Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்து வசதி இல்லாததால்…. ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மலைகிராம மாணவர்கள்…. அதிகாரிகளுக்கு விடுத்துள்ள கோரிக்கை….!!

பேருந்து வசதி இல்லாததால் மலை கிராம மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலை மீது கல்வராயன் மலை அமைந்துள்ளது. அப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இந்நிலையில் அந்த மலைப்பகுதியில் வாழும் மலை கிராம மாணவர்கள் கல்வி செல்வதை பெறுவதற்கு போராடி கொண்டிருக்கின்றனர். ஆனால் தற்போது மலைகிராம மாணவர்கள் பல சுமைகளை கடந்து உயிரை பணயம் செய்து தான் கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சமவெளி பகுதியில் […]

Categories

Tech |