உத்தரபிரதேசம் ருத்ராபூர் தாலுகாவிலுள்ள நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்த சன்வார் என்பவர் பொழுதுபோக்கிற்காக பேஸ்புக்கில் கணக்கு துவங்கி நண்பர்களுடன் உரையாடி வந்தார். இவர் கடந்த 2015ம் வருடம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கற்றுக்கொண்டிருந்தபோது, இந்தோனேசியாவின் மேடானைச் சேர்ந்த மிப்தாகுல் என்பவருக்கு பேஸ்புக்கில் பிரண்ட் ரிக்கியூஸ்ட் அனுப்பினார். இதையடுத்து இருவரும் பேஸ்புக்கில் நண்பர்களாக பழகிவந்தனர். அதன்பின் நாளடைவில் இது காதலாக மாறியது. கடந்த 2018-ம் ஆண்டு கடல் கடந்து மிப்தாகுலை சந்திக்க முதன் முறையாக அவர் விமானத்தில் இந்தோனேசியாவிற்குச் சென்றார். […]
Tag: பேஸ்புக்
சமூகவலைத்தளங்களில் ஒன்றாகிய பேஸ்புக் செயலியை நாட்டில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இச்செயலியில் பயனர்கள் தங்களது புகைப்படம், வீடியோக்களை பதிவேற்றம் செய்யலாம். அத்துடன் இந்த நிறுவனம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையில் பேஸ்புக் செயலியில் ஊடுருவிய ஹேக்கிங் செயலிகள் கண்டறியப்பட்டு அவை நீக்கப்பட்டு உள்ளது. மேலும் பேஸ்புக் கடவுச் சொல்லை பிற மொபைல் செயலிகளில் பதிவுசெய்ய வேண்டாம் என அந்நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் மற்றொரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, பயனர்கள் […]
பேஸ்புக் தகவல்கள் கசிவு உலக அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. சென்ற சில வருடங்களுக்கு முன் பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எழுந்த புகாரால், பேஸ்புக் நிறுவனம் மிகப் பெரிய சிக்கலை எதிர் கொண்டது. இதன் காரணமாக தகவல் மற்றவர்களால் திருட்டப்பட்டு இருக்கிறதா? என்பதை எவ்வாறு தெரிந்துகொள்வது என தேடிக்கொண்டிருக்கின்றனர். ஒருவேளை பேஸ்புக்கிலிருந்து உங்களது தகவல் கசிந்து இருந்தால், அதை எளிமையாக தெரிந்துகொள்ளலாம். மார்க் ஜூக்கர் பெர்க்கின் தனிப்பட்ட தகவல்கள் கூட கசிந்து இருக்கிறது. இதற்கு முக்கிய […]
இன்றைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஏராளமான சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் உலக அளவில் அதிகமாக பயனாளர்கள் பயன்படுத்தும் சமூக வலைதள செயல்களின் முக்கியமான ஒன்று facebook. இந்த செயலியில் ஒரு பல கோடிக்கும் அதிகமான மக்கள் கணக்குகள் வைத்துள்ளனர். பேஸ்புக்கில் இருக்கும் ஒரு நபர் தன்னுடைய கணக்கிலிருந்து அதிகபட்சமாக 5 ஆயிரம் நபரோடு மட்டுமே நட்பில் இருக்க முடியும். இதனால் குறிப்பிட்ட அந்த […]
பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் ஆண்ட்ராய்ட் ஐஓஎஸ் ஆப்புகளின் பட்டியலை facebook, whatsapp, instagram போன்ற சமூக வலைத்தளங்களின் தலைமை நிறுவனமான மெட்டா வெளியிட்டிருக்கிறது. அந்த பட்டியலுடன் அது வெளியிட்ட அறிக்கையில் இந்த ஆப்கள் மூன்றாம் தரப்பு ஆப் ஸ்டோரில் இருந்து செயல்படுவதனால் பயனாளர்கள் புதிய ஆட்களை தரவிறக்கம் செய்யும்போது அதில் சமூக வலைதள நற்சான்றிதழ்கள் பாதுகாப்பு நடைமுறைகள் போன்றவை பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்துகின்றோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறு தீங்கு […]
உலக அளவில் பல கோடி வாடிக்கையாளர்களால் சமூக வலைதளமான பேஸ்புக் பயன்படுத்தப் படுகிறது. இந்த பேஸ்புக் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு மெட்டா நிறுவனம் தற்போது ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தற்போது ஆன்லைன் பண பரிவர்த்தனைகள் அதிகரித்ததால் ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்க தொடங்கி விட்டது. சமீபத்தில் சேவா என்ற தொழில்நுட்ப வைரஸ் குறித்த தகவல் வெளியானது. இந்த சேவா வைரஸ் ஹேக்கர்களால் உருவாக்கப்பட்டது. இதை பயன்படுத்தி நம்முடைய தரவுகளை திருடுகிறார்கள். அதோடு வங்கி கணக்கில் இருக்கும் […]
