கேரள மாநிலம் வடசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் நள்ளிரவு நேரத்தில் கழுத்தில் ரத்த காயங்களுடன் வீட்டின் கதவை தட்டியுள்ளார். அப்போது கதவை திறந்த இளம்பெண்ணின் பெற்றோர் தன்னுடைய மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர் கூறியதாவது, இளம்பெண் எப்போதும் பேஸ்புக்கில் இருந்துள்ளார். அதோடு பல மணி நேரம் சாட்டிங்கிலும் ஈடுபட்டுள்ளார். […]
Tag: பேஸ்புக் காதல்
கரூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அங்குள்ள அரசு பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமிக்கு பேஸ்புக் மூலம் திருப்பூரை சேர்ந்த குமார் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் இளைஞர் குமார் பல முறை உடலுறவு கொண்டுள்ளார். இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மாரிமுத்து (35) என்பவர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை […]
சென்னையில் பேஸ்புக் மூலம் பழகிய காதலனுடன் திருமணம் நடக்கவிருந்த நிலையில் வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு நள்ளிரவில் மண்டபத்தில் இருந்து தப்பிய மணப்பெண் மற்றொரு காதலனுடன் காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த அம்மு என்பவர் தனியா ஷோரூமில் பணிபுரிந்து வருகிறார். திருநின்ற ஊரை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் உடன் ஃபேஸ்புக் மூலம் அம்முவுக்கு அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவீட்டாரும் திருமணத்திற்கு சம்மதித்ததால் இன்று […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேஸ்புக் காதலனை பார்க்க மாணவியை அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோட்டை அடுத்துள்ள முக்கம் என்ற பகுதியில் வசித்து வரும் 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அந்த சிறுமிக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள நேரலகிரியை சேர்ந்த கூலித் தொழிலாளியான 22 வயதுடைய தரணி என்பவருக்கும் முகநூல் மூலமாக பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு […]
பேஸ்புக் காதலனை சந்திக்க சென்ற சிறுமி வழியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது கேரள மாநிலத்தை சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவர் ஃபேஸ்புக் மூலமாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தரணி என்பவருடன் பழகி வந்துள்ளார். நட்புடன் பழகி வந்த இவர்கள் நாளடைவில் ஒருவருக்கு ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். இதனால் ஃபேஸ்புக் மற்றும் போனில் பேசி வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரண்டு பேரும் நேரில் சந்திக்க முடிவு எடுத்தனர். இதனிடையே சிறுமி […]
காதல் என்பது இரு உடல்களுக்கிடையில் இல்லை, இரு மனங்களினுடயது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது கேரளாவில் ஒரு திருமணம். திருச்சூர் மாவட்டம் இரிஞ்சாலக்குடா பகுதியைச் சேர்ந்த பிரணவ் (27) என்ற இளைஞர் அப்பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக இருந்துள்ளார். ஆனால் ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு விபத்தில் சிக்கிய பிரணவ்வால் அதன்பிறகு எழுந்து நடமாட முடியாத நிலை. எப்போதும் வீல்சேரிலேயே அவரது வாழ்க்கை முடங்கியது. இதனால் தனது வாழக்கையை வீல்சேரில் அமர்த்தவாறு வாழ்ந்துவந்த இவர், அதனை […]