திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தா.புதுக்கோட்டை பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கூட பேருந்து சர்வீசுக்காக பழனிக்கு சென்று விட்டு சத்திரப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தை துரைராஜ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நல்லதங்காள் ஓடை பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் துரைராஜ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். விபத்து நடந்த நேரம் பேருந்தில் மாணவர்கள் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் […]
Tag: பேருந்து விபத்து
ஆப்பிரிக்காவில் கண்ணிவெடியில் மாட்டி பேருந்து வெடித்து சிதறியதில் பத்து நபர்கள் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். புர்கினோ பாசோவில் கடந்த 2013 ஆம் வருடத்திலிருந்து பல தீவிரவாத அமைப்புகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவர்கள் மேற்கொள்ளும் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் பக்கத்து நாடுகளுக்கு குடிபெயர்ந்திருக்கிறார்கள். இந்நிலையில், கடந்த ஜனவரி மாதத்தில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. மேலும் தீவிரவாதத்தை அழிப்பதாகவும் அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், அங்கு தீவிரவாத தாக்குதல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், புர்கினோ பாசோ […]
கனடா நாட்டில் உருவான பனிப்புயலால், சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் கடும் பனிப்புயல் ஏற்பட்டதில் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்படைந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமெரிக்க நாட்டின் பக்கத்து நாடான கனடா நாட்டிலும் பனிப்புயல் உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் மாண்ட்ரீல் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா உட்பட பல மாகாணங்களில் பனிப்புயல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நேரத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் […]
ஸ்பெயின் நாட்டில் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பொன்டேவேத்ரா என்ற மாகாணத்தின் செர்டெடோ-கோடோபேட் நகரத்தில் ஒரு பேருந்து சாலையில் சென்றுகொண்டிருந்தது. அப்போது, திடீரென்று அந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. அதனைத்தொடர்ந்து சாலை ஓரத்தில் இருக்கும் ஆற்றினுள் கவிழ்ந்து விழுந்து விட்டது. இதில் அந்த பேருந்தில் பயணித்த 6 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்து தொடர்பில் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ராய்காட் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் 49 மாணவர்கள் சென்ற சுற்றுலா பேருந்து கவிழ்ந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததனர். அதன் பிறகு 47 மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபோலி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மாணவர்கள் சுற்றுலா சென்று […]
எகிப்து நாட்டின் வடக்கு மாகாணமான நைல் டெல்டாவில் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அப்போது டகாலியா மாகாணம் அகாநகர் பகுதியில் சென்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிய பலரும் கால்வாய் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். மேலும் பலர் தண்ணீரில் மூழ்கினர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர் உடனே மீட்பு பணியில் […]
பாகிஸ்தானில் திடீரென்று பேருந்தில் தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உட்பட 18 நபர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் நூரியா பாத் என்ற பகுதியில் நள்ளிரவு நேரத்தில் சென்ற பேருந்தில் 60க்கும் அதிகமானோர் பயணித்தனர். அப்போது திடீரென்று பேருந்தில் தீ பற்றி எரிந்தது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். எனினும் அதற்குள் பேருந்து முழுக்க தீ பரவியது. எனவே, சிலர் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியில் குதித்து தப்பிவிட்டனர். எனினும் குழந்தைகள் உட்பட 18 பேர் வெளியேற முடியாமல் பேருந்துக்குள் […]
சீனாவில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக அரச ஊடகத்தை மேற்கோள்காட்டி AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு சீனாவின் மலைப்பகுதியான குய்சோ மாகாணத்தில் நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர் என்று தாவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண தலைநகரான குயாங்கிற்கு தென்கிழக்கே 170 கிமீ (105 மைல்) தொலைவில் உள்ள சாண்டு கவுண்டியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் பேருந்தில் 47 பேர் பயணித்துள்ளதாகவும், […]
ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன் கோட்டில் இருந்து ராஜூரி மாவட்டம் நோக்கி புறப்பட்ட பேருந்து மஞ்ச கோட் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து உள்ளூர் மக்கள் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விபத்தில் சிக்கிய 25 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இதே […]
கேரள மாநிலம் இடுக்கி அருகே அரசு பேருந்து டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மூணாறில் இருந்து 60 பயணிகளுடன் எர்ணாகுளத்திற்குச் சென்ற பேருந்து சாக்கோச்சன் வாலி எனும் இடத்தில் உள்ள வளைவில் வேகமாக திரும்பியது. அப்போது மிகப் பெரிய கல்லில் பேருந்து மோதியதால் அதில் நேரிட்ட அழுத்தத்தில் முன்பக்க டயர் ஒன்று வெடித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் பள்ளத்தில் கவிழ்ந்தது. சுமார் 50 அடி […]
