Categories
உலக செய்திகள்

14 வருடங்களுக்கு பின்…. பேஸ்புக் நிறுவன நிர்வாகி விலகல்…. வெளியான திடீர் அறிவிப்பு….!!!!

“பேஸ்புக்” சமூகஊடகத்தின் தாய் நிறுவனம் மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்தவர் ஷெரில் சாண்ட்பெர்க் ஆவார். ஒரு புத்தொழில் நிறுவனமாக (ஸ்டார்ட் அப்) அந்த நிறுவனத்தைத் துவங்கி அதனை டிஜிட்டல் விளம்பர சாம்ராஜ்யமாக மாற்றுவதில் பக்கபலமாக இருந்தவர் ஷெரில் சாண்ட்பெர்க். முதலாவதாக இவர் கூகுளில் சேர்ந்து 4 வருடகாலம் பணிபுரிந்ததும் உண்டு. இப்போது அவர் மெட்டாவிலிருந்து விலகுவது தொடர்பாக தன் “பேஸ்புக்” பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது “நான் கடந்த 2008 […]

Categories

Tech |