததற்கு நீதிமன்றம் சென்று நியாயம் பெற்றவரின் செயல் பாராட்டுகளைப் குவித்து வருகிறது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்தவர் இசக்கிமுத்து. இவர் 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி தனியாருக்கு சொந்தமான அரவிந்த் ட்ரான்ஸ்போர்ட் பேருந்தில் திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். அதற்கு அவரிடம் 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. அரசின் ஆணைப்படி 24 ரூபாய் மட்டுமே தூத்துக்குடிக்கு செல்ல வசூலிக்கப்பட வேண்டும் என்பதால் நடத்துனரிடம் இசக்கிமுத்து கேட்டுள்ளார். […]
தூத்துக்குடி அருகே SSRBS என்ற தனியார் பேருந்து நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவச போக்குவரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர். இருப்பினும் செலவுக்கு பணம் இல்லாததால் போக்குவரத்து செலவுக்கு என்ன செய்வது என்ற கேள்வி அவர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்த […]
புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தவித்து வருகின்றனர். தங்களது குடும்பத்தினருடன் இருக்க சொந்த ஊர் செல்ல விரும்புகின்றனர். இதைத் தொடா்ந்து பல்வேறு மாநில அரசுகள், தொழிலாளர்களை அவரது சொந்த ஊருக்கு அனுப்ப சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வேயிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து, அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்கள் மூலம் புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் […]