இன்றைய டிஜிட்டல் உலகத்தில் உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வரும் facebook மிகவும் பிரபலமானது. தங்களின் தரவு பாதுகாப்பானது மற்றும் யாரும் அவர்களை அச்சுறுத்த மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் மக்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்த நம்பிக்கை மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை facebook நிறுவனமான மெட்டா 1 மில்லியன் பைனர்களின் கடவுச்சொல் மூலம் கசிந்ததாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுமாறு பேஸ்புக் எச்சரித்து உள்ளது. மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் மூலம் […]
பேஸ்புக் மூலமாக பழகிவந்த பெண் ஒருவர் தன்னிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா நாக்பூரை சேர்ந்த ஒருவருக்கு முகநூலில் கடந்த ஆகஸ்டு 14ம் தேதி இளம்பெண் ஒருவருடைய பெயரில் Friend Request வந்திருக்கிறது. அவரும் அதை அக்செப்ட் செய்திருக்கிறார். தொடர்ந்து அந்த பெண்ணுடன் 4,5 நாட்கள் சாட் செய்து வந்திருக்கிறார் அந்த நபர். ஒருநாள் பேஸ்புக் வாயிலாக அந்த நபரின் போன் நம்பரை அறிந்த அப்பெண் அவருக்கு […]
பேஸ்புக்கை பயன்படுத்துவதற்கு இந்திய பெண்கள் அச்சப்படுவதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மெட்டா நிறுவனத்தின் கீழ் பேஸ்புக் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வணிக வளர்ச்சிக்காக மாதம் தோறும் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை ஆய்வறிக்கைகளை வெளியிடும். கடந்த வருடம் மே மாதம் 50 லட்சம் பயனாளர்களைக் கொண்ட சமூக ஊடகங்கள், அதில் வெளியாகும் பதிவுகள் மீதான புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை மாதம் தோறும் […]
மெட்டா நிறுவன தலைமையின் கீழ் இயங்கும் உலகின் மிகப் பெரும் சமூக தலைவளமான facebook பயனர்கள் ஒரு கணக்கினை கொண்டு ஐந்து ப்ரொபைல்களை உருவாக்கும் வகையிலான அப்டேட்டை சோதனை மேற்கொண்டு வருகிறது. இதன் மூலமாக அனைத்து ப்ரொபைல் ஒரே கணக்கில் இருந்து கையாள முடியும். உலக அளவில் instagram tiktok பிரபலமாகி வருவதால் அதே முறையை கையாள இந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது. இருப்பினும் இந்த அம்சத்தினை இந்த நிறுவனம் எப்போது பயனர்களுக்கு வழங்கும் என்ற தகவலை […]
கேரளாவில் பேஸ்புக்கில் நண்பர் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணத்தால் இளம்பெண்ணெய் நிர்வாண படங்களை எடுக்க அவரது குளியல் அறையில் கேமரா வைத்த சம்பவம் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் சரத் எஸ் பிள்ளை (19), சேது நாயகர் என்ற இருவரும் கைது செய்யப்பட்டுள்ளன. முகநூலில் இளம் பெண்ணுக்கு நண்பர் கோரிக்கை அழுகிய நிலையில் அது நிராகரிக்கப்பட்டதால் இளம் பெண்ணின் நிர்வாண படங்களை எடுக்குமாறு சரத்திடம் சேது நாயகர் என்பவர் கூறியுள்ளார். இதையடுத்து கடந்த 26ஆம் […]
ரஷ்யா தொடர்பாக வெறுப்பு பதிவுகளை வெளியிட பேஸ்புக் நிறுவனம் அனுமதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்யா-உக்ரைன் ஆகிய இருநாடுகளுக்கும் இடையில் போர் பதற்றம் நீடித்து வருகிறது. இதன் காரணமாக ரஷ்யா அதிபரான புதின், அந்நாட்டு ராணுவம் வீரர்கள் ஆகியோருக்கு எதிராக வெறுப்பான பதிவுகளை வெளியிட பேஸ்புக் நிறுவனமானது அனுமதிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக இதுபோன்ற எவ்விதமான பதிவுகளையும் சகித்துக்கொள்ள மாட்டோம் எனக் கூறி அவற்றை அவ்வப்போது பேஸ்புக் நிறுவனம் அகற்றி வந்தது குறிப்பிடத்தக்கது. […]
உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 16-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஐ.நா அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். போரால் இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இப்போர் காரணமாக பல நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்களுக்கு […]
மலேசியவாழ் தமிழரான தமிழச்சி காமாட்சி துரைராஜூ அந்நாட்டின் சபாய் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியைச் சேர்ந்த ‘வெற்றிவேல் பிரகாஷ்’ என்ற பெயரில் மர்ம நபர் ஒருவர் முகநூல் மூலம் அறிமுகமாகி உள்ளார். அந்த நபரின் முகநூலில் நட்புக்கோரிக்கையை ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து, தமிழச்சி காமாட்சி துரைராஜூக்கு அடுத்தடுத்து அபாச மேசேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார். மேலும் தமிழச்சி காமாட்சி துரைராஜூவின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பகிர்வேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் […]
உலகில் சமூக வலைதளத்தில் ஒன்றான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கையானது 18 வருடங்களில் இல்லாத அளவு குறைந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ள்ளது. இது தொடர்பாக பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கூறியதாவது, பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கையானது கடந்த 3 மாதங்களில் 193 கோடியில் இருந்து 192.9 கோடியாக குறைந்து இருக்கிறது. இதற்கு டிக்டாக், யூடியூப் ஆகிய சமூக வலைதளங்களுடனான போட்டியே காரணம் ஆகும். அதுமட்டுமல்லாமல் விளம்பரதாரர்களும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்வதற்காக செலவிடும் தொகையை குறைத்து இருக்கின்றனர். நியூயார்க் […]
வன்முறையை தூண்டகூடிய வகையில் எத்தியோப்பிய அதிபர் தன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள எத்தியோப்பியா நாட்டின் டைக்ரே மாகாணத்தில் “மக்கள் விடுதலை முன்னணி” என்ற போராளி அமைப்பு இருக்கின்றது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் எத்தியோப்பிய துணை ராணுவப்படையில் இருந்தவர்கள் ஆவர். அந்நாட்டின் தற்போதைய பிரதமர் அபி அகமது ஆட்சி அதிகாரத்துக்கு வருவதற்கு முன் இந்த அமைப்பினர் எத்தியோப்பிய அரசியல் சக்தியாக விளங்கினர். ஆனால் அபி அகமது பிரதமராக பொறுப்பேற்ற பின் “டைக்ரே […]
ஹரியானா மாநிலம் குருக்கிராம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒரு நிறுவனத்தில் ஹெச் ஆர்ராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் சாகர் சிங் என்ற இளைஞருடன் பேசி வந்துள்ளார். இருவரும் பேஸ்புக் மூலம் பழக ஆரம்பித்து பின்னர் இருவரும் செல்போன் நம்பரை பகிர்ந்து பேசத் தொடங்கியுள்ளனர். அந்தப் பெண்ணிடம் பேசி பழகி தன்னை டெல்லியைச் சேர்ந்த வைர வியாபாரியின் மகன் என்று கூறியுள்ளார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று […]
18 வயது இளம்பெண்ணை அவரது ஞானத்தந்தை திருமணம் செய்து கொண்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாட்டின் ப்ளோரிடாவில் மைக் ஹவுகாபுக்(61) என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கும் 18 வயதுள்ள தேஜா என்ற இளம்பெண்ணுக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணம் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அவர்களின் வயது வித்தியாசம் மட்டும் காரணம் இல்லை. இதில் முக்கியமாக மைக் ஹவுகாபுக், தேஜாவின் ஞானதந்தை ஆவார். இந்நிலையில் பேஸ்புக்கிலிருந்து தானும், என் மனைவியும் விலகுவதாக மைக் ஹவுகாபுக் […]
