Categories
உலக செய்திகள்

நள்ளிரவு முதல் அமல்…. பேருந்து கட்டணம் அதிரடி குறைப்பு….. அரசு வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்ததால் மக்கள் அனைவரும் விரத்தியில் வீதியில் இறங்கி போராடத் தொடங்கினர். இதனிடையே அதிபர்கள் உட்பட அமைச்சர்கள் அனைவரும் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் பேருந்து கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இலங்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது பேருந்துகளில் ஆரம்ப […]

Categories

Tech |