Categories
மாநில செய்திகள்

சூப்பரோ சூப்பர்!…. பொங்களுக்கு முன்பே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு….. அமைச்சர் சொன்ன வேற லெவல் குட் நியூஸ்…..!!!!!!

அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே திறக்கப்பட்டு விடும். அதன் பிறகு முதல்வர் ஸ்டாலின் இந்த பணிகள் குறித்து தொடர்ச்சியாக கேட்டறிந்து வருகிறார். இதன் காரணமாக கிளம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலைய பணிகளை நான் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வருவதோடு பணிகளை விரைந்து முடிப்பதற்கும் அறிவுறுத்தி வருகிறேன். இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமானது விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும். இந்நிலையில் கிளாம்பாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து நிலையத்தை திறந்து வைத்த எருமை மாடு…. எதற்காக தெரியுமா?….. தீயாய் பரவும் செய்தி….!!!

கர்நாடக மாநில கதக் மாவட்டத்தில் பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்க பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை வைத்துவருகின்றனர். ஆனால் அரசு இதுவரை பேருந்து நிலையம் அமைத்துக் கொடுக்கவில்லை. இந்நிலையில் அரசின் மெத்தென போக்கை கண்டிக்க கூடிய வகையில் அங்குள்ள மக்களே தென்னங்கீற்றில் இருந்து பேருந்து நிலையம் அமைத்தனர். அதன்பிறகு அந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்காக எருமை மாட்டை சிறப்பு விருந்தினராக அழைத்து வந்தனர். இதனையடுத்து எருமை மாட்டை முன்னிலைப்படுத்தி கிராம மக்கள் பேருந்து நிலையத்தை திறந்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: 3 பேருந்து நிலையங்கள் திறப்பு…. முதல்வர் ஸ்டாலின் அசத்தல்….

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததையடுத்து மக்களுக்காக பல்வேறு பல்வேறு நலத் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மதுரை, நெல்லை, தஞ்சை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்களை முதல்வர் காணொளி வாயிலாக இன்று திறந்து வைத்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நெல்லை புதிய பேருந்து நிலையம் புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது. க கூடுதல் நடைமேடை என புதிய பொலிவு பெற்றிருக்கும் இந்த பேருந்து நிலையம் 2020 ஆகஸ்ட் மாதத்திற்குப் […]

Categories

Tech |