Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இனி பொறுமையா இருக்க முடியாது… அரசு பேருந்தை மறித்த மலைகிராம மக்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல்லில் பேருந்து நிற்காமல் சென்றதால் ஆத்திரமடைந்த மலைகிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தாலுகா வடகாடு, புலிக்குத்துகாடு வழியாக பாச்சலூர், பால்கடை, வண்டிப்பாதை, வத்தலகுண்டு, கொடைக்கானல், பெத்தேல்புரம் ஆகிய ஊர்களுக்கு தினமும் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்துள்ளது. சில நாட்களாக வடகாடு பகுதிக்கு உட்பட்ட பால்கடை மலைக்கிராமத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கோபம் அடைந்துள்ளனர். இந்நிலையில் வத்தலக்குண்டுக்கு ஒட்டன்சத்திரத்தில் இருந்து காலை 11:40 […]

Categories

Tech |