Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பயணியை நடுவழியில் இறக்கி விட்டதால்…. பேருந்தை சிறை பிடித்த பொதுமக்கள்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

பேருந்து நிறுத்தத்தில் நிற்க மறுத்த தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் வெண்ணந்தூர் அருகே வெள்ளை பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து ஏறிய பயணி மடம் பேருந்து நிறுத்தம் வரை டிக்கெட் கேட்டுள்ளார். ஆனால் நடத்துனர் மடம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து நிற்காது என கூறி அந்த பயணியை நடுவழியிலேயே இறக்கி […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இது எல்லாம் ரொம்ப அதிகம்…. ஆத்திரமடைந்த பயணிகள்…. பேருந்தை சிறை பிடித்து வாக்கு வாதம்…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தனியார் பேருந்தில் அதிகமாக கட்டணம் வசூலித்ததால் ஆத்திரமடைந்த பொது மக்கள் பேருந்தை சிறை பிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணப்பாறைக்கு தினசரி அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்கி வருகின்றது. இந்நிலையில் புதுக்கோட்டையிலிருந்து விராலிமலை வழியாக மணப்பாறைக்கு சென்ற தனியார் பேருந்தில் பயணிகளிடம் 30 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனையடுத்து பேருந்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டை பயணிகளுக்கு வழங்கியதுடன் மற்ற பேருந்தை விட 4 ரூபாய் அதிகமாக வாங்குவதால் அதிர்ச்சி யடைந்த […]

Categories

Tech |