ஃபேஸ்புக் லைவில் தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபரை மின்னல் வேகத்தில் செயல்பட்டு காவல்துறையினர் காப்பாற்றியுள்ளனர். டெல்லியை சேர்ந்த 43 வயதான நபர் தற்கொலை செய்து கொல்லப்போவதாக ஃபேஸ்புக்கில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இதையடுத்து பேஸ்புக் நிறுவனம் காவல் துறைக்கு அவசர மெயில் ஒன்றை அனுப்பியது. பின்னர் அந்த வீடியோவில் அந்த நபர் பேசிய மொபைல் எண்ணை வைத்து அவர் இருக்கும் இடம் டெல்லி ரஜோரி கார்டன் என்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் டெல்லி […]
ஃபேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு தொழில் கடன் வழங்க உள்ளது. இதில் 5 லட்சம் முதல் 50 லட்சம் வரை கடன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு வட்டி விகிதத்தில் 0.2 சதவீதம் சலுகை என அறிவித்துள்ளது. முதல் கட்டமாக 200 நகரங்களில் இந்த கடன் சேவை கிடைக்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் திட்டத்தை ஃபேஸ்புக் நிறுவனம் ஆகஸ்ட் 20 முதல் தொடங்குவதாக அறிவித்துள்ளது. டெல்லி உள்ளிட்ட […]
தலிபான் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் முற்றிலும் கைப்பற்றி விட்ட நிலையில், இன்னும் ஓரிரு நாளில் ஆட்சி அமைந்து விடும் என்பது உறுதியாகிவிட்டது.. தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிப்பதாக சீனா, பாகிஸ்தான் அறிவித்துள்ளது.. அந்நாட்டின் அதிபராக இருந்த அஷ்ரப் கனி தப்பி ஓடி ஓமனில் தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. அந்நாடே பெரும் பதற்றத்துடன் இருக்கிறது.. அங்கு பல கட்டுப்பாடுகள் இருப்பதால் அந்நாட்டை விட்டு அனைவரும் வெளியேற துடிக்கின்றனர்.. இந்த […]
பேஸ்புக் அதன் பயனர்களுக்கு அவர்களின் ப்ரொபைலை லாக் செய்வதற்கான திறன் உள்ளிட்ட தனியுரிமை விருப்பங்களை வழங்குகிறது. பயனரின் ப்ரொபைலை லாக் செய்வதன் மூலம், பேஸ்புக்கில் நண்பர்கள் பட்டியலில் இல்லாத நபர்களுக்கு ப்ரொபைல் விபரங்களை வரையறுக்கப்பட்ட பார்வையை மட்டுமே காட்டுகிறது. லாக் செய்யப்பட்ட ப்ரொபைல் டைம்லைன், ப்ரொபைல் படம் மற்றும் கவர் போட்டோ, ஸ்டோரீஸ் மற்றும் நியூ போஸ்ட் புகைப்படங்கள் மற்றும் இடுகைகளை நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும். மேலும், உங்களின் கணக்கில் உள்ள ‘பப்ளிக்’ பதிவுகள் […]
தேனி மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கடத்தி சென்ற இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் போடி தாலுகா பகுதியில் 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவி பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் பேஸ்புக் மூலம் தர்மபுரி மாவட்டம் அன்னசாகரம் வெங்கடாசலபதி பகுதியில் உள்ள நரேஷ்குமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து அந்த இளைஞன் ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை கடத்தி சென்றுள்ளார். […]
உலகம் முழுவதும் அதிக அளவில் பேஸ்புக் என்ற சமூக வலைதள பக்கம் பயன்படுத்தப்படுகிறது. பயனாளிகள் தங்கள் தனிப்பட்ட கருத்துகள் அனைத்தையும் பகிர்ந்து வருவது வழக்கம். ஆனால் தற்போது பயனாளர்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை பேஸ்புக் அனுப்பியுள்ளது. அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது, கொரோனா தடுப்பு ஊசி மற்றும் பாதிப்பு, பருவநிலை மாற்றங்கள், தேர்தல் போன்ற தீவிரத் தன்மை மிகுந்த தகவல்களை தவறாக ஃபேஸ்புக்- இல் பகிரும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அந்த பயனாளர்களின் பதிவுகள், வெகுவாக […]
