Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நடு ரோட்டில் நிறுத்தப்பட்ட பஸ்…. வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்கள்…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!!!!

2  பேருந்து ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள எழுமாத்தூர் கிராமத்திற்கு ஈரோட்டில் இருந்து தினமும்  அரசு பேருந்து ஒன்று சென்று வருகிறது. இந்த பேருந்து செல்லும் அதே  நேரத்தில் ஒரு தனியார் பேருந்தும் இந்த கிராமத்திற்கு சென்று வருகிறது. இதனால் 2  பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று அரசு பேருந்து எழுமாத்தூர் நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக தனியார் பேருந்தும் வந்தது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ஒருநாள் மட்டும் பெண்களுக்கு….. பேருந்தில் இலவச பயணம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

வரும் ஆகஸ்டு 11-ம் தேதி அன்று ரக்‌ஷா பந்தன் பண்டிகை, கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு ராஜஸ்தான் மாநிலத்தில், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் சாலை மார்க்கத்தில் பேருந்துகளில், ஏசி, வால்வோ மற்றும் அகில இந்திய அனுமதி பெற்ற பேருந்துகளை தவிர, மாநில எல்லைகளுக்குள் ஓடும் பேருந்தில் பெண் பயணிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படாது.

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம்…. அம்மாவாசையை முன்னிட்டு நடைபெற்ற திருவிழா…. நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கம்….!!!!

அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் பகுதியில் பிரசித்தி பெற்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வரும் அம்மாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் இன்று ஆடி மாத அமாவாசையை  முன்னிட்டு திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காக […]

Categories
உலக செய்திகள்

கென்யாவில் கோர விபத்து…. ஆற்றில் கவிழ்ந்த பஸ்…. 30 பேர் பலி…. பெரும் சோகம்….!!!!!!!

கென்யாவில் ஆற்றில் பஸ் கவிழ்ந்து விபத்தில் 30 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள மெரு நகரில் இருந்து கடற்கரை நகரமான மொம்பா சாவுக்கு நேற்று முன்தினம் மாலை பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் மேற்கொள்ளனர். இந்த பஸ் மெரு – நைரோபி  நெடுஞ்சாலையில் உள்ள ஆற்றுப் பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனால் பஸ் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரே பஸ்ஸில் பணிபுரியும் தம்பதியினர்…. இதோ இவர்களின் காதல் பயணம் கதை…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

கேரள மாநிலத்தை சேர்ந்த காதல் தம்பதியினர் கிரி மற்றும் தாரா. இதனிடையில் அரசு போக்குவரத்து பேருந்து ஒன்றில் கிரி டிரைவராகவும், தாரா கண்டக்டராகவும் பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையில் மற்ற பேருந்துகளை போன்று இது சாதாரணமானது கிடையாது. இந்த பேருந்தில் பயணிகள் பாதுகாப்புக்காக 6 சி.சி.டி.வி. கேமராக்கள், அவசரகால சுவிட்சுகள், இனிமையான பயணத்திற்கு பாடல்கள் கேட்கும் வசதி, குழந்தைகளை கவர பொம்மைகள் மற்றும் உள் அலங்காரம் போன்றவை இடம்பெற்றுள்ளது. மேலும் பயணிகள் சென்றுசேரும் இடம் குறித்த விவரம் அறிவிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பெண்களுக்கு இலவச பயணம்: அடுத்த வாரம் முதல்….. அரசு சூப்பர் திட்டம்….!!!!!

