தமிழ்நாட்டில் பேருந்து போக்குவரத்தை அனைத்து பொதுமக்களும் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அனைத்து மாவட்டத்திலும் அந்தந்த மாவட்டத்திலுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த அடிப்படையில் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் காஞ்சிபுரம் மண்டலம் சார்பில் காஞ்சிபுரம், மதுராந்தகம், கல்பாக்கம் செங்கல்பட்டு, உத்திரமேரூர் ஆகிய பகுதிகளிலிருந்து சிதம்பரம், வேலூர், சென்னை, திருப்பதி, பாண்டிச்சேரி, விழுப்புரம், தாம்பரம், திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனினும் முக்கிய வழித் தடங்களில் போதியஅளவில் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்று […]
Tag: பேருந்து போக்குவரத்து
தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் படிப்படியாக பாதிப்பு குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்தும், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் இன்று முதல்வர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி […]
நிவர் புயல் என்பது நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை நேற்று முதலமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு […]
நிவர் புயல் என்பது நாளை மறுதினம் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் அது தொடர்பான அறிக்கையை முதலமைச்சர் வெளியிட்டார். இதில் மிக முக்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில் மாவட்டங்களுக்கு இடையேயும் மாவட்டங்களுக்கு உள்ளேயும் […]
தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து காலை முதல் தொடங்கியது. தமிழகத்தில் நான்காம் கட்ட தளர்வாக மாவட்டத்திற்குள் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மேலும் தளர்வு நடவடிக்கையாக இன்று முதல் மாவட்டங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்துக்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதற்காக பனிமலைகளில் ஆயத்த பணிகள் நடைபெற்றன. சென்னை கோயம்பேடு பணிமனையில் பேருந்துகளுக்கான வாட்டர் வாஷ், ஆயில் மாற்றுதல், காற்று நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை ஊழியர்கள் மேற்கொண்டனர். சென்னையிலிருந்து வெளியூர் மற்றும் வெளியூரிலிருந்து சென்னை […]
வரும் செப்டம்பர் 7ஆம் தேதி முதல் தனியார் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து இயக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து என்பது தொடங்கி 3 நாட்கள் ஆன நிலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதற்காக பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் வைத்த கோரிக்கையின் பேரிலும், பொதுமக்கள் வியாபார நிமித்தமாக வெளியூர் சென்று வர அதிக சிரமம் ஏற்பட்டுள்ளதாக வைத்த கோரிக்கையை அடிப்படையிலும், வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படும் என […]