நைஜீரிய நாட்டில் கார் ஒன்றின் மீது பேருந்து மோதி தீ விபத்து ஏற்பட்டதில் 15 நபர்கள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியா என்னும் மேற்கு ஆப்பிரிக்க நாட்டில் அமைந்துள்ள ஓயோ மாகாணத்தில் இபரபா என்னும் நகரத்தில் நெடுஞ்சாலையில் சென்ற பேருந்து எதிரில் அதி வேகத்தில் வந்து கொண்டிருந்த காரின் மீது பலமாக மோதியது. இந்த பயங்கர விபத்தில் பேருந்தும் காரும் தீ பற்றி எரிந்தது. தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்ததால், கார் […]
ராமேஸ்வரத்திலிருந்து வந்த பேருந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டத்தில் உள்ள விரகனூர் அருகே ராமேஸ்வரத்தில் இருந்து தனியார் பேருந்து வந்து கொண்டு இருந்தது. அப்பொழுது திடீரென பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் கவழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள் சிறிய காயங்களுடன் தப்பினார்கள். இதையடுத்து அங்கிருந்தவர்கள் ஓடிவந்து பஸ்ஸில் இருந்தவர்களை மீட்டார்கள். தற்போது காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
ஜம்முகாஷ்மீர் மாநிலம் பஹல்காமிலுள்ள சந்தன்வாரி அருகில் இந்தோ-திபெத்திய எல்லைக் காவல்படையினர் சென்ற வாகனம் இன்று விபத்துக்குள்ளானதில் 7 இராணுவ வீரர்கள் இறந்தனர். பிரிஸ்லான் என்ற இடத்தில் அவர்களின் வாகனம் சாலையில் கவிழ்ந்து ஆற்றங்கரையில் விழுந்ததில் சுமார் 30 வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். அதாவது அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணிக்காக அனுப்பப்பட்ட ITBP இராணுவ வீரர்கள் பணியிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கும்போது, இச்சம்பவம் நடந்துள்ளது. 37 ஐடிபிபி (ITBP) பணியாளர்கள் மற்றும் 2 போலீஸ்காரர்களுடன் சென்ற பேருந்து சந்தன்வாடி மற்றும் […]
மத்தியபிரதேசத்தின் இந்தூர் நகரிலிருந்து மராட்டியம் மாநிலம் புனேநகர் நோக்கி மராட்டியஅரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 55 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து மத்தியபிரதேசம் தார் மாவட்டம் கல்கோட்டிலுள்ள நர்மதை ஆற்று பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத வகையில் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 100 அடி உயர பாலத்திலிருந்து ஆற்றுக்குள் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஆற்றில் மூழ்கி 13 பேர் உயிரிழந்தனர். இதில் 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் […]
திருவண்ணாமலையில் இருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வந்துகொண்டிருந்தது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகில் வந்தபோது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் ஒருபுறமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பேருந்தில் பயணம் மேற்கொண்ட 16 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த பயணிகளை மீட்டனர். அதன்பின் அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்களை சிகிச்சைக்காக சேர்த்தனர். அதனை தொடர்ந்து சாலையில் […]
தெற்கு மெக்சிகோவில் மத வழிபாட்டு பயணத்திற்கு பயணிகள் பேருந்தில் சென்றனர். அப்போது பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு மாநிலமான சியாபாசில் உள்ள சிவில் பாதுகாப்பு அலுவலகம் கூறியது, கார்பஸ் கிறிஸ்டின் விருந்து நிகழ்ச்சியில் பயணிகள் கலந்து கொண்டு, தபாஸ்கோ மாநிலத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தபோது அதிகாலை 5.30 மணிக்கு இந்தப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தபாஸ்கோ […]
சேலம் மாவட்டம் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து நாற்பதிற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சதுரகிரியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் பேருந்தும் தனியார் கல்லூரி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு பேருந்துகளும் புளிய மரத்தில் சாய்ந்து விபத்திற்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பயணம் செய்த கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் தனியார் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் படுகாயம் அடைந்த நிலையில் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு […]
ஜிம்பாப்வே நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்ததில் 35 நபர்கள் பலியானதோடு 71 நபர்களுக்கு பலத்த காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஜிம்பாப்வேயின் தென்கிழக்குப் பகுதியில் இருக்கும் சிமானிமானி என்னும் கிராமத்தில் நேற்று இரவு நேரத்தில் சியோன் கிரிஸ்டியன் தேவாலயத்தின் மக்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடுவதற்காக பேருந்தில் பயணித்திருக்கிறார்கள். அப்போது நெடுஞ்சாலையில் இருந்து திடீரென்று விலகிய பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த பேருந்தில் 106 பயணிகள் இருந்துள்ளனர். விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையில் பயணிகள் இருந்ததாக உள்ளூர் அதிகாரிகள் […]
திருப்பதி அருகே பாகரப்பேட்டையில் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்த பொழுது 50 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விழுந்தது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 40 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். திருப்பதியில் ஒரு திருமண விழாவில் பங்கேற்பதற்காக சென்றபோது வழியில் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்த […]