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பஸ்களில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பஸ்களில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம். ஆனால் சில பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஓடும் பஸ் மீது விழுந்த டிஜிட்டல் பேனர்”… சுக்கு நூறாய் உடைந்த கண்ணாடி…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

பேருந்து மீது பேனர் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பற்றிச்சன்விளை  சாலையில் மார்த்தாண்டத்தில் இருந்து பயணிகளை ஏற்றி  கொண்டு அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலை ஓரத்தில் அஜித் என்பவர் கடையின் முன்பு வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் காற்றில் பறந்து அரசு பேருந்து விழுந்துள்ளது. இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து விட்டது. ஆனால் பயணிகள் அதிஷ்டசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து பேருந்து ஓட்டுநர் பரமேஸ்வரன் காவல் […]

Categories
மாநில செய்திகள்

FLASH NEWS : தமிழகம் முழுவதும் பேருந்துகளில்…. ஓட்டுனர்கள், நடத்துனர்களுக்கு அரசு அதிரடி உத்தரவு…..!!!!

பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஓட்டுநர்கள் நடத்துனர்களுக்கு தமிழக போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை தரக்குறைவாக நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாநகரப் போக்குவரத்துக் கழகம் தினமும் பேருந்துகளை இயக்கி வருகிறது. ஆனால் பஸ் டிரைவர்கள் சாலையின் இடது ஓரமாக பஸ் நிறுத்தத்தில் நிறுத்தாமல் சிறு தூரம் தள்ளி நிறுத்துவதால் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென பள்ளத்தில் இறங்கிய பேருந்து…. ஓட்டுநரின் செயல்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் இறங்கிய  சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மான்கொம்பு சாலையில் 30 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இதனை பார்த்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பிரேக் பிடித்து பேருந்து நிறுத்தியுள்ளார். இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது. கல்வராயன்மலை பகுதிக்கு சரியான சாலை வசதி இல்லை. இதனால் […]

Categories
தேசிய செய்திகள்

“குடிநீர் திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம்”…. விபத்திற்குள்ளான பள்ளி வாகனம்…!!!!!!!

திருத்தணி நகராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக ரூபாய் 109 கோடியே 68 லட்சம் செலவில் பாலாறு ஆற்றின் திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம் மூலம்  செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நகராட்சியில் குழாய்கள் அமைப்பதற்கு பள்ளங்கள் தோன்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நேற்று காலை நகராட்சிக்குட்பட்ட காந்தி ரோடு பகுதியில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே மாணவ மாணவிகளை ஏற்று வந்த தனியார் பள்ளி பஸ் எதிரே வந்த […]

Categories
மாநில செய்திகள்

“இனி புகார்கள் வரக்கூடாது”….தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு…. போக்குவரத்து ஊழியர்கள் அதிர்ச்சி…!!!!!!!

போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் மொத்தம் 3,200 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இவற்றின் மூலமாக நாள்தோறும் 28 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கபடுவதால் மாநகர பேருந்துகளில் கூட்டம் அதிகரித்து வருகின்றது. மேலும் வேலைக்கு செல்லக்கூடிய பெண்களுக்கு மாநகர பஸ் உதவியாக இருந்து வருகின்றது. அதேசமயம் இலவச பயணம் என்ற காரணத்தினால் பெண்களை அவமதிக்க கூடாது. […]

Categories
மாநில செய்திகள்

“பெண்களுக்கான இந்த திட்டத்தால் தினமும் பல கோடி நஷ்டம்”….. அமைச்சர் துரைமுருகன் பேச்சு…!!!!!!!

காட்பாடி மெட்டுகுலம் கிராமத்தில் மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் துரைமுருகன் பேசியபோது, பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தால்  தமிழக அரசிற்க்கு  நாள் ஒன்றுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகின்றது. இருந்த போதிலும் தமிழக அரசு அதனை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. நான் எம்எல்ஏவாக இத்தனை வருட காலம் இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் என்னிடம் இல்லை. அப்படித்தான் எல்லோரும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து […]

Categories
உலக செய்திகள்

பேருந்தில் பெண் மீது தீ வைத்த நபர் கைது…. விரோதச் செயல் குற்றச்சாட்டு…!!!

