Categories
டெக்னாலஜி பல்சுவை

மெட்டா எங்களோட பெயர்…! பேஸ்புக் மீது வழக்கு…. பிரபல நிறுவனம் அதிரடி ….!!

அண்மையில் பேஸ்புக் தனது நிறுவனத்தின் பெயரை மெட்டா என மாற்றி ரீ ப்ரண்ட் செய்திருந்தது. தற்போது வாட்ஸ்அப் இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக் மாதிரியான தளங்களுக்கு  மெட்டா தான் தாய் நிறுவனம். இந்நிலையில் மெட்டா தங்களது நிறுவனத்தின் பெயர் என்றும் அந்த பெயரை களவாடிய பேஸ்புக் மீது வழக்கு தொடர உள்ளதாகவும், அமெரிக்காவின் சிகாகோவில் இயங்கி வரும் டெக் நிறுவனமான மெட்டா தெரிவித்துள்ளது. இதனை மெட்டா நிறுவனத்தின் நிறுவனர் மேட்ச் கிளிக் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஃபேஸ்புக்” மூலம் இத்தனை கல்யாணமா…! பெண்ணின் லீலை…!அதிர்ந்துபோன கணவர்…!

ஃபேஸ்புக் மூலம் நான்கு பேரை திருமணம் செய்து கொண்ட பெண் தற்போது ஐந்தாவதாக வேறு ஒரு நபரிடம் குடும்பம் நடத்தி வருகிறார். நாகை மாவட்டம் மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள மணகுடியைச் சேர்ந்தவர் பாலகுரு என்பவர். 26 வயதான இவர் டிரைவராக வேலை பார்த்து வருக்கிறார். இவருக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஃபேஸ்புக் மூலம் மயிலாடுதுறை மூவலூர் சேர்ந்த மீரா என்ற பெண் அறிமுகமாகியுள்ளார். அவர்களின் நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் மீராவை பாலமுருகன் திருமணம் […]

Categories

Tech |