மாணவிகளுக்கு பேறுகால விடுப்பு கட்டாயம் என பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், M.Phil., Ph.D., மாணவியருக்கு பேறுகால விடுப்பு கட்டாயம் எனக் கூறியுள்ளது. படிப்புக் காலத்தின் போது 240 நாட்கள் வரை பேறுகால விடுப்பு வழங்கலாம் எனத் தெரிவித்துள்ளது. பேறுகால விடுப்பில் உள்ளவர்களுக்கு தேர்வு கால சலுகைகள், வருகைப்பதிவேட்டில் சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்கிட ஏதுவாக உரிய விதிகளை வகுக்கவும் உயர்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக் கழக மானியக் […]
Tag: பேறுகால விடுப்பு
தமிழகத்தில் அரசு பணியாளர்களுக்கு பேறுகால விடுப்பு 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு கடந்த 24ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை பற்றி தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் எழுதியுள்ளார். அதில், அரசு அரசாணை வெளியாவதற்கு முன்பே 9 மாத பேறுகால விடுப்பில் சென்றவர்களும் 12 மாத பேறுகால விடுப்புக்கு தகுதி உடையவர்கள். 9 மாத கால விடுப்பு முடிந்தும், பணிக்கு திரும்பாமல் விடுப்பில் உள்ளவர்களுக்கும் அது பணி நாளாக கருதப்படும். முன்னர் விடுப்பில் சென்று […]
தமிழகத்தில் அரசு பணியில் பணிபுரியும் மகளிர்களுக்கு பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுப்பு தொடக்கத்தில் 1980ஆம் ஆண்டு 90 நாட்களாக இருந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது 6 மாத காலமாக உயர்த்தினார். அதன்பின்னர் பேறுகால விடுப்பு 9 மாதமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் பேறுகால விடுப்பு 9 மாதத்தில் இருந்து 12 மாதம் ஆக உயர்த்தப்பட்டது . அதற்கான அரசானையும் வெளியிடப்பட்டுள்ளது . இதையெடுத்து தலைமைச் செயலாளர் […]