தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் ஆண்ட்ரியா. பாடகியான இவர் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அனல் மேலே பனித்துளி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை பி4 யூ ஐ வி ஓய் என்டர்டைன்மென்ட் மற்றும் இயக்குனர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி தயாரிப்பு நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் ஆண்ட்ரியா, ஆதவ் கண்ணதாசன் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்தை கெய்சர் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். […]
Tag: பேருந்து பயணம்
தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று கடந்த 7ஆம் தேதியுடன்ஓர் ஆண்டு நிறைவடைந்ததை நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் திடீரென சென்னை மாநகராட்சி பேருந்தில் ஏறி மகளிரிடம் திமுக ஆட்சி குறித்து கருத்துக்களைகேட்டுள்ளார். இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர், ” திரைப்படங்களில் எப்படி கதாநாயகர்கள் இருப்பார்களோ அதைப்போலவே ஸ்டாலினுக்கும் மேக்கப் போட்டு ஓராண்டு காலம் கழித்து விட்டது. மேலும் பேருந்தில் சென்ற அவர் டிக்கெட் […]
மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர். தமிழகத்தில் இருக்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் அரசு பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காஞ்சிபுரம்- உத்திரமேரூர் சாலையில் செல்லும் அரசு பேருந்தில் அளவுக்கு அதிகமான மாணவர்கள் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்கின்றனர். மேலும் மேற்கூரையின் […]
தமிழகத்தில் போக்குவரத்து துறை சார்பாக ஏராளமான அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் நாள்தோறும் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என அனைவரும் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். சில சமயங்களில் கூட்ட நேரிசல் ஏற்படும்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் படிக்கட்டில் நின்று பயணம் செய்வதன் காரணமாக விபத்து ஏற்படுகிறது. எனவே பள்ளி, கல்லூரி மாணவர்கள், பயணிகள் ஆபத்தான முறையில் பேருந்தில் பயணித்தால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து […]
தற்போது உள்ள நவீன காலகட்டத்தில் பேருந்துகளில் பயணம் செய்யும் போது கையில் ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படும் வகையில் சத்தமாக பாட்டு மற்றும் வீடியோக்கள் பார்க்கின்றனர். இதனால் எரிச்சலடைந்த ஒருவர் பேருந்தில் பயணம் செய்யும்போது சத்தமாக பாட்டு கேட்பதற்கும் மற்றும் வீடியோ பார்ப்பதற்கும் தடை விதிக்க கோரி கர்நாடக மாநில உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேருந்தில் […]
நாடு முழுவதும் ரயில் பயண டிக்கெட் மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு மற்றும் வடமாநில சுற்றுலா பேக்கேஜ் போன்ற சேவைகளை ஐஆர்சிடிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் பணிகளுக்கு மற்றொரு வசதியும் வழங்கப்பட உள்ளது என்று இந்திய ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பில் ஐஆர்சிடிசி இணையதளத்தில் ரயில் மற்றும் விமான பயண டிக்கெட்டுகள் மட்டுமின்றி இனி பேருந்து பயண டிக்கெட்களையும் முன்பதிவு செய்யலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. இதையடுத்து பல மாதங்களாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு […]
தமிழக அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்கல் மகளிர் இருக்கைகளில் அமர கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. பேருந்துகளில் ஆண்களும், பெண்களும் பயணம் செய்யும்போது பெண்கள் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் என்று தனித்தனி இருக்கைகள் இருக்கும்போது யாரும் அதை கடைபிடிப்பதில்லை. அவரவர் இஷ்டத்திற்கு எந்த இருக்கைகளில் வேண்டுமானாலும் அமர்ந்து கொண்டு பயணம் செய்கின்றனர். சில சமயம் பேருந்துகளில் அதிக இட நெருக்கடி ஏற்படும்போது பெண்கள் பெரும்பாலான பிரச்சினைகளை ஆண்கள் மூலமாக சந்திக்கின்றனர். இந்நிலையில் […]
நாடு முழுவதும் இனி IRCTC என்ற செயலி மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி மூலம் இனி நாடு முழுவதும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மொபைல் செயலி மூலம் அடுத்த மாதம் முதல், பயணிகள் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பல்வேறு மாநில பேருந்து போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு […]
காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார்.அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா நோய்த்தொற்று […]
அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளில் சனிடைசர் உபயோகித்தல் போன்ற கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்த பிறகுதான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் 60 சதவீத பயணிகள் தான் பேருந்தில் பயணம் செய்ய […]
தமிழகத்தில் கட்டணம் இல்லாமல் பேருந்து பயணம் செய்யலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 1800 – க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள், தமிழறிஞர்கள் மற்றும் எல்லை காவலர்கள், அவர்தம் வாரிசுதாரர்கள் ஆகியோர்களின் உதவியாளர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரும் பேருந்தில் கட்டணம் இல்லாமல் பயணம் செல்லலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். அந்தக் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்த தமிழக முதல்வர், உடனடியாக அதனை செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு பொது மக்களிடையே […]