Categories
தேசிய செய்திகள்

Facebook பயன்படுத்தும் பெண்களே! உங்களின் பாதுகாப்பிற்கு…. இந்த 6 வழிமுறைகளை உடனே செய்யுங்கள்…!!

பேஸ்புக் புரொஃபைலை லாக் செய்வது எப்படி என்ற சில வழிமுறைகளை இப்போது பார்க்கலாம். 2020 ஆம் வருடம் ஆரம்பத்தில் இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்காக பேஸ்புக் நிறுவனம் அதன் ப்ரோபைல் லாக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சமானது நம்முடைய ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்டில் இல்லாத நபர்களிடமிருந்து இருந்து ப்ரொபைலை  லாக் செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும் இந்த அம்சம் நாட்டில் சில பயனர்கள் மட்டுமே அணுக முடியும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்காணும் இந்த சில எளிய வழிமுறைகளை பயன்படுத்தி […]

Categories

Tech |