Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மாநகர பேருந்து மீது விழுந்த ராட்சத இரும்பு கம்பிகள்”…. மூன்று பேர் காயம்….!!!!!

மாநகர பேருந்து மீது கிரேன் சரிந்ததால் ராட்சத இரும்பு கம்பிகள் விழுந்து மூன்று பேர் காயமடைந்தார்கள். சென்னையில் உள்ள ராமாபுரம் அருகே மெட்ரோ ரயில் பணிக்காக நேற்று முன்தினம் காலையில் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ராட்சத இரும்பு கம்பிகளால் கட்டப்பட்ட தூண்களை கிரேன் மூலம் தூக்கி நிறுத்தும் பணியில் மெட்ரோ ரயில் ஊழியர்கள் ஈடுபட்டார்கள். அப்போது அவ்வழியாக குன்றத்தூர் அரசு பேருந்து பணிமனையில் இருந்து ஊழியர்கள் ஏற்றிக்கொண்டு மாநகர பேருந்து ஆலந்தூர் பணிமனை நோக்கி சென்று கொண்டிருந்தது. […]

Categories

Tech |