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் நின்ற பெண் மீது மர்ம நபர் தீ வைத்த சம்பவத்தில் அவர் மீது விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கிறது. கனடாவின் ரொரன்ரோவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று பேருந்தில் நின்று கொண்டிருந்த பெண் மீது ஒரு நபர் திடீரென்று திரவத்தை ஊற்றியதோடு, நெருப்பு வைத்தார். இதில் அந்தப் பெண் பலத்த காயமடைந்தார். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டிருந்தது. தப்பிச் சென்ற அந்த மர்ம நபரை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
உலக செய்திகள்

ரொறன்ரோவில் பயங்கரம்… பேருந்தில் இருந்த பெண் மீது நெருப்பு வைத்த நபர்…!!!

கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர் பெண் மீது நெருப்பு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கனடாவின் ரொறொன்ரோ மாகாணத்தில் பேருந்தில் வைத்து ஒரு நபர், பெண் ஒருவர் மீது திடீரென்று ஒரு திரவத்தை ஊற்றியுள்ளார். அதனை தொடர்ந்து, அந்த நபர் நெருப்பு வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அந்த பெண் பலத்த காயமடைந்துள்ளார். அதன்பிறகு அந்த பெண்ணை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். சந்தேகத்தின் அடிப்படையில் 35 வயதுடைய ஒரு […]

Categories
மாநில செய்திகள்

“ஓட்டை உடைசலான அரசு பேருந்து”… மெய்சிலிர்க்க வைக்கும் 4 ம் வகுப்பு மாணவியின் கடிதம்….!!!!!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள  நாகர்கோவிலில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு ஜெய் மிருத்திகா என்னும் மாணவி நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ராணி தோட்டம் டிப்போ பொது மேலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். அதில் வழித்தடம் 36 n என்ற எண் கொண்ட பேருந்தின் உட்புற இருக்கையின் கால் பகுதியில் சுமார் 6இன்ச்  முதல் 8இன்ச்  வரை ஓட்டை இருக்கின்றது. காலை மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

“முறையாக பேருந்து சேவை இல்லை”…. குழப்பத்தில் பொது மக்கள்…. கரூரில் நடந்தது என்ன…?

தமிழ்நாட்டின் மையமாக கருதப்படும் கரூர் மாவட்டம் பேருந்து கூண்டு கட்டுதல் தொழிலுக்கு பிரசித்தி பெற்று விளங்குகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மாநிலங்களுக்கு கூட இங்கிருந்து பேருந்துகள் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றது. அதோடு ஆன்மீகம், நெசவு, விவசாயம், அரசியல் போன்றவைகளுக்கும் கரூர் மாவட்ட மிக முக்கியமானதாகும். அரசியல் என்று கூற காரணம் கரூர் மாவட்டத்தில் இருந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என தமிழகம் உற்றுநோக்கும் அரசியல் பிரபலங்களான அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் அமைச்சர் […]

Categories
மாநில செய்திகள்

கல்லூரி பேருந்து மோதி சிறுவன் பலி…. நடுங்க வைக்கும் விபத்து…… பதறவைக்கும் வீடியோ….!!!!

விழுப்புரம் அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பண்ருட்டியை சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் தன்னுடைய தங்கை மற்றும் தங்கையின் மகன் கவி சர்மாவை பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து பைக் மீது மோதியதில் 3 பேரும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சிறுவன் கவி சர்மா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பான பதபதைக்க […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

பேருந்துகள் அதிக அளவில் இயக்க வேண்டும்…. நீண்டநேரம் காத்திருந்த பயணிகள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!!!!

பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய பகுதியில் பேருந்து நிலையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று பள்ளிகள் விடுமுறை முடிந்து திறக்கப்படுவதால் ஏராளமான மாணவர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருந்தனர். ஆனால் பேருந்துகள்  புனித அந்தோணியார் ஆலயத்தில் நடைபெறும் திருவிழாவிற்கு அதிக அளவில்  இயக்கப்பட்டது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் என  அனைவரும் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் பயணம் செய்ததால்…. ஆண்களுக்கு ரூபாய் 17,000 அபராதம்….!!!

