தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. ஆனால் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன் காரணமாக புதிய தளர்வுகள் எதுவும் இல்லாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்குவதால் சென்னை உள்ளிட்ட முக்கிய இடங்களில் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் நிறையும் […]
Tag: பேருந்து
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் அரசு செய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி அனைத்து துறைகளிலும் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் கைது வாரன்ட் இல்லாத நேரத்தில் காவலர்கள் இலவசமாக பயணிக்க கூடாது என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். காவல்துறையினர் தங்கள் சொந்த […]
அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் காரைக்காலில் இருந்து எர்ணாகுளத்திற்கு செல்லும் விரைவு ரயிலுக்காக ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் வந்து சென்றதையடுத்து கேட் திறக்கப்பட்டு நெடுஞ்சாலையின் இருபுறமும் நின்று கொண்டிருந்த பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் புறப்பட்டது. அப்போது நீடாமங்கலம் வெண்ணாறு பாலம் உழவர்சந்தை அருகில் சென்னையில் இருந்து மன்னார்குடி நோக்கிச் செல்லும் அரசு விரைவு பேருந்து நகர்ந்து வந்தது. அதே […]
அரசு பேருந்து-ஸ்கூட்டர் மோதியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள புளியடிவிளையில் சுரேஷ் என்பவர் கொத்தனாராக வசித்து வந்துள்ளார். இவருக்கு கவுசல்யா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். இதில் சுரேஷ் கேரள மாநிலம் கொல்லத்தில் தங்கியிருந்து பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷ் அதிகாலையில் கொல்லத்தில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் ஊருக்கு புறப்பட்டார். அப்போது அவருடன் வேலை செய்து வந்த அருமனை பொத்தைத்தாணி விளையை சேர்ந்த டேவிட்மணி என்பவர் சுரேசுடன் […]
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதையடுத்து பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்து வருகிறார். அந்த வகையில் பெண்கள் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவித்தார். இதற்கு பெண்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது. இவ்வாறு அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணமில்லாமல் இலவச பயணம் செய்தாலும் பயணச்சீட்டு வழங்கும் நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில் சேலத்தில் அரசு பேருந்தில் பெண்களுக்கான இலவச பயண சீட்டை வடமாநிலத்தை சேர்ந்த ஆண்களுக்கு கொடுத்து உதவி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலவச டிக்கெட்டை […]
பேருந்தின் மீது கல்லை வீசி விட்டு தப்பி சென்ற 5 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து புதுச்சேரிக்கு இரவு 11 மணி அளவில் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்தப் பேருந்தை காஞ்சிபுரம மாவட்டம் தின்பசமுத்திரத்தை சேர்ந்த விஸ்வநாதன் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இதில் கண்டக்டராக சென்னை கிண்டியை சேர்ந்த விண்பால் என்பவர் இருந்துள்ளார். இந்த பேருந்தில் அரசு விதிகளின்படி 50% பயணிகள் பயணம் செய்தனர். இதனையடுத்து பேருந்து கிழக்குக் கடற்கரைச் […]
நீண்ட நாட்களுக்கு பிறகு விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்று 2-வது அலை காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு, கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஏப்ரல் மாத இறுதியில் இருந்து பொது போக்குவரத்திற்கு தடை விதித்தது. மேலும் தமிழக பேருந்துகளை புதுச்சேரி மாநிலம் வழியாக இயக்குவதற்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2 மாதமாக புதுச்சேரிக்கு […]
அரசு டவுன் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமின்றி டிக்கெட் விநியோகம் செய்யப்பட்டது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இருந்து 227 டவுன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்துகளில் அரசின் அறிவிப்பின்படி பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவருடன் பயணிக்கும் ஒருவர் போன்றோர் கட்டணமின்றி பயணம் செய்து வருகின்றனர். எனவே டவுன் பேருந்துகளில் கட்டணம் இன்றி எத்தனை நபர்கள் பயணம் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுக்கும் விதமாக விரைவில் அவர்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் […]
புதுச்சேரிக்கு 5 அரசு பேருந்துகள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலூர் போக்குவரத்து மண்டலத்திற்குட்பட்ட , திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் போன்ற மாவட்டங்களில் இருந்து கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் சென்னை, விழுப்புரம், திருச்சி போன்ற பல மாவட்டங்களுக்கு 300-க்கும் மேல் உள்ள அரசு பேருந்துகள் இயங்கி வருகின்றது. அதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராம பகுதிகளுக்கு 222 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனையடுத்து கடந்த 1- […]