சங்ககிரி வழியே சென்று கொண்டிருந்த பேருந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்திலிருந்து சங்ககிரி வழியாக ஈரோடுக்கு நேற்று மதியம் 1.30அளவில் தனியார் பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த அந்த பேருந்தை வெற்றிவேல் என்பவர் ஓட்டினார். அப்பேருந்து சங்ககிரி அக்கமாபேட்டை பகுதியில் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாலையின் இடது புறம் சிறிய பாலம் அருகே நின்ற தென்னை மரம் மீது மோதி […]
நேபாளத்தில் பேருந்து விபத்து ஏற்பட்டு குழந்தை உட்பட 14 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் இருக்கும் சன்குவாஷபா என்னும் மாவட்டத்தின் மதி பகுதியிலிருந்து ஒரு பேருந்து இன்று காலையில் டமாக் பகுதி நோக்கி புறப்பட்டது. அப்போது சத் கும்டி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து திடீரென்று விபத்துக்குள்ளாகி, 2 குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 5 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதில், பேருந்து அதிக […]
எகிப்தில் உள்ள எல்-டோர் என்ற நகரத்தில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 14 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 17 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் தான் இரண்டு பேருந்துகளும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதாக கூறியுள்ளார். இதையடுத்து விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு மட்டுமில்லாமல் எகிப்தில் டிராபிக் விதிகள் மற்றும் சாலை கட்டமைப்புகளை சரியாக பின்பற்றாத […]
மத்திய பிரதேசத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டில் பன்னா என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், பயணிகள் மெதுவாக பேருந்தை செல்ல கூறியும் ஓட்டுனர் ஷம்சுதீன் அதனை பொருட்படுத்தாமல் வேகமாக சென்றுள்ளார். அதுமட்டுமில்லாமல் பேருந்தின் அவசரகால வழியை அடைத்து கூடுதல் இருக்கைகள் அமைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஓட்டுனர் ஷம்சுதீனுக்கு 19 குற்றப் பிரிவுகளில் தலா […]
ஈகுவடார் நாட்டில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈகுவடார் நாட்டில் உள்ள சுகுவோ என்ற நகரத்திலிருந்து புறப்பட்டு சென்ற பேருந்து ஒன்றில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்துள்ளனர். அந்த பேருந்து மக்காஸ்-லோஜா என்ற நெடுஞ்சாலை வழியாக பயங்கர வேகத்தில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியுள்ளது. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் மரண பீதியில் அலறியுள்ளனர். இந்த […]
பேருந்தின் டயர் வெடித்த விபத்தில் அதிஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பி விட்டனர். திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளோடு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரங்கம்மாள் சத்திரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்து விட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது. அப்போது பேருந்து ஓட்டுனரான தமிழ் மாறன் என்பவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி விட்டார்.. […]
நேபாளத்தில் 22 பேர் பேருந்து விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் உள்ள முது மாவட்டத்தில் பேருந்து ஒன்று பயணிகளுடன் நேபாள் கஞ்ச் பகுதியிலிருந்து கம்கதி நகருக்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பேருந்து சயநாத்ராரா பகுதியை கடக்க முயற்சித்தபோது எதிர்பாராதவிதமாக பினா ஜயாரி ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் பேருந்தில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பேருந்தில் பயணித்த 22 பேர் விபத்து […]
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் சாக்வால் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் இருந்து நேற்று முன்தினம் பேருந்து ஒன்று இரவில் கராச்சிக்கு சென்று கொண்டிருந்துள்ளது. அதிலும் அந்த பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர். குறிப்பாக கானேவால் மாவட்டத்தில் உள்ள மேம்பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென்று அதன் டயர் வெடித்து சிதறியுள்ளது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது […]
இமாச்சல பிரதேசத்தில் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. மலைப் பாதையில் இருந்து விலகி பள்ளத்தாக்கை நோக்கி பேருந்து பாய்ந்து பாதியிலேயே செங்குத்தாக நின்றது. அப்போது பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து வகையில் அதன் ஓட்டுனர் சாமார்த்தியமாக கட்டுப் படுத்தி உள்ளார். இதையடுத்து பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இறுதியாக அந்த பேருந்தின் ஓட்டுநரும் பாதுகாப்பாக நீக்கப்பட்டார். பேருந்தின் டயரில் ஏற்பட்ட பழுது காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இமாச்சல […]
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி இளைஞன் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் உள்ள ரெட்டையூரணி பகுதியில் அருணாச்சலம்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று உச்சிப்புளியை அடுத்துள்ள அலைகாத்தவலசைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்து திரும்பி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சாலையில் ஏற முயன்றுள்ளார். அப்போது அப்பகுதியாக வந்த அரசு பேருந்து எதிர்பாராதவிதமாக அருணாச்சலம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து […]
