பேருந்து சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள புளியம்பட்டி பகுதியில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நூரேத் ஆமின் என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 வயதில் தியானா என்ற குழந்தை இருந்தது. தற்போது ராஜ்குமார் ராக்கியாபாளையம் மகாலட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனியில் ராஜ்குமார் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜ்குமார் தனது மனைவி, மகளுடன் […]
Tag: பேருந்து சக்கரத்தில் சிக்கி
கோவை மாவட்டம், சிறுவாணி சாலையில் வாலிபர் ஒருவர் தனது தோழியுடன் இருசக்கர வாகனத்தில் பேரூர் நோக்கிச் சென்று கொண்டு இருந்தார் . அப்போது முன்னாள் சென்ற பேருந்தை வாலிபர் முந்தி செல்ல முயன்று எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில் பேருந்து சக்கரத்தில் சிக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்த வாலிபர் செளரிபாளைய பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பதும், உடன் […]
பேருந்தில் இருந்து கீழே இறங்கும் போது கீழே தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதி உள்ள காரங்காடு கிராமத்தில் சேவியர் என்பவர் அவரது மனைவி அன்னபாக்கியத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அன்னபாக்கியம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்க்காக தொண்டிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து பொருள்களை வாங்கிவிட்டு மீண்டும் அரசு பேருந்தில் காரங்காடு கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து அலுவலகம் முன்பு இறங்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக படியில் இருந்து […]