பேருந்து நிலையம் பகுதியில் கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறுவர்கள் சிலம்பம் சுற்றினர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன்படி மாநகராட்சி கமிஷனரான சங்கரன் தலைமையில், மாநகர நல அலுவலரான சித்திரசேனா போன்றோரின் அறிவுரையின்படி பழைய பேருந்து நிலைய பகுதியில் கொரோனா தடுப்பு விழிப்புணர்வுகாக கலை நிகழ்ச்சி கடந்த 8-ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. அதன் முதற்கட்டமாக இன்னிசைக் கச்சேரியில் கொரோனா தொற்று பரவல் மற்றும் முன்னெச்சரிக்கையாக […]
பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடத்தில் நகர பேருந்துகளை கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்துள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பெண்கள் செல்வதற்கு இலவசம் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்தது. இதன் காரணமாக திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய வழித்தடங்கள் நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வசதியாக புறநகர் பேருந்துகளை நகரப் பேருந்துகளாக மாற்றம் செய்து இயங்கியது. இதனையடுத்து நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்ட வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனை […]
பேருந்து நிலையங்களில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு விதிமுறைகளை கண்காணித்தார். திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடி பேருந்து நிலையத்தில் விதிமுறைகளை பயன்படுத்தி பேருந்துகள் இயங்கி வருகிறதா என்று கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டுள்ளார். மேலும் பேருந்துகளில் பயணம் செய்யும் மக்கள் முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணிக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து பேருந்து நிலையங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் சுகாதாரம் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகிற 12-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளித்து முதல்வர் உத்தரவிட்டார். இந்த ஊரடங்கில் கூடுதலாக சில தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் வருகிற 12ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் 19ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலங்களுக்கிடையேயான பேருந்து […]
பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவரை இளைஞர்கள் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த 21 வயதான இளம்பெண் ஒருவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் அடிக்கடி தனது பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறி விடுவார். பின்னர் கோபம் தணிந்த பிறகு வீட்டிற்கு வந்துவிடுவார். அதேபோன்றுதான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் […]
தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கூட்டத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக பேருந்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலில் மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, அதில் 23 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பின்னர் மாநிலம் […]
கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு குறைவான அளவில் மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. எனவே ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்படாத ஈரோடு ,கரூர், சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், கோவை, திருப்பூர், திருவாரூர் உட்பட 11 மாவட்டங்களுக்கு கன்னியாகுமரியில் இருந்து பேருந்து போக்குவரத்து சேவை இல்லாமல் இருப்பதனால் பொதுமக்கள் ரயில்வே மூலம் சம்பந்தப்பட்ட ஊர்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் […]
ஓடும் பேருந்தில் ஊழியர் ஒருவர் இறந்து கிடந்ததை கூட அறியாத சகபயணிகள் சடலத்துடன் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்த சம்பவம் தொடர்பில் அவருடைய மகன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். ஸ்விட்சர்லாந்திலுள்ள சூரிச்சில் பேருந்து ஒன்றில் பயணம் செய்த 64 வயதாகும் De sando என்பவர் திடீரென உயிரிழந்துள்ளார். ஆனால் இதனை கூட கவனிக்காத சக பயணிகளும், பேருந்து அலுவலர்களும் சடலத்துடன் 6 மணி நேரம் பயணம் செய்துள்ளார்கள். இந்த சம்பவம் குறித்து அவருடைய […]
செந்துறை அருகே புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தை தொடங்கி வைத்த அமைச்சர் பேருந்தை ஓட்டிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கட்டி முடிக்கப்பட்ட புதிய வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்தை அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் தொடங்கிவைத்தார். இதையடுத்து இவரே பேருந்தை ஒரு கிலோமீட்டர் தூரம் பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தை ஓட்டி சென்றார். இதனை பார்த்த மக்கள் அனைவரும் அவருடன் போட்டோ மற்றும் வீடியோக்களை எடுத்துக் கொண்டனர். https://twitter.com/Im_kannanj/status/1412003455850356737 […]
வேலூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கூடுதலாக 25 பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து சென்னை, காஞ்சிபுரம், திருச்சி போன்ற பல்வேறு மாவட்டங்களுக்கு கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் 202 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதேபோன்று 3 மாவட்டங்களில் இருந்து பல்வேறு கிராமங்களுக்கு 227 டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனையடுத்து கடந்த 1-ஆம் தேதி முதல் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் கொரோனா […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]
கன்னியாகுமரியில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு பயணிகள் சமூக இடைவெளியுடன், முககவசம் அணிந்து பயணம் மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அரசு ஊரங்கில் சில தளர்வுகளை அறிவித்து வருகின்றது. அதன்படி 23 மாவட்டங்களில் நேற்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்குவதற்கு அரசு அனுமதி வழங்கியது. கன்னியாகுமரி மாவட்டத்திலும், வெளிமாவட்ட பகுதிகளுக்கும் காலை 6 மணி முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனால் மாவட்டத்தின் அனைத்து பணிமனைகளில் இருந்தும் பேருந்துகளுக்கு கிருமி நாசினி தெளித்து பேருந்து […]
பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்வதற்கு பயணச்சீட்டு வழங்கப்பட்டது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் திரு. முக. ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இதேபோன்று திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் அவர்களுடன் செல்லும் உதவியாளர்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் முக. ஸ்டாலின் அறிவித்து […]
ஊர் அடங்கிய சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த மே மாதம் 10-ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் 50 சதவீத பயணிகளுடன் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டது. அதன்படி திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து 50 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டது. இதனையடுத்து விழுப்புரம் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் 100 அரசுப் பேருந்துகள் கிருமி நாசினி தெளித்து பராமரிப்பு பணிகளுடன் இயக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் சில தளர்வுளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணியிலிருந்து திருப்பத்தூர் மாவட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வழக்கம்போல் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. திருப்பத்தூர், ஆம்பூர் ஆகிய பணிமனைகளில் இருந்து புறநகர் பேருந்துகள், வேலூர், சென்னை, தாம்பரம்போன்ற பல்வேறு பகுதிகளுக்கு 50 சதவீத பயணிகளுடன் 60 பேருந்துகள் இயக்கப்பட்டது. […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டு இருக்கின்றது. தமிழகத்தில் கொரோன தொற்றின் 2-வது அலையை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கின்றது. அதன்படி பேருந்து போக்குவரத்து, சந்தைகள் செயல்படவும் அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது. இந்த புதிய தளர்வுகளின் ஊரடங்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அமலில் இருப்பதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்துகளை இயக்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்துகளை தூய்மை செய்து பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர். எனவே மாவட்டத்தில் முதற்கட்டமாக 500 […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து இன்றுடன் ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 6 மணி முதல் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது. […]
தமிழகத்தில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த காரணத்தினால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால், சில தளர்வுகளை அறிவித்தது. தற்போது அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் திங்கள் கிழமை அதாவது, ஜூன் 28-ஆம் தேதி முடிவடைய உள்ளது. மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்திவந்தார். இந்நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவித்துள்ளார். இதில் அறிவிக்கப்பட்ட தளர்வுகள், தொற்று குறைவாக […]
பேருந்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது உயிரிழந்த ஒருவருடன் சுமார் 6 மணி நேரம் சகபயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பயணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்திலிருக்கும் சூரச்சில் சுமார் 60 வயது நபர் ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது திடீரென்று உயிரிழந்துள்ளார். ஆனால் அந்த நபர் உயிரிழந்ததை கூட கவனிக்காத சக பயணிகளும், போக்குவரத்து அலுவலர்களும் பிணத்துடன் சுமார் 6 மணி நேரம் பயணம் செய்துள்ளார்கள். இது […]
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன்-14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாளை வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நாளையுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில் தமிழ்நாட்டில் […]