பேருந்தில் பெண்களின் இருக்கையில் அமர்ந்த குற்றத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பி.எம்.டி.சி பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்தில் பெண்களுக்காக தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்த ஆண்களுக்கு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் அபராதம் விதித்துள்ளனர். இதனையடுத்து போக்குவரத்து கழக ஊழியர்கள் நடத்திய ஆய்வில் மொத்தம் 170 பேர் பெண்கள் இருக்கையில் அமர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.  இதனால் அந்த 170 ஆண்களிடமிருந்து ரூபாய் 17 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(13.6.22) பள்ளிகள் திறப்பு…. பேருந்துகளில் இதெல்லாம் கட்டாயம்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்ததால் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. தனியார் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பள்ளி பேருந்துகளில் சென்று வருகிறார்கள். ஒரு சில சமயங்களில் பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், அல்லது ஓட்டுநரின் கவனகுறைவு காரணமாக பள்ளிப்பேருந்துகளிலேயே குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பேருந்துகளை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுதும் கூடுதல் பேருந்து இயக்கம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. 1 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிவடைந்து ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதும், குடும்பத்துடன் பலரும் சுற்றுலா தலங்களுக்கு படையெடுத்து சென்று விட்டனர். சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். அதனைப் போல பிற ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் வேறு சில ஊர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: நாளை பள்ளிகள் திறப்பு…… அரசு வெளியிட்ட செம உத்தரவு….!!!!

நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதனால் தமிழகத்தில் இன்று 1450 கூடுதல் பேருந்துகளை இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. விடுமுறை முடிந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து 1450 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .எனவே மக்கள் இதனை பயன்படுத்தி தங்களது சொந்த ஊருக்கு திரும்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்…! நாளை பள்ளிகள் திறப்பு…. தமிழக அரசு புதிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் வரும் திங்கட்கிழமை (ஜுன் 13) திறக்கப்படுகிறது. இதற்காக அனைத்து பள்ளிகளிலும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுமுறை முடிந்து சொந்த ஊர் செல்லும் மாணவர்கள் வசதிக்காக கூடுதலாக 250 பேருக்கு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், நாகர்கோவில் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சாக்லேட் கொடுத்து பெண்ணிடம் துணிகரம்…. ஓடும் பஸ்ஸில் பகீர் சம்பவம்…. பரபரப்பு….!!!!

சென்னை திருவல்லிக் கேணி, தேவராஜ் முதலி தெருவில் சாந்தி (56) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் வியாசர்பாடியில் வசிக்கும் தன் மகள் வீட்டுக்கு மாநகர பேருந்தில் ஏறிச் சென்றார். அப்போது பேருந்தில் பக்கத்து சீட்டில் அமர்ந்திருந்த சிறுவர்கள், சாந்திக்கு சாக்லெட் ஒன்றை சாப்பிட கொடுத்து உள்ளனர். அந்த சாக்லெட்டை சாப்பிட்டவுடன் சாந்திக்கு மயக்கம் ஏற்பட்டு, அப்படியே பேருந்து சீட்டில் சாய்ந்துவிட்டார். இதையடுத்து சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த சாந்தி அதிர்ச்சியடைந்தார். ஏனெனில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பள்ளி வாகனங்களில் முன்னும் பின்னும் கேமராக்கள் பொருத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்ட உடன் முழுமையாக இவை கண்காணிக்கப்படும். பேருந்து பயண டிக்கெட் முறைக்கு மாற்றாக இ-டிக்கெட் வழங்கும் முறை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்க அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டம் தமிழகத்தில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கூகுள் […]

