Categories
தேசிய செய்திகள்

Breaking: பேருந்து விபத்து…. 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு…. 21 பேர் கவலைக்கிடம்…..!!!!

உத்தரகாண்ட் மாநிலம் பாரி கர்வால் மாவட்டம் பிரோ கால்அருகே பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்தில் சம்பாவ இடத்திலேயே 25 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரிடர் மீட்பு படையினர் படுகாயம் அடைந்த 21 பேரை உயிருடன் மீட்டு உள்ளனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக […]

Categories
தேசிய செய்திகள்

தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து…. 2 குழந்தைகள் உட்பட 5 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!

ஆந்திர மாநிலம் அல்லூர் பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 40 பேர் விஜயவாடா கோவிலுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலம் அல்லூரி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த […]

Categories

Tech |