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த மினி பஸ் விபத்துக்குள்ளானதில் 12 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மிரட்டி நகரின் சாலையில் சென்று கொண்டிருந்த மினி பஸ் ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிய தொடங்கியது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 26 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்த விசாரணையில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் […]
அமெரிக்காவில் எதிர்பாராதவிதமாக 15 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் கிளாடிட் புயல் பாதிப்பால் பலத்த மழை பெய்துள்ளது. இந்த நிலையில் துன்புறுத்தலுக்கு ஆளான மற்றும் கைவிடப்பட்ட பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று காப்பகத்திற்கு சென்று கொண்டிருந்தது. இதையடுத்து நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த பேருந்து எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானதில் 15 வாகனங்கள் அடுத்தடுத்து பயங்கரமாக மோதியுள்ளனர் . அதில் 4 முதல் […]
பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. பெரு நாட்டின் சுங்க தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் அயாகுசோ நகரிலிருந்து ஆரிகுப்பா பகுதிக்கு செல்ல பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அப்போது பெருவியன் என்ற பகுதி வழியாக செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று பேருந்து கட்டுப்பாட்டை இழந்து 250 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்தத் தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்பு […]
பாகிஸ்தானில் வேகமாக சென்ற பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து ஏற்பட்டதில், 20 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பேருந்து ஒன்று லர்கனோ என்ற இடத்திற்கு, கூழ்தர் என்ற பகுதியிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. அப்போது அதிக வேகத்துடன் வளைவு பகுதியில் திரும்பியதால் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுமார் 20 நபர்கள் உயிரிழந்ததோடு, 30 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அதில் 6 நபர்கள் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து […]
இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நைஜீரியாவில் பிர்னிங்குடு பகுதியில் நேற்று முன்தினம் சாலையில் சென்று கொண்டிருந்த 2 தனியார் பேருந்துகள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது . இந்த விபத்தில் 2 பேருந்துகளும் திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது . இதில் பேருந்துகளில் பயணம் செய்த 18 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
மத்திய இலங்கை கொழும்பில் பேருந்து ஒன்று செங்குத்தாக கவிழ்ந்த விபத்து உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய இலங்கை கொழும்பிலிருந்து புறப்பட்ட பேருந்து பசார நகர் அருகே சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் கவிழ்ந்து விழுந்து கடும் விபத்துக்குள்ளானதாக காவல்துறையினருக்கு தகவல் தெரியவந்தது. இச்சம்பவ இடத்திற்கு சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட பொழுது ஓட்டுநரின் அலட்சியமே இந்த கோர விபத்துக்கு காரணம் என்றும் இதில் ஓட்டுநர் படுகாயமடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார் என காவல்துறை […]
பொலிவியா நாட்டில் நிகழ்ந்த பேருந்து விபத்திலிருந்து எந்தவித காயமும் இன்றி உயிர்தப்பிய நபரால் மக்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளார்கள். பொலிவியா நாட்டின் விமான தொழில்நுட்ப வல்லுனரான எர்வின் துரிமி உள்ளூர் நேரப்படி செவ்வாய்க்கிழமை இரவு பேருந்து ஒன்றில் பயணித்து வந்துள்ளார். இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து பேருந்து விபத்திற்குள்ளானது. அந்நேரத்தில் எர்வின் துரிமி தன் சமயோகித புத்தியை பயன்படுத்தியதால் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பியுள்ளார். ஆனால் […]
உளுந்தூர்பேட்டையில் சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்து மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து தனியார் பேருந்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு போக்குவரத்துக் கழக அனைத்து தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பேருந்துகளை பயிற்சி பெரும் ஓட்டுநர் வைத்து இயக்குகின்றனர். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அரசு பணிமனை எதிரே வைத்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து மற்றொரு பேருந்து […]
விழுப்புரத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்குநேர் மோதியதில் 21 பேர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இங்கு சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் அங்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் ஒரே பாதையில் செல்கின்றன. இந்நிலையில் நேற்று இரவு சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற அரசு பேருந்தும், கும்பகோணத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசுப் பேருந்தும் பனையபுரம் அருகே உள்ள அழுக்கு பாலம் இடையே நேருக்கு நேர் மோதி விபத்துக்கு […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 42 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சிதி என்ற பகுதியில் உள்ள கால்வாயில் 52 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அங்கு உள்ள கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடனே தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது வரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தை அடுத்து […]
