தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே இரண்டரை கோடி மதிப்பில் பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கப்பட்டு வருகின்றது. தஞ்சாவூர் மாநகரின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றது. அதில் ஒரு பகுதியாக பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே தெற்கு அலங்கம் பகுதியில் 2 கோடி 50 லட்சம் மதிப்பில் பல அடுக்கு நிறுத்துமிடம் […]
Tag: பேருந்து நிலையம்
சென்னையில் உள்ள வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டுவதற்கான பணிகள் கடந்த அ.தி.முக. ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையத்தை கடந்த 2021-ம் ஆண்டு திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்த பேருந்து நிலையமானது தற்போது முழுமையாக கட்டப்பட்டு வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தை முன்னிட்டு திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. இந்த புதிய பேருந்து நிலையத்தினால் கோயம்பேடு பேருந்து நிலையத்தின் போக்குவரத்து நெரிசல் […]
வண்டலூர் – கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் வரும் பிப்ரவரி மாதம் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தான் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் நான்கு இடங்களாக பிரித்துக் கொண்டு அங்கிருந்து வெளியூருக்கு பேருந்துகள் செல்லக்கூடிய நிலை இருக்கிறது. அதேபோல நாளுக்கு நாள் சென்னையில் மக்கள் போக்குவரத்து என்பது அதிகரித்து வருகிறது. சென்னைக்கு வெளியூர்களிலிருந்து வரக்கூடிய மக்கள் அதிகரித்துக் வரக்கூடிய காரணத்தால் […]
மந்தாரகுப்பத்தில் பேருந்து நிலையம் இருந்தும் பேருந்துகள் செல்லாததால் மக்கள் சிரமமடைந்து வருகின்றார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வேலி அருகே மந்தாரக்குப்பம் இருக்கின்றது. இங்கு என்எல்சி-யில் வேலை பார்க்கும் வெளி மாவட்டங்கள் மற்றும் வேலை மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான ஊழியர்கள் மந்தாரக்குப்பம் பகுதியில் வசித்து வருகின்றார்கள். மந்தாரக்குப்பத்தில் இருந்து சேலம், திருச்சி, பழனி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கும் கேரளா, எர்ணாகுளம் போன்ற வெளி மாநிலங்களுக்கும் தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றது. மாவட்டத்தின் தலைநகரான கடலூரை விட மந்தாரக்குப்பத்தில் […]
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புதிதாக புறநகர் பேருந்து நிலையங்கள் கட்டும் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் சேவைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இதற்காக 393.74 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் பணிகள் தாமதமானாலும் தற்போது வேகமாக பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தீபாவளி பண்டிகை அன்று செயல்பாட்டுக்கு வரும் […]
மராட்டியத்தின் பைத்தன் மாவட்டத்தில் மக்கள் அதிகம் வந்துசெல்லக்கூடிய, கூட்டம் நிறைந்த பேருந்து நிலையம் ஒன்றிற்கு ஆண் நண்பர் ஒருவருடன் 17 வயதுடைய டீன்-ஏஜ் சிறுமி ஒரு வேலையாக வந்துள்ளார். இதற்கிடையில் அந்த ஆண் நண்பருக்கு மற்றொரு தோழியும் இருந்துள்ளார். இந்நிலையில் இருவரும் ஒன்றாக செல்வது பற்றி தகவலை அறிந்த மற்றொரு சிறுமி உடனே புறப்பட்டு அவர்களை தேடி சென்றுள்ளார். இதையடுத்து அவர்களை கண்டறிந்த அச்சிறுமி மற்றொரு சிறுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் கூடியிருந்த […]
சென்னை மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்கள் இடையே பிரபலப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கோவை மாநகராட்சி பகுதியில் பொதுமக்களை கவரும் வகையில் 10 பேருந்து நிலையங்களில் தேர்வு செய்து அதனை செஸ் போர்டு போன்ற அலங்கரிக்க […]
சென்னையின் புதிய அடையாளமாக கிளாம்பாக்கம் மாறி கொண்டு வருகிறது. இது செங்கல்பட்டு மாவட்டத்தில் வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையில் அமைந்திருந்தாலும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் சுமையை குறைக்க கூடிய வகையில் கடந்த மூன்று ஆண்டுகளாக புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கி எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் முடக்கிவிடப்பட்டது. தற்போது மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கப்பட உள்ளது. தமிழகத்தின் மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு பேருந்துகள், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் […]
திருச்சி மாநகராட்சியில் பல்வேறு விதமான திட்டங்கள் செயல்படுத்த இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார். திருச்சியில் உள்ள மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் திருச்சி பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட இருக்கிறது. இங்கு 44 பஸ்கள் நிறுத்தும்படி பேருந்து நிலையம் கட்டப்பட இருக்கிறது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு நாளைக்கு 10,000 பயணிகள் வரை வந்து செல்லலாம். அதன் பிறகு 30 ஏக்கர் பரப்பளவில் சரக்கு வாகனங்களை நிறுத்துவதற்காக […]