திருவாரூரில் முழு ஊரடங்கை முன்னிட்டு நேற்று 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மீண்டும் ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் மக்கள் நலன் கருதி பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று 25 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டபோதிலும் மக்கள் அதில் குறைவாகவே பயணித்துள்ளனர். இதேபோன்று மன்னார்குடியில் இருந்து சென்னை, திருப்பூர், திருச்சி போன்ற […]
கேரளாவில் ஊரடங்கு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை சந்திக்க வேண்டும் என்ற காரணத்திற்காக இளைஞர் ஒருவர் தனியார் பேருந்து ஒன்றை திருடி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவல்லாவை சேர்ந்த பினுப் என்பவர் வேலைக்காக வேறு இடத்தில் தங்கி வந்துள்ளார். இதையடுத்து கேரளாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மனைவி மற்றும் பிள்ளைகளை காண முடியாமல் தவித்து வந்துள்ளார். அவர் சொந்த ஊர் செல்வதற்கு நான்கு மாவட்டங்கள் தாண்டி செல்ல […]
அத்தியாவசிய பணிகள் மற்றும் அவசர பணிகளில் பணியாற்றுவோர்க்காக சென்னையின் முக்கிய வழித்தடங்களில் 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் வெளியிட்டிருக்கிறார். இன்று தொடங்கி இனி வரும் 24ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இந்த நாட்களில் அத்தியாவசியப் பணிகளான மருத்துவம், பொது சுகாதாரம், குடிநீர், மின்சாரம், பால் மற்றும் அரசின் முக்கிய துறைகளில் குறைந்த எண்ணிக்கையில் பணியாளர்கள் பணியாற்றுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வகையில் பல்வேறு […]
சிறப்பு பேருந்துகளில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கின்றது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளியூரில் இருந்து தன் சொந்த ஊருக்கு செல்பவருக்கு தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதேபோன்று குமரி மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டங்களுக்கு பயணிப்பவருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதனிடையே […]
மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற திட்டம் பொதுமக்களிடேயே அதிக வரவேற்பு பெற்றுள்ளது. தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. முக. ஸ்டாலின் ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளார். அவைகளில் ஒன்றான நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் திருப்பத்தூரில் இருந்து இயக்கப்படும் 48 நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் திருப்பத்தூரிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மகளிர் இலவசமாக பயணம் மேற்கொண்டுள்ளனர். […]
நேற்று நடந்த பதவியேற்பு விழாவையடுத்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு தனது பணிகளைத் தொடங்கினார் ஸ்டாலின். இதையடுத்து 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4000 வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். இதன் முதற்கட்டமாக இம்மாத இறுதிக்குள் ரூபாய் 2000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நகர பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யலாம். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான கட்டணத்தை அரசே […]
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக 50% பேர் மட்டுமே பேருந்துகளில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகின்றது. இதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் விதித்துள்ளது. இந்நிலையில் வேலூர் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் புறநகர், டவுன் பேருந்துகளில் 50% பயணிகளுடன் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் பயணிகளின் கூட்டம் அதிகமாகும் போது கூடுதலாக பேருந்துகள் இயங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். […]
தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்றவுடன் மு க ஸ்டாலின் பல முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதைப்பற்றி இதில் நாம் தெரிந்துகொள்வோம். தமிழகத்தில் முதல்வராக பொறுப்பேற்க இருக்கும் முக ஸ்டாலினுக்கு காலை ஆளுநர் காலை பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி மற்றும் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து கோபாலபுரத்தில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இன்று தலைமை செயலகத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகை தந்தார். முதலமைச்சராக […]
வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்க்கு இயக்கப்பட்டு வந்த 35 அரசு பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தந்த மாநிலங்களுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஆந்திராவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டும்தான் கார், பேருந்துகள் போன்ற வண்டிகள் இயங்கவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் […]
