Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து போக்குவரத்து தடை?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உருமாறிய ஒமைக்ரான் வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள், தியேட்டர்கள் உள்ளிட்ட இடங்களுக்கு 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இவர்களுக்கு வசதியில்லாத…. பேருந்துகளுக்கு தடை – அதிரடி உத்தரவு…!!!

கடந்த 2016ஆம் வருடம் மாற்றுத்திறனாளிகள் உரிமைகல உரிமைகள் சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி கல்வி நிறுவனங்கள், அரசு கட்டிடங்கள், ரயில் மற்றும் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் ஏறி செல்லும் படி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று அந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறும் வகையில் கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று வைஷ்ணவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்ததையடுத்து தமிழகத்தில் இனி மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் […]

Categories

Tech |