Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இருப்பதோ 14000 இடங்கள்….. ஆனா வந்ததோ 73 ஆயிரம் விண்ணப்பம்….. அலைமோதும் மாணவர்கள்….!!!!

மதுரை மண்டலத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் சேர்வதற்கு 73, 260 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனரின் கீழ் மதுரை, திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 29 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மதுரை மாவட்டத்தில் மூன்று கல்லூரிகளில் உள்ள 2448 உட்பட மொத்தம் 14,430 இடங்களுக்கு 73 ஆயிரத்து 260 மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இளங்கலை பி.காம்., உளவியல், […]

Categories
மாநில செய்திகள்

மக்களை தேடி மருத்துவம்….. இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் விநியோகம்….!!!!

தமிழகத்தில் இதுவரை 25 பேருக்கு மருத்துவப் பெட்டகம் வினியோகிக்கப்பட்டு உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சேலத்தில் சர்வதேச யோகா தின விழாவில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது “தமிழ்நாட்டில் தொலை தூர மலை கிராமங்களுக்கு மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. யோகா பயிற்சி செய்வதன் மூலமாக கர்ப்பிணிகளுக்கு சுகப்பிரசவம் அதிகரிக்கும் […]

Categories

Tech |