விராலிமலையில் இருந்து கீரனூர் சென்ற அரசு பேருந்து அதிக பயணிகளை ஏற்றிச் சென்றதை கண்ட தாசில்தார் அறிவுரை வழங்கியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் இருந்து கீரனூர் செல்லும் அரசு பேருந்து ஒன்றில் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் உட்பட 100 க்கும் அதிகமான பயணிகள் சென்றனர் .ஒரு பக்கம் சரிந்தவாறு சென்று கொண்டிருந்த இந்த பேருந்தை கண்ட விராலிமலை தாசில்தார் சரவணன் பேருந்தை நிறுத்தி ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அதிகமான பயணிகளை ஏற்றி செல்ல கூடாது என்றும் […]
Tag: பேருந்து வசதி
ரஷ்யா உக்ரைன் மீது கடந்த 24 ஆம் தேதி முதல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உக்ரைன் சென்றுள்ளனர். மேலும் தலைநகர் கீவ் நகரில் சுமார் 2 ஆயிரம் இந்தியர்கள் இப்போரின் சூழலில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீட்பு பணிக்காக உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இதனால் கடந்த 9 நாட்களாக நடைபெற்ற இந்தப் போரானது இன்று காலை 11:30 மணியிலிருந்து […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் கொல்லூர் என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பேருந்து வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் வெளியே செல்வதற்கு 100 முதல் 150 ரூபாய் குடுத்து ஆட்டோவில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி கல்லூரி மாணவர்களும் கொல்லூரில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காமன்கோட்டை பகுதிக்கு நடந்து […]
சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வாக்களிக்கச் சென்ற பொதுமக்கள் சென்னை திரும்ப பேருந்து இல்லாமல் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை படிப்படியாக தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]
தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் […]