தமிழகத்தில் பொதுவாகவே பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்படுவது வழக்கம்தான். அவ்வகையில் தற்போது தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன்பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு வரை பேருந்து கட்டணம் உயர்ந்துள்ளது. அதன்படி ஜனவரி 1ஆம் தேதி மதுரையில் இருந்து சென்னைக்கு ரூ.2900 , கோவையில் இருந்து சென்னைக்கு 3000 ரூபாய், நெல்லையிலிருந்து சென்னைக்கு […]
Tag: பேருந்து கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்களை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனியார் பேருந்துகள் டிக்கெட் விலையை இரண்டு முதல் மூன்று மடங்கு வரை உயர்த்தி உள்ளன. பொதுவாகவே தமிழகத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் மக்கள் சொந்த ஊருக்கு திரும்புவதால் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்வது வழக்கம். அவ்வகையில் இந்த வருடத்திற்கான தீபாவளி […]
தமிழகத்தில் அரசு பேருந்துகளுக்கு இணையாக தனியார் பேருந்துகளும் இயங்கி வருகின்றன.அரசு பேருந்துகளை விட தனியார் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுவதால் நேரம் செலவாகுவதை தடுக்க மக்கள் அதிகம் தனியார் பேரூந்துகளையே விரும்புகின்றனர். தனியார் பேருந்துகள் அவர்களாகவே கட்டணங்களை நிர்ணயித்து கொள்வதால் பண்டிகை காலங்களில் பேருந்து கட்டணங்களை அதிகரித்து வசூலித்து வருகின்றது. இந்நிலையில் நாளை விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் கட்டணம் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் இருந்து திருச்சிக்கு 800 ரூபாயாக […]
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் பயண சீட்டு கட்டணம் விரைவில் உயர்த்தப்பட உள்ளதாகவும் அது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் செய்தி வெளியாகியது. போக்குவரத்து கழகம் 48,500 கோடி கடனில் உள்ளது. அதனால் தொலைதூரப் பயணம் தொடர்பான பேருந்து கட்டண உயர்வு பட்டியலை அதிகாரிகள் தயார் செய்து வருவதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணச்சீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். தமிழக அரசு பேருந்து கட்டண […]
சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டம் தமிழக நகர்புற நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய அமைச்சர் நேரு, அதிமுக ஆட்சிக் காலத்தில்தான் கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்தது நிதி ஆதாரத்தை அதிகரிக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருவதாக கூறினார்.மேலும் சூழ்நிலைக்கு ஏற்ப விலைவாசியை உயர்த்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்வர் […]
தமிழகத்தில் சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வருகின்ற நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுமோ என்று மக்கள் அஞ்சுகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அதற்குப் பதில் அளித்துள்ளார். தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வதற்கு எந்த வாய்ப்பும் இல்லை என்று அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் சென்னையில் 2000 அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் விரைவில் பொருத்தப்படும். பயணிகளில் முகங்களை அறியும் வகையில் […]
இந்தியாவில் தங்கத்தின் விலையை விட பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து டீசல் விலை உயர்வால் தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயருமா அல்லது உயராதா என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், டீசல் விலை 500 ரூபாயாக உயர்ந்துள்ளதால் போக்குவரத்து துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்துகளில் தினம் தோறும் 1.15 […]