Categories
மாநில செய்திகள்

BREAKING : 14 நொடிகளுக்கு மேல்….. பெண்களை ஆண்கள் பார்க்கக் கூடாது….. தமிழக அரசு அதிரடி….!!!!

அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களை ஆண் பயணிகள் முறைத்துப் பார்க்கக் கூடாது என்று தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெண் பயணியிடம் அத்துமீறல் செய்தால் ஆண் பயணியை பேருந்தில் இருந்து இறக்கிவிடலாம்; அல்லது காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் என்று பேருந்து நடத்துநருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. எனவே, ஆண்களே பேருந்தில் 14 நொடிக்கு மேல் பெண்களை பார்க்காதீங்க… அப்படி பார்த்தால் அது குற்றம்… எச்சரிக்கையாக இருங்க….

Categories
மாநில செய்திகள்

இனி ஒரு கிளிக் போதும்…. பஸ் எப்போ வரும்னு நீங்களே பார்க்கலாம்…. புதிய செயலி அறிமுகம்….!!!!

சென்னை மாநகரப் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலம் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் குறித்த தகவல் தெரிவிக்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி பொருத்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனைப் போலவே பேருந்துகளில் குற்றங்கள் நடப்பதை தடுப்பதற்கு கேமரா மற்றும் அவசர அழைப்பு பொத்தான் போன்ற வசதிகளும் அளிக்கப்படும் உள்ளது. சென்னையில் சராசரியாக 32 லட்சம் பேர் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர். தினமும் பேருந்துக்காக […]

Categories

Tech |