Categories
மாநில செய்திகள்

“பஸ் பயணிகளுக்கு குட்நியூஸ்”….. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தாண்டு இறுதிக்குள் பஸ்சில் இ-டிக்கெட் அறிமுகம் செய்யப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் பயண அட்டை வழங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் கார்டு வழங்கும் வரை பழைய பயண அட்டையை பயன்படுத்தி பேருந்தில் பயணம் செய்து கொள்ளலாம். விரைவில் பணிகள் முடிக்கப்பட்ட அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பேருந்தில் பயணிக்க ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துகளில் இனி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளிகளில் இலவச கல்வி மற்றும் மாதந்தோறும் கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறது. குறிப்பாக மாற்று திறனாளி மாணவர்களுக்கு இந்த சலுகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. மேலும் அவர்களுக்கு உயர் கல்வியில் சேர்வதற்கு 5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அரசு வேலை வாய்ப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கிடைக்கும் வகையில் இட ஒதுக்கீடு உள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகம் முழுவதும் […]

Categories
Uncategorized தேசிய செய்திகள்

பஸ்ஸில் சில்மிஷம்!…. போதை ஆசாமியை அடித்து உதைத்த சிங்கப்பெண்…. வைரல்….!!!!

கேரள மாநிலம் வயநாட்டில் படிஞ்ஞாறுதுறை பகுதியிலிருந்து வேங்கபள்ளி பகுதிக்கு  போகும் தனியார் பேருந்தில் சந்தியா என்ற பெண் பயணித்துள்ளார். அப்போது அப்பேருந்து கிளம்பும் சமயத்தில் சந்தியாவின் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒரு போதை ஆசாமி அமர்ந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும்போது அவர் சந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த சந்தியா பேருந்து நடத்துநரிடம் தெரிவிக்க பேருந்தை நிறுத்தி அவனை இறக்கிவிட்டுள்ளனர். அவ்வாறு இறக்கிவிட்ட பிறகும் அடங்காத அவன் சாலையில் படுத்தபடி […]

Categories
மாநில செய்திகள்

“பேருந்து முதல் ரேஷன் கடை வரை”…. பெண்களுக்கு முக்கியத்துவம் தர இதுதான் காரணம்…. உண்மையை உடைத்த அமைச்சர்….!!!

தமிழகத்தில் பேருந்து முதல் ரேஷன் கடை வரை பெண்களுக்கு முதல்வர் முக்கியத்துவம் தருவதற்கு இதுதான் காரணம் என அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். விருதுநகரில் நடைபெற்ற திமுக ஆட்சியின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் “தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்த அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது.  நிர்வாகம் வெளிப்படையாக இருக்கிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“பயணிகளுடன் வந்த பேருந்து” திடீரென நடந்த விபரீதம்…. பாதிக்கப்பட்ட பயணிகள்….!!!!

சேற்றில் சிக்கிய பேருந்தை நீண்டநேரம் போராடி மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமலை ஊராட்சியில் தடசலட்டி, இட்டரை, காளிதிம்பம் ஆகிய மலை கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த கிராமங்களில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக தலைமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் சேரும் சகதியுமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சத்தியமங்கலத்தில் இருந்து 20 பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பேருந்து ஒன்று தடசலட்டி சாலையில் வந்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஏன் பேருந்து நிற்க்கவில்லை?…. தகராறில் ஈடுபட்ட பெண்…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!!!

பேருந்து நிறுத்தாத  ஓட்டுநரிடம் பெண் தகராறு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள   கண்ணாட்டுவிளை   பகுதியில் துப்புரவு பணியாளரான ஜெயராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது பணியை முடித்துவிட்டு நவஜீவன் காலனி பகுதியில் அமைந்துள்ள  பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பேருந்தை ஜெயராணி கை காட்டி நிறுத்தியுள்ளார். ஆனால் பேருந்து ஓட்டுநர் நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து ஜெயராணி வேறு பேருந்தில் ஏறி  குளச்சல்   பேருந்து நிலையம் வந்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் இனி…. போக்குவரத்துத்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!