உலகில் பிரபல தகவல் பரிமாற்ற சேவைகளான வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் அரை மணி நேரத்திற்கு மேலாக உலகம் முழுவதும் முடங்கியதால் அதன் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறமுடியாமல் சிரமத்திற்கு உள்ளானார்கள். உலகம் முழுவதும் அதிக பயனாளர்களை பயன்படுத்தப்படும் பேஸ்புக்குக்கு சொந்தமான தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் நேற்று இரவு 11 மணி அளவில் இந்தியா உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளில் முடங்கியதால் பயனாளர்கள் தகவலை அனுப்பவும் முடியாமல் பெறவும் முடியாமல் சிக்கலுக்கு உள்ளாகினர். மேலும் […]
பெங்களூரு மாநிலத்தில் காதலர் ஒருவன் பேஸ்புக் காதலிக்காக தனியாக வீடு எடுத்து தங்கி உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றியதால் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார். துமகூரு மாவட்டம் பகுதியை சேர்ந்த அஸ்வினி என்பவர் பேஸ்புக் மூலம் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவருடன் பழக்கம் ஆகியுள்ளார். இருவரும் செல்போன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வந்துள்ளனர். பின்னர் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதை அடுத்து சுரேஷ் தன்னை பார்க்க வருமாறு அழைத்துள்ளார். அஸ்வினியும் அங்கு […]
தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்பதற்கான கெடுவை மே 15 ஆக வாட்ஸ்அப் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் நிறுவனம் புதிய தனியுரிமை கொள்கைகளையும் பயன்பாட்டு விதிகளையும் மாற்றி அமைப்பதாக அறிவித்தது. அதன்படி குறித்த தகவல்களை சேகரித்து, பேஸ்புக் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளப் போவதாக தெரிவித்தது. இதனை பிப்ரவரி 8-ஆம் தேதிக்குள் பயனாளர்கள் ஏற்க வேண்டும் என்றும், இல்லையென்றால் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது எனவும் அந்நிறுவனம் தெரிவித்தது. இது குறித்து பயனாளர்கள் குழப்பம் அடைந்ததை […]
பேஸ்புக், டுவிட்டர் சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கும் வகையில், சட்டம் கொண்டு வர, மெக்சிகோ செனட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டப்படி, பிரச்னைக்குரிய சமூக வலைதள கணக்குகளை முடக்கவோ, நீக்கவோ, தொலைதொடர்புத்துறைக்கு அதிகாரம் இருக்கும். மெக்சிகோ சமூக வலைதள பயனர்களில், 90 சதவீதம் பேர் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர். இத்துடன் டுவிட்டர், யூடியூப், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட் போன்றவையும் புதிய சட்டத்தில் சேர்க்கப்படும். ஆளும் கட்சியை சேர்ந்த செனட் உறுப்பினர் ரிக்கார்டோ மான்ரியல், இந்த சட்ட மசோதாவை […]
பயனர்களுக்கு அரசியல் குழுக்களை பரிந்துரைக்கும் வேலையை இனி செய்யப்போவதில்லை என்று, பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னணி சமூகவலைதள நிறுவனமான பேஸ்புக், தன் பயனர்களுக்கு, நண்பர்களையும், குழுக்களையும் பரிந்துரைப்பது வழக்கம். இதில், அரசியல் சார்ந்த குழுக்களை பரிந்துரை செய்யும்போது பிரச்னைகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் பார்லிமென்ட் தலைமையகத்தை டிரம்ப் ஆதரவாளர்கள் தாக்கிய சம்பவம், பேஸ்புக் நிறுவனத்துக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன்முறையாளர்கள், ஒரே குழுவாக இணைவதற்கு பேஸ்புக் குழு பரிந்துரை உதவியது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இதையடுத்து, பயனர்களுக்கு இனி […]
பெண்களுக்கு அடிக்கடி ஆபாச புகைப்படம் அனுப்பி தொந்தரவு கொடுத்த இளைஞரை தேனியை சேர்ந்த பெண்ணொருவர் லாபகரமாக பேசி அவரை பிடித்துள்ளார். தேனி மாவட்டம், பத்ரகாளி புரத்தை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவருக்கு திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தோழி திண்டுக்கலில் வசித்து வருகிறார். அவர் தேனியை சேர்ந்த ஒரு நபர் பேஸ்புக் மூலம் ஆபாச படம் அனுப்பி தொல்லை தருவதாக இவரிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதனால் ஆறுதல் கூறிய ராஜேஸ்வரி அந்த […]