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் சீரமைக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தை தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பேருந்து நிலையத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், தங்கும் விடுதி, கடைகள், கழிவறை, குடிநீர் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படுகிறது. இதனால் தற்போது […]
சென்னை மாநகரில் கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம் உள்ளிட்டவற்றை பெறுவதற்காக பல்வேறு மாவட்டம் மற்றும் மாநில மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனால் இட நெருக்கடி, போக்குவரத்து, சுற்றுச்சூழல் மாசுபாடு உள்ளிட்டவை ஏற்படுத்தி வருகின்றன. எனவே சுற்றுசூழல் தீங்கு விளைவைக்காத போக்குவரத்து பயன்பாட்டுக்கு வர வேண்டியது அவசியமாக உள்ளது. அதன்படி சென்னை மெட்ரோ ரயில் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது விரைவான, மாசு ஏற்படுத்தாத, சொகுசு பயணம் அனுபவத்தை அளிக்கிறது. இதனை தொடர்ந்து கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் […]
செஞ்சி பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றும் பணி விரைவில் தொடங்கபடுவதால் பேரூராட்சித் தலைவர் ஆய்வு மேற்கொண்டார். விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேருந்து நிலையத்தில் போதிய வசதி இல்லை என்பதால் அதனை சரிசெய்ய அரசு முடிவு எடுத்துள்ளது. இந்நிலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 6 கோடியே 74 லட்சம் மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்ற டெண்டர் விடப்பட்டு விரைவில் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. அதில் இடது பக்கம் உள்ள பழைய […]
பேருந்து நிலையத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக காவல்துறையினர் 8 பேரை கைது செய்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள மேற்கு ராஜபாளையம் பகுதியில் வேல்முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தண்ணீர்பந்தல் பகுதியை சேர்ந்த ஆனந்தபாபு, விக்னேஷ், ராதாகிருஷ்ணன், தினகரன் ஆகிய 4 பேரும் சேர்ந்து வேல்முருகனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதனால் வேல்முருகன் தரப்பைச் சேர்ந்தவர்கள் சிலர் ஆனந்தபாபு உள்ளிட்ட 4 பேரை தாக்கியுள்ளனர். […]
பேருந்து நிலையத்தில் பொக்லைன் எந்திரத்தின் மூலமாக பழைய கட்டிடம் இடிக்கும் பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, சத்தி ரோடு பகுதியில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது. மேலும் தற்போது சத்தி ரோடு பகுதியில் உள்ள பழைய கட்டிடத்தை இடித்து […]
ஈரோடு பேருந்து நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பழைய கட்டிடம் இடிக்கும் பணி தொடங்கியிருக்கின்றது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 40 கோடி ரூபாய் செலவில் பராமரிப்பு பணிகள் தொடங்கி இருக்கின்றது. இதற்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு சத்தி ரோடு பகுதியில் இருசக்கர மற்றும் 4 சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்காக போடப்பட்டிருந்த மேற்கூரைகள் இடித்து அகற்றப்பட்டது. இந்நிலையில் சத்தி ரோடு பகுதியில் இருக்கும் பழைய கட்டிடத்தை அகற்றுவதற்கான […]
புதிய பேருந்து நிலையம் அமைக்க இருக்கும் இடங்களை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதியில் இருந்து ராமேசுவரம் செல்பவர்கள் திருச்சுழி வழியாகத்தான் செல்ல வேண்டியது இருக்கின்றது. இதனால் இங்கு பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் திருச்சுழி இராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க ஊராட்சி ஒன்றிய குழுவில் தீர்மானம் செய்யப்பட்டது. அதன்படி பேருந்து நிலையம் […]
சிவகாசி பேருந்து நிலையத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிவகாசி பேருந்து நிலையத்தில் பயணிகள் அமரும் இருக்கையில் 60 வயதுடைய முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஜெயபாலுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு பின் டவுன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி […]
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பேருந்து நிலையங்களில் போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அலுவலகத்திற்கும், மளிகை, ஜவுளி. நகை, பாத்திரக்கடைகள், கோவில் போன்றவற்றிற்கு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வருவதனால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கின்றது. எனவே போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக காவல்துறை சார்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனையடுத்து தற்போது வெளியூர்களில் இருந்து திருப்பத்தூருக்கும், திருப்பத்தூரிலிருந்து […]