சென்னைமாநகர பேருந்துகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டுதல்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டது. அதில் “பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக 500 மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் அவரசகால அழைப்பு பொத்தான் வாயிலாக தகவல் தெரிவிக்கலாம்” என்று போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் பேருந்துக்குள் இந்த ஒலி ஏற்படும்போது அங்குள்ள நிலைமையை நடத்துனர் கண்காணித்து, அதற்கேற்ப காவல்துறை மற்றும் மருத்துவ உதவி (தேவைப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமரா….. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்…!!!!!!!

தமிழகத்தில் மாநகரப் பேருந்துகளில் புதிய வசதிகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம் மூலமாக 20,304 பேருந்துகள் 10, 417 வழித்தடங்கள் மூலமாக இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பொது போக்குவரத்தை சுமார் ஒரு கோடியே 7 லட்சம் பேர் பயன் படுத்தி வருகின்றனர். மேலும் பெண்களுக்கான இலவச போக்குவரத்து திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டிருந்த நிலையில் பெண்கள் பயணம் செய்யும் எண்ணிக்கை 40 சதவீதத்திலிருந்து 62 சதவிகிதமாக […]

Categories
தேசிய செய்திகள்

விபத்துக்குள்ளான அரசு பேருந்து…. 4 பேர் படுகாயம்…. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!

 அரசு பேருந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் மடிகேரி என்னும் பகுதியில் இருந்து வந்து கொண்டிருந்த பேருந்தில் 45 பயணிகள் இருந்திருக்கின்றனர். இந்நிலையில் பெங்களூரு நகருக்குள் பேருந்து வந்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 25 பேர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

காரை நிறுத்தி திடீரென்று பேருந்தில் ஏறிய முதல்வர் ஸ்டாலின்…. வெளியான புகைப்படம்…..!!!!!

சென்னை மாநகர அரசுப்பேருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஏறி பயணம் மேற்கொண்டு அங்கு இருந்த மக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். தி.மு.க தலைவரும் மாநில முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கடந்த 2021 ஆம் வருடம் மே 7ஆம் தேதி பதவியேற்றது. அந்த வகையில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இன்று 2ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை முன்னிட்டு முதலைமச்சர் ஸ்டாலின் இன்றைய தினம் கோபாலபுரத்திலுள்ள முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகளில் குழந்தைகளுக்கு இலவசம்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

போக்குவரத்து துறை அமைச்சராக அண்மையில் நியமிக்கப்பட்ட எஸ்.எஸ்.சிவசங்கர் துறை மூலமாக பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றார். அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து பேருந்துகளில் மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயண சீட்டு இல்லாமல் பயணிக்கலாம். மேலும் 3 முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை கட்டணம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்கிறதா….? உண்மை நிலவரம் என்ன…. வெளியான தகவல்…..!!!!!!

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 20 மண்டலங்களும், 330 பேருந்து பணிமனைகளும் இருக்கின்றன. மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகமும் இயங்கி வருகிறது. இதன் மூலம் 22 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் நாளொன்றுக்கு இரண்டு கோடி பயணிகள் பயணிக்கின்றனர். இந்த பேருந்துகளில் பெரும்பாலான பேருந்துகள் 10 முதல் 15 ஆண்டுகளும் மேலான பழைய பேருந்துகள். பழைய பேருந்துகள் தான் அதிகளவில் இயக்கப்பட்டுவருகிறது […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் பேருந்து கட்டணம் உயர்வு…. பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்…!!!!