நண்பர்கள் குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளும் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்துடன் பகிரப்படாத என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்திருக்கிறது. தனிநபர் தகவலை பெறுவதற்கான புதிய கொள்கை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் அளித்திருக்கிறது. பேஸ்புக்கிற்கு சொந்தமான பிரபல தகவல் பரிமாற்ற செயலியான வாட்ஸ்ஆப் பலராலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது சமீபத்தில் அதனுடைய பிரைவசி கொள்கைகளையும், பயன்பாட்டு விதிகளையும் மாற்றி அமைப்பதாக அறிவித்தது. ஒருமுறை மட்டும் இப்படி தனியுரிமை கொள்கைகள் மாற்றப்படுகிறது என்று பயனாளர்களுக்கு பாப் அப் […]
ஃபேஸ்புக் மூலம் 15 ஆண்டுகள் பிரிந்திருந்த தாய் மற்றும் மகன் இருவரும் இணைந்துள்ளனர். கொல்கத்தாவை சேர்ந்த ரமாதேவி சவுதரி என்பவரின் மகன் மித்திரஜித் 15 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி தனது கணவருடன் ஏற்பட்ட தகராறில் கணவனை விட்டு பிரிந்து வெளியே வந்து விட்டார். அப்போது மித்திரஜித்க்கு வயது 7. அவர் வழக்கறிஞராக படித்து இருந்த காரணத்தால் கொல்கத்தாவிலிருந்து டெல்லி சென்று பட்டியலா நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். 2012ஆம் ஆண்டு இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு ஒரு தனியார் […]
2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. 2020 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், பேஸ்புக் சமூக வலை தள நிறுவனத்தின் உபயோக்கிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இந்திய அரசு 35 ஆயிரத்து 560 முறை கோரிப் பெற்றதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. சென்ற ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் […]
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், முகநூலில் பழகிய நண்பர் தன்னுடன் தொலைபேசியில் பேசவில்லை எனக் கூறி, பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சி தொழில்பேட்டை பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், கணவன் உயிரிழந்த நிலையில், தமது 13வயது மகனுடன் வசித்து வந்தார். புவனேஸ்வரிக்கு, முகநூல் வழியாக பொள்ளாச்சியைச் சேர்ந்த காஜாமைதீன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலித்து வந்த நிலையில், திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்ததாகத் தெரிகிறது. இந்த நிலையில், காஜாமைதீன் புவனேஸ்வரியுடன் […]
பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களையும் செய்தி தளங்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள மத்திய அரசு அமேசான் பிரைம் நெட்விளிக்ட்ஸ் போன்ற தளங்களுக்கும் தணிக்கை விதிகள் பொருந்தும் என்று அறிவித்திருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி நெட்விளிக்ட்ஸ் அமேசன் பிரைம் உள்ளிட்ட ஆன்லைன் ஸ்கிமின் தளங்கள் தற்போது மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்தின் கண்காணிப்பின்கீழ் செயல்படும். OTT தளங்கள் மட்டுமின்றி பேஸ்புக், ட்விட்டர் ஆன்லைன் நியூஸ் தளங்கள் போன்றவையும் மத்திய அரசின் கண்காணிப்பின்கீழ் […]
பேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்களை கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டிருப்பதாக ஆர்வலர்கள் குழு கூறியுள்ளது. சமூக வலைத்தளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை நடத்திய ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு, தங்கள் ஆய்வு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ” ஃபேஸ்புக்கில் சுகாதாரம் தொடர்பான தவறான தகவல்கள் கடந்த ஆண்டில் 308 கோடி முறைகள் பார்க்கப்பட்டுள்ளன. இது கொரோனா நெருக்கடியின்போது உயர்ந்துள்ளது” […]
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பாஜக கட்டுப்படுத்துவதாக புகார் கூற காங்கிரஸ் கட்சிக்கு அருகதை இல்லை என மத்திய அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் பதிலடி கொடுத்துள்ளார். நம் நாட்டில் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களை பாஜகவும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் கட்டுப்படுத்துகின்றன என்றும். சமூக வலைதளங்களில் பொய் செய்திகளை பரப்பி வாக்காளரிடம் தாக்கத்தை ஏற்படுத்த பாஜக முயற்சிப்பதாக அமெரிக்க பத்திரிகைகள் செய்திகளை சுட்டிக்காட்டி காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள […]
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அதிலிருந்து புகைப்படம் நீக்கப்பட்டு வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் […]
இணையதளத்தை உபயோகப்படுத்த ராணுவ வீரர்களுக்கு அனுமதி கோரி டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களான “பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ராணுவ வீரர்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காஷ்மீரில் பணியாற்றும் ராணுவ அதிகாரியான பி.கே.சவுத்ரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில் ராணுவ வீரர்கள் அனைவரும் தங்களது குடும்பங்களை பிரிந்து தொலை தூரங்களில் கடினமான நிலப்பரப்பு மற்றும் வானிலையில் பணிபுரிகிறார்கள். இச்சூழ்நிலையில் குடும்பங்களில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு தீர்வுக்கான சமூக வலைத்தளங்களை பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளது. அதுமட்டுமன்றி […]
கொரோனா அச்சுறுத்தலால் ஊழியர்கள் இந்த வருடம் முழுவதும் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொருளாதார சரிவும் வேலை இழப்பு என பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தி மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு முடியும்வரை […]
2020ஆம் ஆண்டுக்கான பேஸ்புக்கின் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். உலகின் முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் 2020ம் ஆண்டுக்கான உலக தலைவர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியல் பிரபலமான தலைவர்களின் பாலோவர்ஸ் மூலமாக பட்டியலிடப்படுகிறது. வெளியிட்ட பட்டியலில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். சுமார் 4.5 கோடி பாலோவர்ஸ் பிரதமர் மோடிக்கு ஃபேஸ்புக்கில் உள்ளனர். பிரதமர் மோடிக்கு அடுத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் 2.7 கோடி பாலோவர்ஸுடன் இரண்டாவது இடத்தில் […]
ஜியோ நிறுவனத்தின் 9.99 விழுக்காடு பங்குகளை 43 ஆயிரத்து 574 கோடிக்கு பேஸ்புக் நிறுவனம் வாங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புகழ்பெற்ற சமூக வலைத்தளமான பேஸ்புக் 5.7 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம் ஜியோ நிறுவனத்தின் மிகப்பெரிய ஷேர் ஹோல்டர் என்ற பெருமையை பேஸ்புக் பெறுகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டு வரும் கூகுள்பே மற்றும் பேடிஎம் நிறுவனங்களுக்குப் போட்டியாக பேஸ்புக் நிறுவனம் தனது டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை இந்தியாவில் தொடங்க […]