18 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோரா விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சில குடும்பங்களை சேர்ந்த 18 பேருடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் திடீரென கவர்ந்துள்ளது. இதில் பயணித்த 18 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் […]
அச்சரப்பாக்கம் அருகே மாடு குறுக்கே வந்ததால் அரசு பேருந்து ஒன்று நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தமிழ்நாடு அரசு பேருந்து ஒன்று நேற்று காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் அடுத்த கடமை புத்தூர் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சாலையின் குறுக்கே மாடு ஒன்று வந்துள்ளது. அதனால் நிலைதடுமாறிய பேருந்து ஓட்டுநர், அந்த மாடு மீது […]
பிரேசிலில் மலைக் குன்றிலிருந்து பேருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரேசிலில் உள்ள பரானா மாகாணத்தில் 53 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது. அப்போது திடீரென்று அந்த பேருந்து மலைகுன்றிலிருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இது குறித்து மீட்புப்படையினருக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். […]
பிரேசிலில் 53 பயணிகளுடன் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள பரானா என்ற மாகாணத்தில் பேருந்து ஒன்று 53 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய பேருந்து அங்குள்ள மலைக் ஒன்றிலிருந்து கீழே சரிந்து விழுந்துள்ளது. மேலும் இந்த பேருந்து சரிந்த வேகத்தில் பெரும் விபத்துக்குளானது. இதனால் அந்த பேருந்தில் இருந்த 19 பயணிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து உடனடியாக […]
பேருந்து விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் கல்லணையிலிருந்து சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் ஓரத்தில் இருந்த மின்கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. இதில் 4 பேர் பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்த முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்தவர்கள் அனைவரும் பேருந்தில் படிக்கட்டில் நின்று […]
சித்தூர் மாவட்டம் அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது பேருந்து மோதியதால் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். சித்தூர் மாவட்டம் வீர கோட்டகுப்பம் நெடுஞ்சாலையில் குப்பம் மண்டலம் கிராமத்தில் கோவிந்தப்பா என்ற 65 வயது முதியவர் வசித்து வருகிறார். அவர் இன்று அப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகில் சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அந்த வழியாக கூட்டத்தை நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து அவர் மீது பயங்கரமாக மோதியது. அதனால் பலத்த காயம் […]
சென்னையில் சாலையில் சென்று கொண்டிருந்த இளம்பெண் மீது மாநகரப் பேருந்து மோதி பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஐசிஎப் அருகே உள்ள சாலையில் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர அரசு பேருந்தில் எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இளம்பெண் மீது மோதியது. அதனால் அந்த இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், பெண்ணின் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தனியார் பேருந்து ஒன்று வனப்பகுதிகளில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சேத்தாண்கள்ளி பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கேரட்டி கிராமத்தில் நடைபெறும் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தனியார் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். நள்ளிரவில் பேருந்து அஞ்செட்டி வடபகுதியில் உள்ள வளைவில் திரும்பும் போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் […]
மராட்டிய மாநிலத்தில் 30 அடி பள்ளத்தில் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 5 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மராட்டிய மாநிலத்தில் உள்ள நந்தூர்பர் மாவட்டம் மால்காபூரில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று நேற்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து அதிகாலை 3 மணி அளவில் கொண்டாய் பரி மலைப் பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் முந்துவதற்கு முயற்சி செய்துள்ளார். […]
தாய்லாந்து நாட்டில் ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சசாங் சவ்ங் பகுதியில் புத்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்த பேருந்து கிராங் கிளின் கிளான் ரயில் நிலையம் அருகேயுள்ள லெவல் கிராசிங்கில் ஒரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர். […]
தாய்லாந்து நாட்டில் ரயில் மற்றும் பேருந்து நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் இருந்து கிழக்கே அம்பது கிலோ மீட்டர் தூரத்தில் சாச்சோயெங்சாவோ மாகாணத்தில் ஒரு ரயில் சென்று கொண்டிருந்தது.அப்போது அதன் எதிரே புத்தகத் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் வந்து கொண்டிருந்த பேருந்து ரயில் மீது மோதியது. இந்தக் கோர விபத்து இன்று காலை 8 மணிக்கு நிகழ்ந்தது.அந்த சம்பவத்தில் 17 […]