Categories
பல்சுவை

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கப் போறீங்களா?… பெஸ்ட் சாய்ஸ் எது?…. வாங்க பார்க்கலாம்….!!!!

இந்தியாவில் தற்போது 150க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவற்றில் எதை வாங்குவது என்று உங்களுக்கு குழப்பம் இருக்கும். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இன் விலை குறைவாக இருந்தால் போதும் என்பதே சரியான முடிவாக இருக்காது. ஸ்கூட்டரின் தரம்,அம்சங்கள் மற்றும் ஒரு முறை ரீசார்ஜ் செய்தால் எத்தனை கிலோமீட்டர் வரை செல்லும் என்பதையெல்லாம் நீங்கள் பார்க்க வேண்டும். விலையைப் பொறுத்தவரை யில் 25 ஆயிரம் முதல் 2 லட்சம் வரையில் பல்வேறு விலைகளில் நிறைய ஸ்கூட்டர்கள் […]

Categories

Tech |