தற்காலிக பூ மார்க்கெட் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியில் பயிரிடப்படும் பூக்கள் திண்டுக்கல் நகரின் மையப்பகுதியில் உள்ள பூ மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூக்கள் பிற மாவட்டங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 10-ஆம் தேதி கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து பூ மார்க்கெட் மூடப்பட்டது. இதனால் வியாபாரிகள் பூக்களை சாலையோரங்களில் விற்பனை விற்பனை செய்து வந்தனர். அதற்கு மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறியதற்காக அபராதம் விதித்ததோடு […]
நெல்லையில் பெய்த கன மழையினால் தற்காலிக பேருந்து நிலையம் முழுவதும் சேறாக மாறியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் தற்போது “ஸ்மார்ட் சிட்டி” என்ற திட்டத்தின் அடிப்படையில் பலவிதமான பணிகள் நடக்கிறது. இதில் ஒரு பங்காக வேய்ந்தான் குளத்திலிருக்கும் புதிய பேருந்து நிலையத்திலும் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதனால் தற்காலிகமாக 2 பேருந்து நிலையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த சில வாரங்களாகவே நெல்லையில் மாலை வேளையில் மழை பொழிவு ஏற்படுகிறது. அதேபோல் கடந்த 21ஆம் தேதியும் கனத்த […]
திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இரவு நேர ஊரடங்கு காரணமாக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் திண்டுக்கல்லில் இருந்து மற்ற ஊர்களுக்கு பேருந்துகள் எத்தனை மணி மணி வரை இயக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடந்த திங்கட்கிழமை வெளியிடப்பட்டது. இருப்பினும் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு ரயில் பயணங்களில் வந்தவர்கள் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு 8 மணிக்கு […]
மயிலாடுதுறை காமராஜர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு ஏதுவாக நுழைவாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை நகரில் இரண்டு பேருந்து நிலையங்கள் உள்ளன. அதில் சிதம்பரம், சென்னை, பூம்புகார், கும்பகோணம் ஆகிய முக்கிய வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் அனைத்தும் காமராஜர் பேருந்து நிலையம் வந்து செல்லும். ஒருநாளைக்கு 100-க்கும் மேற்பட்ட பேருந்துகள் நகரின் முக்கியமான இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த பேருந்து நிலையத்திற்கு இதனால் ஆயிரக்கணக்கான […]
தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குறித்த குழப்பம், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருவதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சனம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் மக்கள் கூடிய இடத்தில் பையில் சுற்றி […]
அரசு பேருந்து மீது முதியவர் ஒருவர் ஏறி ரகளை செய்த காட்சி சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியிலுள்ள கீழ கரும்புலியுத்து கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து வயது 60 இவர் கூலி தொழில் செய்துவருகிறார் . இரண்டு நாட்களுக்கு முன் ஆலங்குளம் செல்வதற்காக கரும்புலியுத்து பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது வந்த எஸ்.எப்.எஸ் பேருந்து பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றது. எனவே காளிமுத்து அடுத்து […]
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பாக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடத்தப்பட்டது. பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பாக பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு சளி, இருமல் மற்றும் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நேற்று நடத்தப்பட்டன. அந்த முகாமை நகராட்சி ஆணையர் குமரி மன்னன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். அப்போது நகராட்சி பொறியாளர் தாண்டவ மூர்த்தி மற்றும் நகராட்சி மேலாளர் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர். அதன்பிறகு பேருந்து நிலையத்திற்கு […]
பேருந்து நிலையத்தில் படுத்துறங்கிய முதியவருக்கு மூன்று சக்கர சைக்கிள் அடையாள அட்டை மாதாந்திர உதவித்தொகை வழங்கி திருவண்ணாமலை ஆட்சியர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. திருவண்ணாமலை நகர மத்திய பேருத்து நிலையம் அருகே முதியவர் ஒருவர் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இதனை அவ்வழியே செல்லும்போது கவனித்த மாவட்ட ஆட்சியர் கந்தசாமி காரை நிறுத்திவிட்டு முதியவருடன் நடந்து சென்றார். இதனைத் தொடர்ந்து முதியவருக்கு தற்காலிக பண உதவி செய்வதோடு அவருக்கு மழையில் நனையாத மேற்கூரை பாதுகாப்பு பெட்டகம் அமைக்கப்பட்ட மூன்று […]
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் டெல்லியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் குவிந்தனர். உத்தரபிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த அந்த தொழிலாளர்கள் டெல்லியில் பல்வேறு பகுதிகளிலிருந்து நடந்தே ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் திரண்டனர். சொந்த ஊர் செல்வதற்காக ஊரடங்கு உத்தரவை மீறி யாரும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் உணவு உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்பாடு செய்து தரும் என்றும் […]