கூடலூரில் இருந்து தாளூருக்கு சென்ற அரசு பேருந்து இடையில் மூன்று இடங்களில் பழுதாகி நின்றதால் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அவதிப்பட்டார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் 50 பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலான பேருந்துகள் காலாவதியாகி போதிய பராமரிப்பு இல்லாமலும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் நேற்று காலை கூடலூரில் இருந்து தாளூருக்கு காலை எட்டு மணி அளவில் அரசு பேருந்து புறப்பட்டு சென்ற நிலையில் இடையில் மூன்று முறை பழுதானது. ஒவ்வொரு முறையும் […]
Tag: பேருந்து பழுது
பேருந்து பழுதாகி நடுவழியில் நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து பாட்டவயலுக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்நிலையில் கூடலூர் 1-ம் மைல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் முன்பக்க டயர் பஞ்சராகி நடுவழியில் நின்று விட்டது. இதனால் பயணிகள் வேறு வாகனங்களில் ஏறி மீண்டும் கூடலூருக்கு சென்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது அரசு பேருந்தின் உதிரி பாகங்கள் மிகவும் பழுதடைந்து […]
நடு வழியிலேயே பேருந்து பழுதாகி நின்றதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளுடன் புறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த பேருந்து சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென பழுதாகி நின்று விட்டது. இதனால் அப்பகுதியில் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பேருந்தில் இருந்த பயணிகள் கீழே இறங்கி தள்ளியவுடன் பேருந்து இயங்கி விட்டது. இவ்வாறு பேருந்து நடுவழியில் நின்றதால் அந்த வழியாக […]