Categories
உலக செய்திகள்

இந்தியா-நேபாளம் இடையில்…. மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியா நேபாளம் இடையே 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. வட மேற்கு வங்காள மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான என்ன பேருந்து சேவை தனியார் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நகரத்தில் உள்ள டென்சிங் நோர்கே டெர்மினஸில் பேருந்து டிக்கெட்கள் விற்கப்படுகின்றன. இந்த டிக்கெட் விலை ரூ.1500 ஆகும். இந்த பேருந்தில் 40 இருக்கைகள் கொண்டு சிலிகுரியில் இருந்து திங்கள் முதல் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் இயக்கப்படுகின்றனமேலும் மாலை 3 மணிக்கு […]

Categories
மாநில செய்திகள்

கரூர் மக்களுக்கா இப்படி ஒரு சோதனை….. நேற்று இரவு என்ன நடந்தது தெரியுமா?…. பெரும் பரபரப்பு….!!!

கரூர் மாவட்டம் பேருந்து கூண்டு கட்டுதல் தொழிலுக்கு பிரசித்தி பெற்றது. தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கும் பேருந்துகள் உருவாக்கப்பட்டு அனுப்பப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் ஆன்மீகம், நெசவு, விவசாயம், அரசியல் போன்றவைகளும் கரூர் மாவட்டத்தில் மிகவும் முக்கியமானது. அரசியலுக்கு முக்கியம் என்று ஏன் கூறப்படுகிறது என்றால், கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என தமிழக அரசியல் பிரபலங்களான அமைச்சர் செந்தில்பாலாஜி, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பாஜக தமிழக தலைவர் கே.அண்ணாமலை மற்றும் காங்கிரஸ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் “கிராமங்கள் தோறும் பேருந்து சேவை”…. அமைச்சர் அதிரடி….!!!!

;தமிழகத்தில் பேருந்து சேவை வழங்கப்படாத கிராமங்களை கண்டறிந்து விரைவில் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உயர் அலுவலர் களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் உத்தரவிட்டுள்ளார். போக்குவரத்து துறை அமைச்சராக சிவசங்கர் புதன்கிழமை பொறுப்பேற்ற நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அதனைப் போலவே சென்னையில் தேவைக்கேற்ப சிற்றுந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு தமிழக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி” பொங்கலுக்கு 16,768 சிறப்பு பேருந்துகள்…. செம ஹேப்பி நியூஸ்…!!!!

வருடம் தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு வருவார்கள். எனவே மக்களின் வசதிக்காக தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து இன்று தலைமை செயலகத்தில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளரை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் இயக்கப்பட்ட பேருந்து சேவை…. கோரிக்கை விடுத்த தலிபான்கள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!

ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தலிபான்களின் கோரிக்கையை ஏற்ற பாகிஸ்தான் அரசாங்கம் அந்நாட்டிற்கு கடந்த 2016ஆம் ஆண்டு தடைப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் தொடங்குவதற்கு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் நாட்டிற்கும், ஆப்கானிஸ்தான் நாட்டிற்குமிடையே கடந்த 2016ஆம் ஆண்டு பேருந்து சேவை தடைபட்டுள்ளது. இந்நிலையில் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு தங்கள் நாட்டிலுள்ள பலுசிஸ்தான் மாவட்டத்திலிருந்து மீண்டும் பேருந்து சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கையை விடுத்துள்ளார்கள். இந்நிலையில் ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் தங்கள் நாட்டில் மீண்டும் பேருந்து சேவையை […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து சேவை….. சற்றுமுன் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!

ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். அதன்படி தமிழகத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு வருகின்ற 12, 13 ஆகிய தேதிகளில் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. வெளியூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலையம், பூந்தமல்லி, பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய மூன்று இடங்களில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை, வந்தவாசி, செஞ்சி, […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும்…. இந்த பகுதிகளுக்கு பேருந்து சேவை…. புதுச்சேரி அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா கொரோனா பரவல் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு இன்று முதல் மீண்டும் பேருந்து […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியிலிருந்து நாளை முதல்…. இங்கு மீண்டும் பேருந்து சேவை…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் மக்கள் கடுமையான சிரமங்களை சந்தித்து வந்தனர். அந்த வகையில் புதுச்சேரியில் கொரோனா கொரோனா பரவல் காரணமாக வெளியூர்களுக்கு செல்ல பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அங்கு பாதிப்பு சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதுச்சேரியில் இருந்து பெங்களூரு, திருப்பதி, குமுளி, ஓசூர் ஆகிய ஊர்களுக்கு நாளை முதல் மீண்டும் பேருந்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில்  கொரோனா இரண்டாம் அலை  பரவல் அதிகரித்ததால், பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பல்வேறு தளர்வுகளும் படிப்படியாக கொடுக்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு  செப்டம்பர் 6ஆம் தேதி வரை நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி  தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு நேற்று  காலை 6 மணி முதல் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் மீண்டும் பேருந்து சேவை…. கர்நாடக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்த […]

Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

பேருந்து சேவை – சற்றுமுன் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது போக்குவரத்துக்கு தமிழக அரசு அனுமதி அளித்த நிலையில், கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு நாளை முதல் மீண்டும் போக்குவரத்து சேவை இயங்கும் என்று கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அதன்படி நாளை முதல் மாநிலத்தின் வெவ்வேறு இடங்களில் இருந்து தமிழகத்திற்கு 250 பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் மீண்டும்…. தமிழ்நாடு -கர்நாடகா இடையே பேருந்து சேவை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் பாதிப்பு சற்று குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் செப்டம்பர் 4ஆம் தேதி வரை ஊரடங்கை தமிழக அரசு நீட்டித்துள்ளது. இதில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் வெளி மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கு தமிழக அரசு அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

Exclusive: தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு பொது அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் செய்கிறது. தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்து சேவை தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை அரசுக்கு வழங்கலாம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து சேவை…. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவுரை…!!!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் போக்குவரத்துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் போக்குவரத்து துறையின் செயல்பாடுகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது அரசு பேருந்துகள் பராமரிபு பணிகளை மேம்படுத்தவும், தடங்களை மறுஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவை மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு, பேருந்துகள் தடை – புதிய பகீர் செய்தி…!!!

தமிழகத்தில் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக தொற்று பாதிப்பு கணிசமான அளவில் குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரிக்கும் பேருந்து சேவையை அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக தமிழகம் -கர்நாடகாவில் பேருந்துகள் இயங்க  தடைசெய்யப்பட்டுள்ளது. இதனால் கர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் பயணிகள் அம்மாநில பேருந்துகளில் பயணிக்க ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகத்திலிருந்து…. இங்கு செல்ல பேருந்து சேவை…. அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டு, கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இன்று காலை 6 மணி முதல் ஊரடங்கு நீட்டிப்பு அமலுக்கு வந்தது. இதில் ஒரு சில தளர்வுகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: பேருந்து சேவை – தமிழகத்தில் அரசு புதிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் தமிழகம் முழுவதும்…. மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்க்ளுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவைக்கு அனுமதி….. அரசு புதிய உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பேருந்து சேவை…. தமிழகம் முழுவதும் அதிரடி உத்தரவு…..!!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 12 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நாளை முதல் முழு அளவில் பேருந்து சேவை தொடங்க உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஊரடங்கில் தளர்வுகள்…. பேருந்து சேவை… பரபரப்பு உத்தரவு…!!!

ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் எதுவுமில்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், தமிழகத்தில் சில தளர்வுகளை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்தார். தற்போது அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் பேருந்துகள், கோவில்கள் திறக்கப்படும் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுகள் தொடர்பாக அரசின் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு…. தமிழகத்தில் பேருந்து சேவை…. புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக தொற்று படிப்படியாக குறைந்த காரணத்தினால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஜூன் 28-ஆம் தேதி தமிழகத்தில் பேருந்துகள் 28 மாவட்டங்களில் மட்டும் இயக்கப்படும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் இருந்து 300 அரசு விரைவு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பயணிகளின் வருகை தற்போது அதிகரித்துள்ள காரணத்தினால் கூடுதலாக 100 பேருந்துகள் இயக்கப்படுவதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பேருந்து சேவை…. பேருந்து இயக்கப்படும் வழிகள்….!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து  மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று  முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் […]

Categories
மாநில செய்திகள்

பேருந்து சேவை: 23 மாவட்டங்களில்…. அரசு புதிய அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடந்த 10ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அப்போது பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று கணிசமாக குறைந்து வந்த நிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வந்தநிலையில், தற்போது ஜூலை 5ஆம் தேதி வரை ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS: தமிழகத்தில் பேருந்து சேவை – அரசு புதிய உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலாக 23 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்து சேவை…. அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 5ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஜூன் 28 காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டத்திற்குள் மாவட்டங்களைக் இடையேயும் அரசு விரைவு பேருந்துகள், சார்புடைய போக்குவரத்துக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊரடங்கு தளர்வுகள்…. சென்னையில் மீண்டும் பேருந்து சேவை தொடங்கியது….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! இன்று காலை முதல்…. 4 மாவட்டங்களில் பேருந்து சேவை…. மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் ஜூன்-28 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இன்று காலை  6 மணி முதல் புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் பேருந்து சேவை….அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனை தொடர்ந்து  ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின்  ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் தேதி வரை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் 21-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் மருத்துவ நிபுணர்கள் உடன் முதல்வர் ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 28-ஆம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 27 மாவட்டங்களில் பேருந்து சேவை – முதல்வர் ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. இதனைத்தொடர்ந்து ஜூன்14-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் ஜூன் 21-ஆம் தேதி வரை மேலும் ஒருவாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. ஆனால் பேருந்து சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் அரசு பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்து அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும்…. தமிழக அரசு அதிரடி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் நகரப் பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு: தமிழகத்தில் பேருந்து சேவை – அரசு அதிர்ச்சி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பேருந்து சேவை, டாஸ்மாக் – அரசு அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு […]

Categories
மாநில செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்காக…. 200 மாநகரப்பேருந்துகள் இயங்கும்…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே  தமிழகத்தில் ஆக்சிஜனை உற்பத்தி ஆலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்து சேவை…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில்,ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வந்தது. அதன்படி பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் படும் சூழல் உருவாகியது. இதனையடுத்து தமிழகம் முழுவதிலும் இரவு 10 மணி முதல் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் பேருந்து சேவை… தமிழக அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பேருந்துகளில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்ய இன்று முதல் அனுமதி இல்லை. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: நாளை முதல் பேருந்து சேவை- அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் பேருந்துகளில் வெளி நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதி […]

Categories
மாநில செய்திகள்

வாவ் சூப்பர்…. இலவச பேருந்து சேவை – அதிரடி அறிவிப்பு…!!!

புதுச்சேரியில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. மக்களும் வாக்குகளை பதிவு செய்வதற்காக தயாராக இருக்கின்றனர். இந்நிலையில் தேர்தலன்று வாக்குச் சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க 80 வயதுள்ள முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச பேருந்து சேவையை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் தங்கள் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச பேருந்துகள் இயக்கப்படும். மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமின்றி வந்து வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்துகள் ஓடாது…. மறு உத்தரவு வரும் வரை… அதிரடி அறிவிப்பு….!!!

கொரோனா பாதிப்பு காரணமாக இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

“காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை”….கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடக்கம்…!!

கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவையை அதிமுகவினர் தொடங்கி வைத்தனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று கரூரில் கட்டணமில்லா பேருந்து சேவை தொடங்கப்பட்டது. இதனை அதிமுக மாவட்ட அவைத் தலைவர் ஏ. ஆர். காளியப்பன் இந்த மினி பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார். கரூர் நகரில் உள்ள 60 மினி பேருந்துகளில் பொதுமக்கள் இன்று காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கட்டணமின்றி பயணம் செய்யலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்துகள் சேவை… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு சென்னை பாரிமுனையில் இருந்து விரைவுப் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியா – சிங்கப்பூர் ஜாலியா…. பஸ்லயே போகலாம்…. கட்டணம் எவ்வளவு தெரியுமா…??

இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவை திட்டத்தை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற நிறுவனம் அறிவித்துள்ளது. விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்ல விரும்புவர்களுக்கு தற்போது ஒரு சிறந்த வாய்ப்பு அமைந்துள்ளது. என்னவென்றால் நீங்கள் பஸ்ஸிலே சிங்கப்பூருக்கு சென்று விடலாம். கேட்கவே ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? ஆம் குருகிராமிலிருந்து ஒரு பயண நிறுவனம் அண்மையில்  இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பேருந்து சேவையை ஆரம்பிக்க போவதாக அறிவித்தது. இந்த பேருந்து மூன்று நாடுகள் வழியாக சிங்கப்பூருக்கு செல்லும். இந்த அறிவிப்பை அட்வென்ச்சர் ஓவர்லேண்ட் என்ற […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பேருந்து போக்குவரத்து இனி… அரசு புதிய அறிவிப்பு… மகிழ்ச்சி…!!!

சென்னையில் இன்னும் சில தினங்களில் மாநகரப் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பேருந்து மற்றும் ரயில் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. அதன்பிறகு மக்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக மக்கள் பயன்பாட்டிற்கு பேருந்துகள் மற்றும் ரயில்கள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 7 மாவட்டங்களில்… 12 மணி முதல் மீண்டும்… முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை இன்று மதியம் முதல் மீண்டும் தொடங்குகிறது. வங்க கடலில் உருவான நிவர் புயல் மேலும் தீவிரமடைந்து புதுச்சேரி அருகே கரையை கடந்தது. இரவு 10.58 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.58 மணிக்கே புயல் முழுவதுமாக கரையை கடந்தது. புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த நான்கு மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து புயலாக மாறும். மேலும் புயல் கரையை கடந்த நிலையில் கடலூர், புதுச்சேரி மற்றும் […]

Categories
சற்றுமுன் புதுச்சேரி மாநில செய்திகள்

இனிமேல் பேருந்து ஓடாது – மக்களே உஷாரா இருங்க… அரசு போட்ட உத்தரவு …!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தமிழகத்திலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அறிவித்திருந்த நிலையில் அதனை ஒட்டி தற்போது தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் இருந்து சேவை நிறுத்தப்பட்டு இருப்பதாக சற்றுமுன் செய்தி வெளியாகியது. தொடர்ந்து தற்போது புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று பிற்பகலில் இருந்து இரண்டு நாட்களுக்கு பேருந்து சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories
மாநில செய்திகள்

7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அது மேலும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் காரணமாக இன்று மதியம் ஒரு மணிக்கு மேல் புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த ஏழு மாவட்டங்களிலும் மறு உத்தரவு […]

Categories
பல்சுவை மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இன்று முதல் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ….!!

பொதுமக்கள் கொண்டாடும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு எதுவாக அரசு சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக வேலை வாய்ப்பிற்காக வெளியூரில் இருப்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக அதிகப்படியான பேருந்து வசதிகள் இயக்கப்படுகின்றன. பல பகுதிகளில் இருந்து சொந்த ஊருக்கு பேருந்து மூலமாக அவரவர் ஊர்களுக்கு திரும்ப அரசு வழிவகை செய்து வருகிறது. அதே போல தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வோருக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்நிலையில் தீபாவளிக்கு […]

Categories
மாநில செய்திகள்

“பொதுப்போக்குவரத்து எப்போது தொடங்கும் ….?”

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்பாக பேருந்து சேவை தொடங்க வாய்ப்பு இல்லை என்று அரசு வட்டாரங்கள் கூறுகின்றன. தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் பேருந்து சேவைகள் கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 25-ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஜூன் மாதத்தில் பொதுப்போக்குவரத்துக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்பட்டது. என்றாலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை. ஆனால் பிற மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்றியின் வேகம் […]

Categories

Tech |