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அரசு பேருந்து ஒன்று பராமரிக்கப்படாத சாலை பள்ளத்தில் சிக்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி-திண்டுக்கல் தேசிய சாலையில் நெடுஞ்சாலையாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கிராமப்புறங்களிலும் மாநில நெடுஞ்சாலையாக சாலைகள் அனைத்தும் புதிதாக போடப்பட்டு 90 சதவீதம் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. அதிலும் குறிப்பாக மருதிப்பட்டியில் இருந்து கிருஷ்ணாபுரம் வரையிலும் அரசினம் பட்டியில் இருந்து சூரக்குடி வரையிலும் வேங்கை பட்டிலிருந்து பிரான்மலை வரையிலும் உள்ள பல சாலைகள் […]
வேலூர் மாவட்டத்தில் முககவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு பேருந்தில் செல்வதற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுஇடங்களில் முககவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியை கடை பிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விழிப்புணர்வு நடத்தி வருகின்றனர். எனவே பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் சிலர் பேருந்துகளில் முகக் கவசம் அணியாமல் வருகின்றனர். இதனால் சுகாதாரத்துறை […]
டெல்லியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து விபத்துக்குள்ளானது. டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் நேற்று இரவு 10 மணி முதல் 26 ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தினால் தொழில் காரணமாக புலம்பெயர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்ப செல்வதற்கு முடிவெடுத்தனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலத்தின் ஷப்தர்ப்பூர் மற்றும் டிகாம்ஹர் பகுதிகளை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பேருந்தில் […]
அரியலூரில் தனியார் பேருந்து கண்டக்டரை 20க்கும் மேற்பட்டோர் இணைந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டானிலிருந்து தனியார் பேருந்து ஒன்று கும்பகோணத்திற்கு சென்று உள்ளது. இந்த பேருந்தில் தஞ்சாவூர் பகுதியில் வசிக்கும் அன்பரசன் என்பவர் கண்டக்டராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்த பேருந்தில் கீழ சிந்தாமணி கிராமத்தில் வசிக்கும் சங்கீதா என்பவர் ஏறி இருக்கையில் அமர்ந்தபோது கண்டக்டர் அன்பரசன் அவரிடம் டிக்கெட் எடுக்க வந்துள்ளார். அப்போது சங்கீதா கும்பகோணத்திற்கு டிக்கெட் கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன் […]
தமிழகத்திலேயே முதன் முதலாக மாசு ஏற்படுத்தாத வகையில் வடிவமைக்கப்பட்ட தனியார் பேருந்து சிவகங்கையில் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]
அமெரிக்காவில் இளம் கர்ப்பிணிப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக ஒரு நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா என்ற நகரில் 19 வயதுடைய இளம் கர்ப்பிணிப் பெண் ஒருவர் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது அவரின் பின் நின்றுகொண்டிருந்த பேட்ரிக் டெரி என்ற நபர் அந்த பெண்ணின் மீது கை வைத்ததோடு தவறாக நடந்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த பெண் அவரை எச்சரித்துள்ளார். ஆனால் அவரோ, “அது என்னுடைய விருப்பம் நான் என்னவேண்டுமானாலும் செய்வேன். வேண்டுமென்றால் உன்னை […]
மத்திய பிரதேச மாநிலத்தில் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் புராணி பகுதியில் பேருந்தும், ஆட்டோவும் இன்று அதிகாலை நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 12 பெண்களும், ஆட்டோ டிரைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்து குறித்து காவலர்கள் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
ஹிமாச்சல பிரதேசத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சலபிரதேசம் சம்பா மாவட்டம் டீஸார் துணை பிரிவில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட பயணிகளுடன் தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 8 க்கு மேற்பட்டோர் உயிர் இழந்தனர் .11 பேர் சிகிச்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதலமைச்சர் ஜெய ராம் தாகூர் […]
சென்னையில் மாநகரப் பேருந்துகளில் பயணிக்க இன்று முதல் முதியவர்களுக்கு இலவச டோக்கன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. […]
சென்னையில் பேருந்துகளில் ஏதாவது பழுது ஏற்பட்டால் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்தை விட்டு செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு […]
சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்க நாளை முதல் முதியோர்கள் டோக்கன் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு […]
சீனாவில் ஓட்டுனர் இல்லாத வாகனங்களை இயக்குவதற்கு 4 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலை அமைந்துள்ளது. ஹுவேய் நிறுவனம் சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் ஓட்டுநர் இல்லாத வாகனங்களை ஓட்டுவதற்கு ஏற்ற வகையில் நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு ஸ்மார்ட் சாலையை அந்நிறுவனம் அமைத்துள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவேய் நிறுவனம், போக்குவரத்துத் துறையில் கால்பதிபதற்காக முதற்படியாக ஊக்சி நகரில் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு தானாக இயங்கும் பேருந்து சேவையை இயக்கி வைத்துள்ளது. வேகத்தடைகள், சாலை சந்திப்புகள், நிறுத்தங்கள் ஆகியவற்றில் இந்த […]