பெட்ரோல் டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் பேருந்து, டாக்சி, ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இந்நிலையில் இன்று (மே 1ம் தேதி) முதல்இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. அதன்படி அரசு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 10 இலிருந்து ரூ.12 ஆகவும், விரைவு பேருந்துகளில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.14 இலிருந்து  ரூ.15 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆட்டோக்களில் குறைந்தபட்ச கட்டணம் ரூபாய் 25 லிருந்து ரூபாய் 30 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து, ஆட்டோ, டாக்சி கட்டணம் உயர்வு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை அடுத்து கேரளாவில் நாளை முதல் பேருந்து, ஆட்டோ, டாக்ஸி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் ஆட்டோ கட்டணத்தை உயர்த்த கேரளாவை சேர்ந்த தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கான கட்டணம் உயர்த்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து கேரள மாநில போக்குவரத்து துறை நடத்திய ஆலோசனையில் அரசு பேருந்தில் குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாயிலிருந்து 12 ரூபாயாகவும். விரைவு […]

Categories
மாநில செய்திகள்

விபத்தில் காயமடைந்தவருக்கு இழப்பீடு: 6 அரசு பேருந்துகள் ஜப்தி…. அதிரடி காட்டிய நீதிமன்றம்……!!!!!

கோவை மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு அருகில் அப்பாச்சி கவுண்டன்பதியில் தொழிலாளி காளிமுத்து (27) வசித்து வருகிறார். இவர் கடந்த 12/09/2017 அன்று கோவை அரசு மருத்துவமனை அருகே சாலையை கடக்க முயற்சி செய்தபோது அவ்வழியே வந்த அரசு பேருந்து மோதி பலத்த காயமடைந்தார். இந்த விபத்தில் அவருக்கு மண்ணீரல் மற்றும் சிலஉறுப்புகள் பாதிக்கப்பட்டது. மேலும் அவர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். அதன்பின் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோவை மோட்டார் வாகன விபத்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: அதிக கட்டணம் வசூல்…. பேருந்தில் திடீரென விசிட் அடித்த அமைச்சர்…..!!!!!

தமிழகத்தில் இன்று முதல் ஏப்ரல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு மற்றும் புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை ஆகும். இதையடுத்து தொடர் விடுமுறையில் மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்குச் செல்வதை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அதிக அளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூருக்கு செல்லும் தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் பெறுகிறார்கள் என்ற புகாரின் அடிப்படையில், தமிழக போக்குவரத்து […]

Categories
தேசிய செய்திகள்

பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து… திடீர் தீ விபத்து…. பரபரப்பு….!!!!

பெங்களூரில் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த மாநகரப் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கே ஆர் சர்க்கிள் சாலையில் சென்ற மாநகரப் பேருந்தின் முன் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனைத் தொடர்ந்து சற்று நேரத்தில் பேருந்து திடீரென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே துரித நடவடிக்கையாக பயணிகள் வெளியேற்றப்பட்டதால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போதிய பேருந்துகள் இல்ல…. சரியான நேரத்துக்கும் வரல…. போராட்டத்தில் இறங்கிய மக்கள்….!!

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், தேவராயபுரம், நரசீபுரம் ஆகிய பகுதிகளில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் அலுவலக பணிகளுக்கு அதிகளவில் மக்கள் சென்று வருகின்றனர். ஆனால் தொண்டாமுத்தூர் பகுதியில் காலை 7 மணி முதல் 9 மணி வரை இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அதுமட்டுமில்லாமல் அந்த பகுதியில் இரண்டு கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 10 மணிக்கு மேல் சரியான சமயத்திற்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.  இதனால் பொதுமக்கள்  தினமும் பேருந்து நிலையத்தில் காத்திருந்து வீட்டிற்கு திரும்பிச் சென்றும் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து கூரையின் மீது பயணம்…. மின்சாரம் தாக்கி 3 பேர் பலி…. பெரும் சோகம்….!!!

