Categories
உலக செய்திகள்

ஒரு நிமிஷத்துல ரிசல்ட் வந்துரும்..! கொரோனாவை கண்டறியும் ஸ்கேனர்… பிரபல நாட்டில் புதிய அறிமுகம்..!!

அபுதாபி அரசு கொரோனா தொற்றை கண்டறிய உதவும் பேஷியல் ஸ்கேனருக்கு அனுமதி வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா மூன்றாவது அலை பரவ தொடங்கியுள்ள நிலையில் அபுதாபியில் கொரோனா பரிசோதனையை எளிமையாக்கும் வகையில் புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதாவது அபுதாபியில் இ.டி.இ ரிசர்ச் இன்ஸ்ட்டியூட் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள “பேஷியல் ஸ்கேனர்” எளிமையான வழியில் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன் மூலம் மால்களுக்கு வரும் மக்களுக்கு எளிதில் பரிசோதனை மேற்கொள்ள முடியும். அதோடு மட்டுமல்லாமல் அந்த கருவியை […]

Categories

Tech |