பேருந்தின் மேற்கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் பயணிகள் அமரக்கூடிய இருக்கைகள் நிரம்பியதால் மீதமிருந்த ஆட்கள் பேருந்தின் மேற்கூரையில் ஏறி அமர்ந்துகொண்டனர். பேருந்து புறப்பட்டு ஜெய்சல்மர் நகரில் போல்ஜி என்ற பகுதி அருகே சென்றபோது அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் கூரையின் மீது பயணம் செய்தவர்கள் […]

Categories
உலக செய்திகள்

தொடர் கனமழை…. கட்டுப்பாட்டை இழந்த பேருந்து…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பேருந்து ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளனத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது.  இந்நிலையில் பேருந்து ஒன்று 30 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு மலை பாதையில் தொழிற்சாலை நோக்கி சென்று கொண்டிருந்தபோது திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும்  20 பேர் படுக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.   இதனை அடுத்து […]

Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ்… இனிய இரவு நேர பஸ்களில் பாதுகாப்பிற்காக போலீஸ்… வெளியான புதிய அறிவிப்பு…!!!!

சென்னையில்  பெண்களின் பாதுகாப்பிற்காக இரவுநேர பஸ்களை போலீசார் பணியமர்த்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. சென்னையில் பெண்கள் பாதுகாப்பிற்காக இரவு நேரங்களில் போலீசார் பணியமர்த்தும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட இருக்கிறது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியபோது, சென்னையில் ஆங்காங்கே சில குற்ற  சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு குற்றங்கள் 25 சதவீதம் குறைந்துள்ளது. பள்ளி கல்லூரி வளாகங்கள் அமைந்திருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்… போக்குவரத்து துறையின் அசத்தல் உத்தரவு…!!!

அரசு விரைவு பேருந்துகளில் பெண் பயணிகளுக்கு மகிழ்ச்ச்சியான  உத்தரவு ஒன்றை போக்குவரத்து துறை  பிறப்பித்துள்ளது. பணி நிமித்தமாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வசித்து வருபவர்கள் பண்டிகை, விழாக்கள், குடும்ப விசேஷங்கள் போன்றவற்றுக்காக சொந்த ஊருக்கு செல்வதற்கு ரயில்களை பெரிதும் எதிர்பார்க்கின்றனர். ரயில் பயண டிக்கெட் கிடைக்க பெறாதவர்களின்  அடுத்த சாய்ஸ் ஆக அரசு விரைவுப் பேருந்துகள் உள்ளது. சென்னை கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்கள் உள்ளிட்ட நெடுந்தூரம் செல்லும் அரசு விரைவு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பேருந்துகளில் பெண்களுக்கு படுக்கைவசதி…. அரசு நச் அறிவிப்பு…!!!!

தமிழகத்தின் முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பெண்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது பெண்களுடைய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கான பிரத்தியேக படுக்கைகள் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம், குளிர்சாதனம்  அல்லாத பேருந்துகளில் முன்பதிவு செய்யும்போது 1LB, 4LB ஆகிய படுக்கைகள் பெண்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. கழுத்தைப் பிடிக்கும் அரசு… புதிய பரபரப்பு…!!!!!

நாடு முழுவதும் விலைவாசி அதிகரிப்பை மத்திய அரசு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்கள் இரண்டு நாட்கள் பொது வேலைநிறுத்தம் அறிவித்திருந்தது. அந்தவகையில் திட்டமிட்டபடி கடந்த 28 மற்றும் 29 ஆம் தேதிகளில் தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

“வேலை நிறுத்தம்”…. இங்கு வழக்கம்போல் பஸ்கள் இயங்கும்…. வெளியான அறிவிப்பு…..!!!!!!

மத்திய அரசை கண்டித்து பல தொழிற்சங்கத்தினர் 2 நாட்கள் நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தொடங்கிய வேலைநிறுத்தத்தில் வங்கிகள், எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் பங்கேற்றுள்ளது. இதனால் நேற்று பொதுப்போக்குவரத்தானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனிடையில் பேருந்துகள் மிகக் குறைந்த அளவிலேயே இயக்கப்பட்டதால் ரயில்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், சென்னையில் முன்பே அறிவித்தது போன்று 60 % பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது என்று தொமுச […]

Categories

Tech |